CATEGORIES
Kategorier
![பானி பூரி ரகசியம் பானி பூரி ரகசியம்](https://reseuro.magzter.com/100x125/articles/877/1989961/MG_B8kTTg1739268765496/1739269519294.jpg)
பானி பூரி ரகசியம்
ஒரு வாரமாக இதே வானிலை, குளிர் தாங்கவில்லை!” ப்ரியா தனது ஸ்வெட்டரை இழுத்துக் கொண்டே முணுமுணுத்தாள்.
![சினியின் வெற்றி சினியின் வெற்றி](https://reseuro.magzter.com/100x125/articles/877/1989961/gmCYs1FtE1739267934202/1739268719633.jpg)
சினியின் வெற்றி
சினி எறும்பு, கண்ணு பூரானை பார்த்து, 'கண்ணு என்ன செய்கிறாய்?' கண்ணு, \"ஒன்றுமில்லை,\" என்று பதில் அளித்தது, பின்னர் இடைநிறுத்தி, \"நான் ரன்னிங் போக வேண்டும் என்று நினைக்கிறேன், நான் ஓடி சிறிது நாட்கள் ஆகிவிட்டது.\"
![பிங்க களூ பிங்க களூ](https://reseuro.magzter.com/100x125/articles/877/1989961/WfXPdljMo1739265874864/1739266458575.jpg)
பிங்க களூ
\"நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்,\" என்று இன்ஸ்பெக்டர் மிஸ்ரா பெருமூச்சு விட்டார், அவர் வேலையிலிருந்து திரும்பிய பிறகு டைனிங் டேபிளில் அமர்ந்தார்.
![பெர்சியின் விசித்திர பை கேக் பிரச்சனை பெர்சியின் விசித்திர பை கேக் பிரச்சனை](https://reseuro.magzter.com/100x125/articles/877/1989961/nILRhfP9f1739267158871/1739267926126.jpg)
பெர்சியின் விசித்திர பை கேக் பிரச்சனை
அது பிப்ரவரி 13, காதல் வனம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
![ரிப்போர்ட்டர் டம்ரு ரிப்போர்ட்டர் டம்ரு](https://reseuro.magzter.com/100x125/articles/877/1989961/otkcBIHp81739266461994/1739267130254.jpg)
ரிப்போர்ட்டர் டம்ரு
பிரபல நடிகர் லக்கி குமார் கொரில்லா தனது புதிய படத்தின் படப்பிடிப்பை தங்கள் காட்டில் நடத்துகிறார் என்று சம்பக் வன குடியிருப்பாளர்கள் கேள்விப்பட்டதும், அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு விரைந்தனர்.
![குற்றம் எல்சா மீதா..? குற்றம் எல்சா மீதா..?](https://reseuro.magzter.com/100x125/articles/877/1989961/a3a7xwPq41739260026013/1739260803952.jpg)
குற்றம் எல்சா மீதா..?
கிருத்தி பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன், அவளது கோல்டன் ரெட்ரீவர் எல்சா உற்சாகமாக குரைக்க ஆரம்பித்தது.
![செல்வியின் ஸ்வீட் சர்ப்ரைஸ் செல்வியின் ஸ்வீட் சர்ப்ரைஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/877/1960320/TJUMB45Ld1737635483597/1737636360967.jpg)
செல்வியின் ஸ்வீட் சர்ப்ரைஸ்
‘மகாப்பீ! டீ காப்பி!’‘இட்லி வடை, இட்லி வடை!’
![ஒரு பனி சாகசம் ஒரு பனி சாகசம்](https://reseuro.magzter.com/100x125/articles/877/1960320/pRNWh3CC91737637775105/1737638274259.jpg)
ஒரு பனி சாகசம்
டேய், சீக்கிரம் எனக்கு இன்னொரு போர்வை கொடு.
![கூட்டுக்கு வெளியே கூட்டுக்கு வெளியே](https://reseuro.magzter.com/100x125/articles/877/1960320/waqi49oPt1737637482996/1737637774683.jpg)
கூட்டுக்கு வெளியே
பரதநாட்டிய ஆசிரியை காயத்ரி சொல்லிக் கொடுத்த ‘அரமாண்டி’யில் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டிருக்கும் போது “அவனுக்கு இங்கு என்ன வேலை?” என்று அக்ஷரா தனுஷாவைத் இடித்தாள்.
