CATEGORIES
Kategorier
டிரைக்கோடெர்மா விரிடி பயன்படுத்தி நிலக்கடலையில் அதிக லாபம் பெறலாம்
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தகவல்
உளுந்து மற்றும் பச்சைப்பயறு நேரடி கொள்முதல்
தமிழக அரசு நடவடிக்கை
மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு
மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளில் இருந்து வரும் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மலர் சாகுபடி, தோட்டம் அமைத்தல் தொடர்பான தொழில் நுட்ப சர்வதேச நிகழ் நிலை பயிற்சி
அண்ணாமலைப் பல்கலைக்கழக தோட்டக்கலை துறையில் மலர் சாகுபடி, எழில் தோட்டம் அமைத்தல் மற்றும் பதப்படுத்துதல் தொடர்பான தொழில் நுட்ப நுணுக்கங்கள் குறித்த மூன்று சர்வதேச நிகழ் நிலை பயிற்சி பட்டறை செப்டம்பர் மாதம் 6,13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
தினம் ஒரு மூலிகை லெமன்கிராஸ்
லெமன்கிராஸ் எலுமிச்சைப்புல், இஞ்சி புல் என்று அழைக்கப்படும். இது ஒரு புல் வகையைச் சார்ந்தது.எலுமிச்சம் நறுமணமும், இஞ்சியின் நறுமணமும் கலந்தால் போல் இதன் வாசம் உண்டு.
பயறு வகைப்பயிர்களின் விதைகள் உற்பத்தி பயிற்சி
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், திருமால் கிராமத்தில் உள்ள நூலக கட்டிட வளாகத்தில் 07.10.2021 வியாழக்கிழமை விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
உள்மாவட்ட அளவிலான நுண்ணீர் பாசன பயிற்சி
சிவகங்கை வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் விரிவாக்க சீரமைப்புத் திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் 202122ம் ஆண்டு விவசாயிகளுக்கான உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நுண்ணீர் பாசனம் என்ற தலைப்பில் புதுப்பட்டி வருவாய் கிராமம் சக்கந்தி ஊராட்சியில் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தமிழக ஆளுநர் பாராட்டு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணை வேந்தர், முனைவர் நீ .குமார், தமிழக ஆளுநர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேந்தரை 07.10.2021 அன்று சென்னையில் சந்தித்தார்.
கணக்கன்பட்டியில் சிறப்பு விவசாயக் கருத்தரங்கு
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், கணக்கன்பட்டியில் DBT ஐந்தாண்டுகள் நிறைவேறியதை முன்னிட்டு கொரமண்டல் உர நிறுவனம் மற்றும் மாவட்ட வேளாண்மை துறை இணைந்து சிறப்பு விவசாயக் கருத்தரங்கு நடைபெற்றது.
உணவு பதப்படுத்துதல் பயிற்சி மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்ப கருத்தரங்கு
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில், நபார்டு வங்கியுடன் இணைந்து, பண்ணை மேம்பாட்டு நிதி திட்டத்தின் மூலமாக நான்கு திட்டங்கள் மற்றும் ஐந்து திறன் மேம்பாட்டு பயிற்சிகளை விவசாயிகளுக்கு நடத்தப்பட்டது.
மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தூய்மை பாரத நிகழ்ச்சி
பாரத பிரதமரின் திட்டமான தூய்மை பாரதம் நிகழ்ச்சி
பாரம்பரிய மீன்பிடித் தொழிலைக் காக்கவே புதிய மீன்வளச் சட்டம்
மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தகவல்
சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் மழையால் பாதிப்பு
அறுவடையை தாமதமாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றனர்.
கொப்பரை விலை சீரடைகிறது இருப்பு வைத்த தேங்காயை விற்பனை செய்ய திட்டம்
திருப்பூர் மாவட்டம், உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், தென்னை சாகுபடி பரப்பு பிரதானமாக உள்ளது.
வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? சென்னை வானிலை மையம் தகவல்
தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வரும் 10ம் தேதி புதிய தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெளியூர் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் பகுதியில் வைகாசி பட்டத்தில் நடவு செய்த தக்காளி அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.27 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.21 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
6.5 லட்சம் ஹெக்டேர் கூடுதல் பரப்பளவில் எண்ணெய் பனை பயிரிடப்படும்
வடகிழக்கு மாநிலங்களின் சமையல் எண்ணெய்கள்எண்ணெய் பனை தேசிய இயக்கம் குறித்த வணிக உச்சி மாநாடு கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாட்டின் 2021ம் வருடத்திற்கான வடகிழக்குப் பருவமழை முன்னறிவிப்பு
எதிர்வரக்கூடிய 2021-ம் ஆண்டின் வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்கான (அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்ககத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம்
நடப்பு மாதத்திற்கான பசுந்தேயிலை ரூ.14.74க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமங்களை மாற்றியமைக்கும் நிலக்கரி நிறுவனங்கள்
தொலைதூர கிராமங்களில் குடிநீரை வழங்க பிரதமர் விடுத்த அறைகூவலுக்கு இணங்க, கோல் இந்தியா லிமிடெட்டின் துணை நிறுவனமான வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட், கிராம மக்களின் வீடுகளுக்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதோடு, சுய உதவிக் குழு திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்களுக்கு வருமானத்தையும் உருவாக்கி அவர்களின் வாழ்வை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது.
தொடர் மழையால் நிரம்பியது சோத்துப்பாறை அணை
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள சோத்துப்பாறை அணையின் மொத்த உயரம் 126.28 அடியாகும்.
வேளாண் விஞ்ஞானி மற்றும் விரிவாக்க அலுவலர்கள் விவசாயிகளுடன் இணைந்து நிலக்கடலை பயிரில் பயிர் மேலாண்மை கலந்தாய்வு
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விரிவாக்க சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் மேல வண்ணாயிருப்பு கிராமத்தில் வேளாண் விஞ்ஞானி மற்றும் விரிவாக்க அலுவலர்கள் விவசாயிகளுடன் இணைந்து நிலக்கடலை பயிரில் பயிர் மேலாண்மை பற்றிய கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ ஐகானிக் வார கொண்டாட்டம்
மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்
கோழிக்கொண்டை பூ சாகுபடியில் நிலையான வருவாய் : விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்பூர் மாவட்டம், பல்லடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கள்ளகிணறு, ஆலூத்துப்பாளையம், இலவந்தி, சித்தம்பலம், கரசமடை, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கோழிக்கொண்டை பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய பணம் எவ்வித தாமதமுமின்றி வழங்க வேண்டும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
இந்தியாவின் நன்செய் நிலங்கள் புதிய இணைய தளம் துவக்கம்
நன்செய் நிலங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் ஒரே தளத்தில் அறிந்து கொள்ள இந்த இணையதளத்தில் வகை செய்யப்பட்டுள்ளது
பிரதமரின் ஊட்டச்சத்துக்கான தேசிய திட்டம் பள்ளிகளில் மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர ஒப்புதல்
புது தில்லி, செப்.30 பள்ளிகளில், பிரதமரின் ஊட்டச்சத்துக்கான தேசிய திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர , பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.