CATEGORIES
Kategorier
நெல்-II (சம்பா) மற்றும் வெங்காயம்-II பயிருக்கு காப்பீடு செய்யலாம்
நெல்-II (சம்பா) பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் புயல், வெள்ளம், வறட்சி மற்றும் பூச்சி நோய் தாக்குதல் ஆகிய இயற்கை இடர்பாடு களிலிருந்து பாதுகாத்து பாதுகாத்து கொள்ள டிசம்பர் 15ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.
கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் 56.53 சதவீத உணவு தானியங்கள் விநியோகம்
பிரதமரின் கரிப் கல்யான் அன்ன யோஜனாவின் 4வது கட்டத்தில், அந்தமான் மற்றும் நிக்கோபார் யூனியன் பிரதேசம், நாட்டிலேயே அதிக சதவீத உணவு தானியங்களை எடுத்துச் சென்றுள்ளது.
ஏற்றுமதியாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சி மத்திய இணை அமைச்சர் தொடங்கி வைத்தார்
வளர்ந்து வரும் இந்தியாவின் 75 ஆண்டுகள் சுதந்திரம் மற்றும் அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டாடும் மற்றும் நினைவுகூரும் இந்திய அரசின் முயற்சியாக 'விடுதலையின் அமிர்த் மகோத்சவம்' விளங்குகிறது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மீன் வளர்ப்பு இணைய வழி சர்வதேச மாநாடு
அண்ணாமலை பல்கலைக்கழக கால்நடை பராமரிப்பு பிரிவில் மீன் வளர்ப்பில் "சிறுவாமூண் மற்றும் கடல் பல்லுயிர்களின் நுகர்வு பயன்பாட்டு மதிப்பு " எனும் தலைப்பில் இணைய வழி சர்வதேச மாநாடு நடைபெற்றது.
வேளாண் விஞ்ஞானி மற்றும் விவசாயிகளுடன் நிலக்கடலை பயிரில் பயிர் மேலாண்மை கலந்தாய்வு
அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
ரேசன் கார்டு சேவைகளை மேம்படுத்த சிஎஸ்சி மின்னணு நிர்வாக சேவைகள்
இந்திய நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை 10,277 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மீண்டும் அதிகரித்து 10,530 கன அடியாக வந்து கொண்டிருந்தது.
புறக்கடைக் கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 3,936 நிலமற்ற மற்றும் ஏழை மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ.3.53 கோடி நிதியுதவி
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் சிறப்புக் கூட்டம்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடர்பாக 20.09.2021 அன்று தலைமைச் செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைக்கும் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் 24ம் தேதி வரை கனமழை தொடரும்
வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜி-20 வேளாண் அமைச்சர்கள் கூட்டம் சுதந்திரத்துக்குப்பின் இந்தியாவில் வேளாண்துறை மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது
மத்திய அமைச்சர் தோமர் பேச்சு
ஏற்றுமதியாளர்களுக்கு உதவ, 24 மணி நேரம் இயங்கும் உதவி எண்
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்
அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
அட்மா திட்டத்தின் கீழ் நிலக்கடலை பயிரில் செயல்விளக்கம்
நிலக்கடலை பயிரில் இயந்திர முறையில் வரிசை விதைப்பு செயல்விளக்கம் மானாமதுரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ரா.பத்மாவதி தலைமையில் நடைபெற்றது.
நேரடி நெல் விதைப்பு தொழில் நுட்பம்
வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், நாற்றாங்கால் பராமரிப்புச் செலவைக் குறைக்கவும், நேரடி நெல் விதைப்பு மிக அவசியமான ஒன்றாகும்.
திருவண்ணாமலையில் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நெல்லியில் 17.09.2021 அன்று ஊட்டச்சத்து மாத விழா கொண்டாட்டம்.
நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணைப்பள்ளி
சூரகுளம் கிராமத்தில் நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றிய பண்ணைப்பள்ளி, வேளாண்மை உதவி இயக்குநர் ரா.பத்மாவதி, தலைமையில் நடைபெற்றது.
தானிய சேமிப்பு மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி
2021-22ம் ஆண்டிற்கு தானிய சேமிப்பு மேலாண் தொழில் நுட்பங்கள் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி 15.09.2021 அன்று கவிநாடு மேற்கு கிராமத்தில் 40 விவசாயிகளுடன் நடைபெற்றது.
கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன பகுதியில் நெல் அறுவடை இயந்திரத்தின் மூலம் அறுவடை பணி தீவிரம்
வேளாண்மை இணை இயக்குநர், சி.சின்னசாமி தகவல்
தேங்காய் பருப்பு ரூ.40 லட்சத்திற்கு ஏலம்
திருப்பூர், செப்.15 திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் பருப்பு ஏலமும் வியாழக்கிழமை தோறும் சூரியகாந்தி விதை ஏலமும் நடைபெறும்.
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 75.89 கோடி
புது தில்லி, செப்.15 இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 75.89 கோடியைக் கடந்துள்ளது.
தினம் ஒரு மூலிகை-சித்தரத்தை
சித்தரத்தை சீனாவை தாயகமாக கொண்ட ஓர் இஞ்சி குடும்பத்தைச் சார்ந்த தாவரமாகும்.
விளைச்சலை அதிகரிக்க தரமான சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவீர்
புதுக்கோட்டை, செப்.15 விவசாயத்தின் தொடக்கம் விதை, அவ்விதையானது விதைச் சான்றளிப்புத்துறை மூலம் சான்று செய்யப்பட்ட விதையாக இருப்பின் சான்று விதையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்கள், மரபு தன்மை மாறாமல் தரம் வாய்ந்ததாகவும், புறத்தூய்மை, இனத்தூய்மை மற்றும் அதிக உற்பத்தி திறனையும் கொண்டிருக்கும்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,483 கன அடியாக சரிவு
சேலம், செப்.14 கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ரூ.27 லட்சத்திற்கு காங்கேயம் இன காளைகள் விற்பனை
திருப்பூர், செப்.14 திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன காளைகள், கன்றுகள், பசு மாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் நடைபெற்று வருகிறது.
நிலக்கடலைகளை இருப்பு வைத்து பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு
திருப்பூர், செப்.14 திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சேவூர், நம்பியூர், சத்தி, புளியம்பட்டி உள்ளிட்ட இடங்களில் நிலக்கடலை அறுவடை தொடங்கியுள்ள நிலையில் சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் நடைபெறுவது வழக்கம்.
நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, செப்.14 தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தினம் ஒரு மூலிகை - நீர் பிரம்மி
நீர் பிரம்மி மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை. நீர் பிரம்மி பூக்கள் வெள்ளையாக இருக்கும். இனிப்பு சுவை உடையது.
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
நீர்மட்டம் 75.89 அடியாக சரிந்தது