CATEGORIES
Kategorier
சின்னஞ்சிறு சிந்தனைகள்
என்னை மாற்ற என்னால் முடியும். என்னும் போது அதை இப்போதே தொடங்கிவிடு மன மகிழ்வோடு ஆரம்பித்து, மன நிறைவோடு முடித்துவிடு ஒவ்வொரு நிமிடமும், சிறந்த முயற்சியை எடுத்தோம் என்கின்ற மன திருப்தியோடு.
உயர்ந்த எண்ணங்களுடன் உறவாடு
வாழ்க்கையில் வெற்றியுடன் வாழ வேண்டுமானால் நல்ல எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். இனம் இனத்தைச் சேரும் என்ற அமைப்பில் இருக்கும்.
அர்ப்பணிப்பு
நமக்கு வாய்த்துள்ள வேலையை நாம் செய்கிற முறையைப் பொறுத்து பல உவகையாகப் பிரிக்கலாம், தினம் தினம் செய்கிற நமக்கு ஊதியம் தருகிறவேலையைப் பிழைப்புக்காக செய்வது ஒரு வகை,