CATEGORIES
Kategorier
ராஷ்மிகா மந்தனாவுக்கு முன்னாள் காதலர் 'திடீர்' டுவிட்!
நடிகர் ரக்ஷித்ஷெட்டியின் இப்பதிவு கன்னட திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தையும் மீண்டும் இருவரும் காதலை புதுப்பித்து உள்ளனரோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தியேட்டர்கள் தான் கோவில்! ஜெயம் ரவிக்கு கமல் அறிவுரை!!
கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் தியேட்டர்கள் திறக்கப்பட்டு சில புதிய படங்கள் திரையிடப் பட்டாலும், போதிய அளவில் ரசிகர்கள் வராததால், கலக்கமடைந்துள்ள தியேட்டர் அதிபர்கள் , பட அதிபர்கள் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு பிறகு இந்த நிலைமை மாறலாம் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
முன்யோசனை இல்லையா? தங்கமணி, வேலுமணிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
தமிழக அமைச்சர்கள் திடீர் திடீரென திட்டங்களை அறிவிக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் எதிர்ப்பு எழுந்தவுடன் திட்டங்களை வாபஸ் பெற்று விடுகின்றனர். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் பதிவிட்டுள்ளதாவது:
ஐதராபாத்தில் ரஜினிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை!
நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அங்கு பணியாற்றிய சிலருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
மூளை திறனை அதிகரிக்கும் கேரட்
ஒவ்வொருமனிதனும் இறக்கும்காலம் வரை, அவனது உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்ளும் ஒரு உறுப்பாக மூளை இருக்கிறது.
சிதம்பரம் கோவில், நாகூர் தர்கா குளங்களின் சுவர் சீரமைக்கப்படும்!
எடப்பாடி அறிவிப்பு!!
இன்று 47-வது நினைவு நாள் - பெரியாருக்கு எடப்பாடி நினைவு அஞ்சலி!
இன்று பெரியார் 47-வது நினைவு நாள் ஆகும் இதையொட்டி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரியாருக்கு நினைவு அஞ்சலி செலுத்தினார். தனது டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி 28-ம் தேதி ஆலோசனை!
மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 28-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.
குடும்ப பின்னணியை சொல்லும் படம் 'தப்பா யோசிக்காதீங்க'!
எஸ்.பி.ஆர்.எண்டெர்டைன்மெண்ட்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம், தப்பா யோசிக்காதீங்க இப்படத்தின் கதாநாயகனாக ஜோதிஷா மற்றும் சனிலா, குழந்தை நட்சத்திரமாக மோனிகா, சுப்பு ராஜ், சிசர் மனோகர், மொக்க மணி ஆகியோர் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!
ஏ.ஆர்.முருகதாஸ், அனிமேஷன் படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ். இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மதுபாரில் கும்மாளம் - கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது!
மும்பையில் கொரோனாகாரணமாக மீண்டும் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள மாரியட் நட்சத்திர ஓட்டலில் டிராகன் பிளை என்ற மது பாரில் நேற்று குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் ஏராளமானவர்கள் பங்கேற்று மது அருந்தினர். இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தி உள்ளே இருந்தவர்களை கைது செய்தனர்.
இரு நாட்டு உறவை மேம்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்க விருது!
டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!!
இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே மாதம் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அவசியம்!
தொற்றுநோயியல் நிபுணர்கள் கருத்து!!
ரஜினி கட்சி தொடங்குவது எப்போது?
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்குகிறார். இதுகுறித்து வருகிற 31-ந் தேதி அறிவிக்க போவதாக தெரிவித்துள்ளார்.
வில்லனாக களமிறங்கிய பிரபல தயாரிப்பாளர்!
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ஆந்தாலஜி திரைப்படம் 'பாவக்கதைகள்' இதில் லவ் பண்ணா உட்றணும் என்ற பகுதியை விக்னேஷ் சிவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருந்தார். சாதி வெறிப்பிடித்த சாதிக்கட்சித்தலைவர் வீரசிம்மன் ஊருக்கு முன் 'சமநிலை' திருமணங்களை நடத்திவைத்துவிட்டு, பின்பக்கமாக தன் அடிப்பொடியைவைத்து ஆணவக்கொலைகள் செய்கிறார்.
