CATEGORIES
Kategorier
புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது
பிரதமர் மோடி உரை
புதுவையில் காய்கறி விலை கடும் உயர்வு
நிவர் புயல் காரணமாக கிராமப்புறங்களில் பயிர் செய்திருந்த காய்கறி செடிகள் சேதமடைந்துள்ளன. இதனால் வெளியூர்களில் இருந்து புதுவைக்கு காய்கறிகள் வருகின்றனர். மேலும், தொடர் மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நிவர் புயல் குறித்த அறிக்கை வானிலை மையம் வெளியீடு
நிவர் புயல் குறித்த முதல் கட்ட அறிக்கையை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
மாற்றுப் பயிராக கொள்ளு பயிரிடும் விவசாயிகள்
ஆம்பூர் பகுதி விவசாய நிலங்களில் விவசாயிகள் மாற்றுப் பயிராக கொள்ளு பயிரிட்டு வருகின்றனர்.
தில்லியில் இயல்புக்கு அதிகமான குளிர்
தில்லி மற்றும் வட இந்தியாவில் தற்போது இயல்புக்கும் அதிகமாக குளிர் அதிகமாக உள்ளது.
இன்று உருவாகிறது புரெவி புயல்
தென் தமிழகம், கேரளாவில் டிச.2ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு ஆறுகளின் கரைகளைக் கண்காணிக்க அறிவுறுத்தல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
28 ஆண்டுகளுக்கு பிறகு புயல் எச்சரிக்கை
இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தென் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
ராபி பருவ பயிர்கள் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுரை
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) காரீப் 2016 பருவம் முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தென்னையில் வெள்ளை சுருள் ஈ தாக்குதல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை
தென்னையில் வெள்ளை சுருள் ஈதாக்குதலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்பவானி விவசாயிகள் சங்கம் கோரியுள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் நான்காவது முறையாக வெள்ளிக்கிழமை 100 அடியை எட்டியது.
காரீப் பருவ நெல் கொள்முதல் நடப்பாண்டில் 18.35% அதிகம்
நடப்பு காரீப் பருவத்தில் நெல் கொள்முதல் 18.35 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்களுக்காக ரூ.100 கோடியில் திட்டங்கள்
அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தகவல்
கண்ணமங்கலம் பகுதியில் ஒரு லட்சம் வாழை மரங்கள் சேதம்
நிவர் புயல் காரணமாக கண்ணமங்கலம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசன தேவைக்கேற்றவாறு அதிகரித்தோ அல்லது குறைத்தோ திறந்து விடப்பட்டு வருகிறது.
பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு
பூண்டி ஏரியில் நீர் வரத்து காரணமாக ஏரி வேகமாக நிரம்பி வருவதால், பாதுகாப்பு கருதி 6 மதகுகள் வழியாக கூடுதலாக தலா 1000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாஸ்மதி அரிசி விளைச்சலை அதிகரிக்க பயிற்சியளிக்க முடிவு
இயற்கையான முறையில் பாஸ்மதி அரிசியின் விளைச்சலை அதிகரிப்பதற்கான பயிற்சியை வழங்க பாஸ்மதி ஏற்றுமதி வளர்ச்சி அமைப்பு முடிவு செய்துள்ளது.
காரீப் சந்தைப் பருவத்தில் 310 லட்சம் டன் நெல் கொள்முதல்
நடப்பு காரீப் சந்தைப் பருவத்தில் 310 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நெல்லில் இலை சுருட்டுப்புழுவைக் கட்டுப்படுத்துவது எப்படி?
இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக திருவாடனை, ஆர்.எஸ்.மங்களம், பரமக்குடி, நைனார்கோவில் முதுகுளத்தூர், திருப்புலானி, கமுதி, கடலாடி வட்டாரப் பகுதி களில் நெற்பயிரானது அதிகமான பரப்பளவில் மானாவாரியாகப் பயிரிடப்பட்டுள்ளது.
அரசுடன் பேச்சு நடத்த வருமாறு விவசாயிகளுக்கு அமித்ஷா அழைப்பு
மத்திய அரசுடன் பேச்சு நடத்த வருமாறு தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் இழப்பீடு டிடிவி தினகரன் வலியுறுத்தல்
பயிர்க் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கும்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
ராபி பருவ பயிர்க் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
புதுப்பிக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் அறிவிக்கைப் பட்டியலில் 219 குறுவட்டங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், ராபி பருவத்தில் விவசாயிகள் காப்பீடு செய்து பயன் பெறலாம் என வேளாண் இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை
இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாட்டின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் க.குணபாலன் தெரிவித்துள்ளார்.
வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு
தேனி மாவட்ட நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வைகை அணையின் நீர்மட்டம் புதன்கிழமை 59.78 அடியாக உயர்ந்தது.
மதுரையில் ரூ.105 கோடியில் கண்மாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன: அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
மதுரை பரவை கண்மாய், குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டுள்ளது. அதனை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ புதன்கிழமை ஆய்வு செய்தார்.
தோட்டக்கலை பயிர்களை பருவமழையிலிருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கைகள்
விருதுநகர் ஆட்சியர் அறிவுறுத்தல்
உணவு பதப்படுத்துதல் நிலையங்களை தொலைதூரங்களுக்கு கொண்டு செல்ல உறுதி
மத்திய அமைச்சர் தகவல்
இந்தியா பின்லாந்து ஒப்பந்தம் பருவநிலை மாற்றத்திற்கான ஒத்துழைப்பில் சாதகமான சமிஞ்கையை வெளிப்படுத்தும்
மத்திய அமைச்சர் நம்பிக்கை
இயற்கை முறையில் மரவள்ளி, முருங்கை சாகுபடிக்கு மானியம்
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் பகுதியில் இயற்கை முறையில் மரவள்ளி, முருங்கை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
நிவர் புயல் கரை கடந்ததை அடுத்து கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டியது. நிலப்பரப்பில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் நிவர் புயல், தீவிர புயல் என்ற நிலையில் இருந்து புயலாக வலுவிழந்துள்ளது.
நெல் கொள்முதல் 17.59% அதிகம்
நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் (2020-2) நெல் கொள்முதல் 17.59 சதவீதம் அதிகரித்துள்ளது.