![தாத்தாவின் டிராகன் குறட்டைகள் தாத்தாவின் டிராகன் குறட்டைகள்](https://reseuro.magzter.com/100x125/articles/877/1960320/6x11y44zG1737637065122/1737637482965.jpg)
தாத்தாவின் டிராகன் குறட்டைகள்
மிஷாவும் தங்கை ஈஷாவும் வின்டர் 'வெகேஷனில் தங்கள் பாட்டி மற்றும் தாத்தாவைப் பார்க்கச் சென்றனர்.
![மிஸ்டர். சில்ஸ் யாரால் உ உருக்குலைகிறார்? மிஸ்டர். சில்ஸ் யாரால் உ உருக்குலைகிறார்?](https://reseuro.magzter.com/100x125/articles/877/1960320/pKIHM_g-C1737636742397/1737637062139.jpg)
மிஸ்டர். சில்ஸ் யாரால் உ உருக்குலைகிறார்?
விமல் மற்றும் அவனது நண்பர்கள் அரையாண்டு விடுமுறை பயணத்திற்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர்.
![எனது கனவு தீர்மானம் எனது கனவு தீர்மானம்](https://reseuro.magzter.com/100x125/articles/877/1960320/72ThR1zak1737636364834/1737636741329.jpg)
எனது கனவு தீர்மானம்
ஜனவரி 2025 முதல் வாரம், பத்து வயது ரோஹன் புத்தாண்டு தீர்மானம் இன்னமும் எடுக்கவில்லை. பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம், சுற்றுப்புறம் என எங்கு சென்றாலும் மக்கள் தாங்கள் முடிவு செய்த புத்தாண்டு தீர்மானங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.
![திரும்பி வந்த பரிசு திரும்பி வந்த பரிசு](https://reseuro.magzter.com/100x125/articles/877/1930602/_xOIs2naf1734528611026/1734529021307.jpg)
திரும்பி வந்த பரிசு
“டிங்கோ, நாம் ஒரு நல்ல விருந்து வைத்து நீண்ட நாடகிலாகிவிட்டது. எனவே இப்போது ஏதாவது செய்வோமா!” என கழுதை புலி கோல்டி கூறியது.
![சந்திரனுக்கு சென்ற கரடி சந்திரனுக்கு சென்ற கரடி](https://reseuro.magzter.com/100x125/articles/877/1930602/MAjoSFP8Z1734528384086/1734528597468.jpg)
சந்திரனுக்கு சென்ற கரடி
ஹோஷியார்பூர் வனப்பகுதியில் டப்பு என்ற குறும்புக்கார கரடி இருந்தது.
![தேநீரும் பல்லியும் தேநீரும் பல்லியும்](https://reseuro.magzter.com/100x125/articles/877/1930602/rTqz7Ifl51734528016246/1734528251109.jpg)
தேநீரும் பல்லியும்
பரத் தந்தைக்கு தேநீர் என்றால் 'கொள்ளை பிரியம்.
![கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா](https://reseuro.magzter.com/100x125/articles/877/1930602/I24o2ibi51734527604352/1734528013165.jpg)
கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா
அது ஒரு டிசம்பர் மாதம், சந்தன் வானில் குளிர்ச்சி நிலவியது. அந்த வனத்தில் பிரதமர் ஷேராவின் ஆட்சி நடந்தது.
![தொலைந்து போன பூனைக்குட்டி தொலைந்து போன பூனைக்குட்டி](https://reseuro.magzter.com/100x125/articles/877/1930602/T-_o1VhVh1734527184992/1734527600725.jpg)
தொலைந்து போன பூனைக்குட்டி
அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் மனோ வீட்டில் கிடந்தான். அது அவனுக்கு ரொம்பவே போர் அடித்தது.
![மலை மீது ஒரு பேய் மலை மீது ஒரு பேய்](https://reseuro.magzter.com/100x125/articles/877/1930602/-uIJtJt7J1734526187271/1734526591087.jpg)
மலை மீது ஒரு பேய்
இந்த வருடம் சம்பக் வனத்தில் அதிக மழை பெய்திருந்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்டது, சீக்கு முயல் மற்றும் ஜம்பி குரங்கு வீடு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
![சுவையான காபி சுவையான காபி](https://reseuro.magzter.com/100x125/articles/877/1867958/FQkXzVV9G1729690492084/1729690699869.jpg)
சுவையான காபி
அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.
