CATEGORIES
Kategorier
தமிழக மாவீரர்!
நான் பார்த்த முதல் புலி, 'அச்சுதன்'. பதினோறாம் வகுப்பு படிக்கும் போது கோவில்பட்டிக்கு ஈழ விதையை விதைக்க வந்த புலி அச்சுதன். அவர் அப்போது தன்னை யாழ்ப்பாணம் என்று சொல்லிக் கொண்டதாக நினைவு.
சொல்
சொல் ஒன்று, நகர்ந்து வந்து, காவல்துறை புலனாய்வு பிரிவினரின் காதுகளில் புகுந்து இடையறாது குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தது.
சாமிகளின் சந்நதம்!
சன்னதம் வருதல் என்பது உலகம் முழுக்க எல்லா பழங்குடி வழிபாடுகளிலும் இருந்து வரும் ஒரு நிகழ்வு.
ஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு!
சிறு பிராயத்தில் ஊரில் பலரையும் தாத்தா, போத்தி, பாட்டா என விளித்திருக்கிறேன். கானாங் கோழிக்குக் கழுத்திலே வெள்ளை, கடுக்கரைப் போத்திக்குப் புடுக்கிலே வெள்ளை' என்று பாடியும் நடந்திருக்கிறோம்.
கோவில் கொண்ட மகளிர்
கோவில் கொண்ட மகளிர்
கருதி வழங்கலாம்!
அது 1989. திமுக ஆட்சி. பேராசிரியரை ராசிபுரம் பயணியர் விடுதியில் என் தாத்தாவோடு போய்ப் பார்க்கிறேன். நான் படித்துக்கொண்டிருந்தது ஏழாம் வகுப்பு.
உன்னை வெல்வோம் கொரோனாவே!
ஓர் அசாதாரணமான சூழ்நிலை. அந்திமழையின் வாசகர்களுக்கு விளக்கவேண்டியது இல்லை. கொரோனா வைரஸ் பரவலைத்தடுக்க அஞ்சாமல் முன்னிலையில் நின்று போராடிக்கொண்டிருக்கிறது அரசு நிர்வாகம்.
உத்திரத் திருநாள்
உத்திரத் திருநாள்
"தாய்த் தெய்வ வழிபாடு!"
தொ. பரமசிவன் தமிழகத்தின் முன்னணி பண்பாட்டு ஆய்வாளர்களுள் ஒருவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி விருப்ப ஒய்வு பெற்று, தற்போது பாளையங்கோட்டையில் வசிக்கிறார்.
“என்னை சமூக விரோதி என சொல்வதற்குக்கூட வாய்ப்பிருக்கிறது!”
சீரியல் நடிகராகத் தொடங்கி, திரை நடிகராகி, இப்போது இயக்குநராகி உள்ளார் போஸ் வெங்கட். தன் முதல் படமான கன்னிமாடம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றிருந்த மகிழ்வில் இருந்தவருடன் பேசினோம்.
ஹாலிவுட் 50 க்கு பின்
ஜான் ட்ரவோல்டா, ஹாலிவுட்டில் மிக இளம் வயதிலேயே சூப்பர்ஸ்டார் ஆனவர்.
வேட்டையாடத்தான் வந்தேன்!
திருவிளையாடல் ஆரம்பம்!
மும்பையில் தாமில் எலக்கியம்!
'டாடி, அந்த டிவியச் ச்சாலு பண்ணுங்க" என்று கொஞ்சும் மொழியில் கேட்கும் மும்பைத் தமிழ்ப் பிள்ளைகளுக்கு மொழி பற்றிய அறிவும் உணர்வும் இல்லை என்று சொல்லிவிட முடியாது.
மீறலின் கலைஞன்!
பொதுவாக முன்னணி சினிமா நாயகர்களின் உண்மையான வயதிற்கும் அவர்கள் ஏற்கும் பாத்திரங்களின் வயதிற்கும் பல சமயங்களில் தொடர்பே இருக்காது.
பாசக்கார மனிதர்கள்!
