CATEGORIES
Kategorier
பூச்சி மருந்து தெளிக்கும் போது விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
விவசாயிகள் பயிர்களில் பூச்சிகள் இருந்தாலும், இல்லா விடினும் மருந்து தெளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
20 ஏக்கர் நெற்பயிர்கள், மிளகாய் செடிகள் இராமநாதபுரத்தில் சேதம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையால் சுமார் 20 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்து உள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.
கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்த நெல் மூட்டைகள்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் ஊராட்சியில் உள்ள தென்னல், எஸ்.கொளத்தூர் பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
ஏலத்திற்கு தேங்காய்கள் வரத்து அதிகரிப்பு விலையும் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு தேங்காய்களின் வரத்து அதிகரித்து, விலையும் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப் பெரியால் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான, தேக்கடி ஏரி உள்ளிட்ட பகுதியில் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை ஆகியவற்றால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அறுவடைக்கு தயாரான சோளக் கதிர்கள் சேதம்
தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சோளக் கதிர்கள் தொடர் மழையின் காரணமாக கதிர்கள் அனைத்தும் வீணாகின.
அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
கரூர் மாவட்டம், அமராவதி ஆற்றில் மழைநீர் கரைபுரண்டு ஓடுவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஆட்சியர் சு.மலர்விழி அறிவுறுத்தியுள்ளார்.
மழையால் நிரம்பி வரும் சாத்தையாறு அணை
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே சாத்தையாறு அணை, பருவமழை சரியாக பெய்யாததால் கடந்த ஆறு ஆண்டுகளாக வறண்டு காணப்பட்டது.
பண்ணைகளில் 8 கோடி முட்டைகள் தேக்கம்
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 1000த்திற்கும் மேற்பட்ட கோழி பண்ணைகளில் 5 கோடி கோழிகள் மூலம் தினமும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மேட்டூர் அணை நீர்மட்டம் 103.52 அடியாக உயர்வு
கர்நாடக மாநில கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தென்னையில் கருத்தலைப் புழுக்களைக் கட்டுப்படுத்த வேளாண்மைத் துறையினர் அறிவுரை
நாமக்கல் மாவட்டத்தில் தென்னையில் கருத்தலைப் புழுக்கள் தாக்குதலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உதவி வேளாண்மை அலுவலகம் அல்லது வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
15ம் தேதி முதல் துவரை கொள்முதல் மாவட்ட ஆட்சியர் தகவல்
மதுரை மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து வரும் 15ம் தேதி முதல் துவரை கிலோ ரூ.60க்கு கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட புயல் பாதிப்புகள் முதல்வர் நேரில் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நேரில் ஆய்வு செய்தார்.
நீர், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த நதிகள் இணைப்பு மிகவும் அவசியம்
மத்திய அமைச்சர் பேச்சு
விவசாயிகளின் பாரத் பந்த் நாடு முழுவதும் திரளான ஆதரவு
வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்த பாரத் பந்த் போராட்டத்திற்கு நாடு முழுவதும் திரளான ஆதரவு கிடைத்துள்ளது.
வெங்காயம் விலை வீழ்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சி
பெரிய வெங்காயம் விலை வீழ்ச்சியால் மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
மேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியாக உயர்வு
ஞாயிற்றுக்கிழமை 102.82 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் திங்களன்று மேலும் உயர்ந்து 103.14 அடியாக உயர்ந்தது.
முழு கொள்ளளவை எட்டிய பெரியகுளம் கண்மாய்
வத்திராயிருப்பு அருகே பெரியகுளம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மழையால் மல்லிகை வரத்து சரிவு
மழை காரணமாக விளைச்சல் பாதித்து உள்ளதால், மதுரை மலர் சந்தைக்கு மல்லிகைப் பூ வரத்து குறைந்துள்ளது.
புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் உபரிநீர் வெளியேற்றம்
கனமழையால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் 1,000 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா பயிர்கள் பாதிப்பு விவசாயிகள் கவலை
தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையளவு குறைந்தாலும் தண்ணீரில் மூழ்கிய சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
கொரோனாவால் மீன்வளத் துறைக்கு மிகப் பெரிய நன்மைகள் ஏற்படலாம்
குடியரசு துணைத் தலைவர் பேச்சு
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
உரங்களுக்கான மானியம் சரியாக சென்றடைய விவசாயிகளுக்கு பயோ மெட்ரிக் முறை அவசியம்
விவசாய பயிற்சி மாணவர்கள் தகவல்
345 லட்சம் டன் நெல் கொள்முதல்
நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் (2020-21) , தற்போதுவரை 345 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரும்பு, பருத்தி பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
இராமநாதபுரம் மாவட்டத்தில் கரும்பு, பருத்தி மற்றும் எண்ணெய் வித்துகளை பயிரிட்டுள்ள விவசாயிகள், அவற்றுக்கான பயிர் காப்பீடு திட்டத்தில் சேரலாம் என, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
காரீப் பருவ நெல் கொள்முதல் விவசாயிகளுக்கு ரூ.61,306.82 கோடி
மத்திய அரசு தகவல்
வெங்காய சாகுபடியில் வேர் அழுகல் நோய் கட்டுப்படுத்தும் முறைகள்
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஆலோசனை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.20 அடியை எட்டியது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.20 அடியை எட்டியது.