தாய்லாந்தில் நடிகர் மோகன்லால் மகள் செய்த காரியம்! வைரலாகும் புகைப்படங்கள்!!
பொதுவாக திரையுலக நட்சத்திரங்கள் பெரும் பாலும் தங்களது வாரிசுகளை நடிகர் அல்லது நடிகையாகவே களமிறக்க விரும்புவதுண்டு. ஆனால் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மற்ற நட்சத்திர வாரிசுகளிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமானவராக காணப்படுகிறார்..
சிம்பு நடிப்பில் ‘போடாபோடி' 2ம் பாகம் உருவாகிறது!
கடந்த 2012 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான படம் 'போடா போடி'. இப்படத்தின் மூலம் இயக்குநராக விக்னேஷ் சிவனும், கதாநாயகியாக நடிகைவரலட்சுமி சரத்குமாரும் அறிமுகமாகியிருந்தனர்.
பஞ்சாப் விவசாயிகளுக்கு மோடி கடிதம்!
இத்துடன் விவசாய மந்திரி தோமரின் கடிதமும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு சலுகைகள் குறித்த புத்தகமும் அனுப்பப்பட்டுள்ளது.
நாசா வெளியிட்ட அரிய புகைப்படம்: பனி படர்ந்த இமயமலைத் தொடர்; விளக்கொளியில் பிரகாசிக்கும் டெல்லி!
இணையத்தில் வைரலானது!!
பிரபுதேவா படத்தில் நடிகர் சந்தானம் மகன்!
சின்னத்திரை நடிகராக களமிறங்கிய சந்தானம் நடிகர் சிம்புவின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது கதாநாயகன் தயாரிப்பாளர் உயர்ந்துள்ளார்.
இன்னும் 2 ஆண்டுகளில் சுங்கச்சாவடி அகற்றம்!
மத்திய மந்திரி நிதின் கட்கரி உறுதி!!
பாலாஜி தரணிதரனின் 'ஒரு பக்க கதை'!
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை தொடர்ந்து அதன் இயக்குநர் பாலாஜி தரணிதரன், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கும் 'ஒரு பக்க கதை' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணி கண்காணிக்க சிறப்பு அதிகாரி!
தமிழக அரசு நியமித்தது!!
பழைய நண்பர்களுடன் தொடர்புகொள்! அமலாபால் பரபரப்பான டுவிட்!!
கடந்த 2019-ல் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் முழு நிர்வாணமாக நடித்து புரட்சி செய்த நடிகை அமலாபால்.
மன அழுத்தத்தைப் போக்கும் மல்லிகைப்பூ...
மல்லிகையின் மருத்துவ குணங்கள் பல ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லியில் நிலவும் கடும் பனியால் பாதிக்கப்பட்ட விவசாயி மரணம்!
மத்திய அரசு, 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடர்ந்து நீடிக்கும் என்று விவசாயிகள் சூளுரைத்துள்ளனர்.
கணவருடன் 'ஆச்சாரியா' படப்பிடிப்பில் காஜல் அகர்வால்!
‘இந்தியன் 2 ' மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சாரியா' ஆகிய இரண்டு படங்களிலும் நடித்துக் கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் நடிகை காஜல் தொழிலதிபர் கவுதமை திருமணம் செய்து கொண்டார்.
'புதிய பாதை' என்ற பெயரில் கட்சி? எதிர்காலத்தில் நானும் அரசியலுக்கு வருவேன்!
நடிகர் பார்த்திபன் ருசிகர தகவல்!!
இலங்கை கைது செய்த தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்!
ஸ்டாலின் கோரிக்கை!!
டைனோசர்ஸ் படத்துக்காக களமிறங்கிய ஸ்ரீதேவி மகள்!
கேலக்ஸி பிக்சர்ஸ் சீனிவாஸ் சம்பந்தம், ஆக்டோ ஸ்பைடர் புரொடக்சன்ஸ் எஸ்.துரை இணைந்து தயாரித்துள்ள புதிய படம் ‘டைனோசர்ஸ்'. கேங்ஸ்டர் கதையாக உருவாகி வரும் இப்படத்தை புதுமுக இயக்குநர் எம்.ஆர்.மாதவன் இயக்குகிறார்.