![ஆடம்பரமான ராம்லீலா விழா! ஆடம்பரமான ராம்லீலா விழா!](https://reseuro.magzter.com/100x125/articles/877/1867958/lg4ZjUm6_1729690160714/1729690478956.jpg)
ஆடம்பரமான ராம்லீலா விழா!
ஷிகா கோல பிரஜாபதியால்
![இதோ வருகிறார் காந்தி பாபா! இதோ வருகிறார் காந்தி பாபா!](https://reseuro.magzter.com/100x125/articles/877/1867958/x42ZAjDzX1729689826151/1729690152880.jpg)
இதோ வருகிறார் காந்தி பாபா!
காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.
![மூன்று குறும்புக்கார எலிகள் மூன்று குறும்புக்கார எலிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/877/1867958/oyZcXfq8O1729689458029/1729689817051.jpg)
மூன்று குறும்புக்கார எலிகள்
ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.
![குழந்தைப் பருவப் பாடம்! குழந்தைப் பருவப் பாடம்!](https://reseuro.magzter.com/100x125/articles/877/1867958/scFMmbdAi1729689121619/1729689418593.jpg)
குழந்தைப் பருவப் பாடம்!
அன்புக்கு வயது 8. அவன் தாய் அ லதாவுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தான்.
![தலைப்பாகை அணிந்த வக்கீல் தலைப்பாகை அணிந்த வக்கீல்](https://reseuro.magzter.com/100x125/articles/877/1867958/ks2RHRZi91729688614211/1729689119970.jpg)
தலைப்பாகை அணிந்த வக்கீல்
நம் இந்திய நாட்டில் அக்டோபர் 2 ஆம் தேதி இரண்டு பெரிய தலைவர்களான மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள்.
![வுஃபி ஓட்டம் வுஃபி ஓட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/877/1823629/grryVJ6n91725887052991/1725887172346.jpg)
வுஃபி ஓட்டம்
வு: ஃபி மான் தினமும் அதிகாலையில் எழுந்து ஓடும்.
![தைரியத்தின் வால் தைரியத்தின் வால்](https://reseuro.magzter.com/100x125/articles/877/1823629/kKV3dhfiA1725886879897/1725887038640.jpg)
தைரியத்தின் வால்
நீ உங்கள் கேரளாவின் தெற்குப் பகுதிக்குச் சென்றால், அம்பலூர் கிராமத்தைக் காணலாம். பாறை, மலைகள், பரந்த புல்வெளிகள் மற்றும் பல்வேறு பண்ணைகளால் நிரம்பியுள்ளது.
![தொடர்பில் இருத்தல் தொடர்பில் இருத்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/877/1823629/g9lpkSR9Y1725886761226/1725886860827.jpg)
தொடர்பில் இருத்தல்
\"உங்கள் வீட்டுப்பாடத்தை முடித்து விட்டீர்களா, ஜெஸ்ஸி மற்றும் ஜிம்மி?''
![முட்டையின் மர்மம் முட்டையின் மர்மம்](https://reseuro.magzter.com/100x125/articles/877/1823629/R1Fki02_F1725886566812/1725886715885.jpg)
முட்டையின் மர்மம்
சுரேஷின் தந்தை விமல் மத்திய பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணிபுரிகிறார். அவர் நேபாளத்தில், காட்டில் சாலை அமைப்பதற்காக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் குடும்பத்துடன் நேபாளத்தில் குடியேறினார்.
![வெற்றி விளையாட்டு! வெற்றி விளையாட்டு!](https://reseuro.magzter.com/100x125/articles/877/1823629/FFyfvSOlk1725886444726/1725886562808.jpg)
வெற்றி விளையாட்டு!
நண்பர்கள் அனைவரும் குழுமி இருந்தனர், அப்போது வேகமாக தீபா ஓடி வந்தாள். அவள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவள். அதனால் அனைவருக்குமே அவளை பிடிக்கும்.
![உதவிக்கரம் உதவிக்கரம்](https://reseuro.magzter.com/100x125/articles/877/1823629/pG_XMoVz11725884871065/1725886356350.jpg)
உதவிக்கரம்
ரம்மியமான சூழலில் அன்று காலை காடு அமைதியாக இருந்தது. பறவைகளின் சத்தம், அணில்கள் ஓசை என வழக்கமான செயலில் விலங்குகள், பறவைகள் எழுந்தன.