என் கிளினிக்குக்குள் அந்த பெண்மணி நுழைந்தார். வரவேற்று அமரவைத்தேன்.
நினைத்ததை முடித்தவர்!
எம்.ஜி.ஆர் 1967க்குப் பின் சுமார் 45 படங்களில் நடித்திருக்கிறார்.
நம்ம மருத்துவர்!
'கெடும் இடராய எல்லாம் கேசவா என நாளும்' என்று திருவாய்மொழியில் நம்மாழ்வார் சொல்லிய வரி ஒன்று உண்டு. அதாவது துன்பம் நேர்ந்த நேரத்தில் 'கேசவா' என்று சொன்னால் அந்தத் துன்பம் போகும் என்பது இதன் கருத்து!
நமஸ்தே ட்ரம்ப்!
சுமார் இருபதாயிரம் கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்கள், இந்தியாவுடனான நல்லுறவு மேம்பாடு ஆகிய நிகழ்வுகளுடன் திரும்பிச் சென்றுள்ளார் அமெரிக்க அதிபர் மோடி.
நடிகர் திலகத்துக்கு செய்யப்பட்ட முதல் மரியாதை!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எனும் ஆகப் பெரும் நடிப்பாளுமையின் அரசியல் கள் இருப்பும், அதில் அவரடைந்த மாபெரும் பின்னடைவுகளும் அவரது திரைக்கள் வெற்றி தோல்விகளை எள்ளளவும் பாதித்ததில்லை என்பதுதான் விநோதம்.
தியேட்டருக்குள் மழை!
சென்ற மாத இறுதியில் 'மாயந்தி' வெளியானது. மலையாளத்தில் இந்த டைட்டிலில் வெளிவந்த படம் ஹிட் அதே நினைப்பில் இங்க வந்துடாதீங்க என்றது படம்.
ஐம்பதுக்குப் பின்னும் அசத்தியவர்!
ஐம்பதுக்குப் பின்னும் அசத்தியவர்!
இளமை பொங்கும் பாலிவுட்!
நடிப்புக்காக எங்கிருந்து வேணுமுன்னாலும் குதிப்பேன் சார்' என்று சொல்லியபடி இருபது முட்டைகளின் வெள்ளைக் கருவை விழுங்கியபடி வந்து நின்ற நடிகர் டைகர் ஷராஃப்க்கு வயது இருபத்தொன்பது.
இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் நாவல்கள்
நவீனத் தமிழ் இலக்கியத்தின் இரு தொடக்கப் புள்ளிகள் என கவிதைக்கு பாரதியையும் புனைவுக்கு புதுமைபித்தனையும் அடையாளம் காட்டுவது வழக்கம்.
இரண்டாயிரத்தில் ஒருவன்!
நான் பாட்டுக்கு என் வழியிலே போயிட்டிருக்கேன்... வம்புக்கு இழுக்காதீங்க'
ரஜினி ஃபைடு!
டிசம்பர் 27ம்தேதி வெளியான படம் 'சில்லுக்கருப்பட்டி'.
பேரரசனின் மகாபாரதம்!
படிப்பறிவுக்கும் அறிவுத்துறை சாதனைகளுக்கும் தொடர்பே இல்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த அருட்செல்வப் பேரரசன் முழுமையான மகாபாரதத்தை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
நீதி-இரு விசாரணைகள்
இளைஞனாக வளர்ந்த நாளிலிருந்தே தமிழ் சினிமாமீது எனக்கு அபிமானமோ, மரியாதையோ இல்லாமல் போய்விட்டது.
தி. மு. க. வில் ஓர் ஆதிவாசி!
மிகச் சிறுவயதில் மனதில் பதிந்த இரண்டு பெயர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அமுதன், கடையநல்லூர் ஆயை.மு. காசாமொய்தீன்!
டெல்லி தேர்தல்: மீண்டும் ஆம் ஆத்மியா?
டெல்லியில் அரசியல் செய்யும் விதத்தை நாங்கள் மாற்றி உள்ளோம்.
டிஜிட்டல் திருடர்கள்
நான் இது மாதிரி நடக்குமென்று நினைக்கவில்லை.