CATEGORIES
Kategorier
அமலா பாலின் சர்ச்சை புகைப்படம்!
கடந்த ஆண்டு வெளியான ஆடை படத்தின் மூலம் உடம்பில் ஒட் டுத்துணி இல்லாமல் நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அமலாபால்,கடும் விமர்ச னத்திற்கும் உள்ளானார்.
நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள 'திருவாளர் பஞ்சாங்கம்'!
கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் மீண்டும் திரைப்படங்கள் திரையிடல் துவங்கியுள்ளது. இந்த சூழலில் அலர் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள 'திருவாளர் பஞ்சாங்கம்' வரும் நவம்பர் 27 முதல் தமிழகமெங்கும் வெளியாகிறது.
சிஸ்டம் சரியில்லை என்பவரிடம் வாக்காளர் அட்டை கூட இருப்பதில்லை!
கமல் தாக்கு!!
சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேரும் அனுஷ்கா!
நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பாண்டிச்சேரியில் நடந்து வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
மன அழுத்தத்தைப் போக்கும் மல்லிகைப்பூ...
மல்லிகையின் மருத்துவ குணங்கள் பல ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மீண்டும் தள்ளி வைக்கப்பட்ட அஜித் படப்பிடிப்பு!
கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை பார்வை படத்தை தொடர்ந்து, மீண்டும் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
உயர உயர பறந்து கொண்டே இரு!
நயனுக்கு விக்னேஷ் சிவனின் வாழ்த்து!!
நடிகர் ஜெய்வந்த்தின் புதிய முயற்சி!
‘மத்திய சென்னை', சென்னை', 'காட்டுப்பய சார் இந்த இந்த காளி' காளி' ஆகிய படங்களைத் தொடர்ந்து திரைப்படத் தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் என பன்முகங்கொண்ட நடிகர் ஜெய்வந்த், 'அசால்ட்பால்ட்' என்ற படத்தை தயாரித்து, நாயகனாகவும் நடித்துள்ளார்.
யோகிபாபுவுடன் மிர்ச்சி சிவா புதிய கூட்டணி!
'குற்றம் 23', 'தடம்' வெற்றிப்படங்களை தொடர்ந்து இந்தர்குமாரின் ரெதான் தி சினிமா பீப்பிள் தயாரித்துள்ள படம் 'கொம்புவச்ச சிங்கம்டா'.
லாரி மீது கார் மோதல்: நடிகை குஷ்பு உயிர் தப்பினார்!
வேல் யாத்திரைக்கு சென்றபோது விபத்து!!
வரும் 22-ம் தேதி முதல் சென்ட்ரல் - அகமதாபாத் சிறப்பு அதிவேக ரெயில்!
தென்னக ரெயில்வே அறிவிப்பு!!
மருத்துவ கலந்தாய்வில் வெளிப்படைத் தன்மையுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!
அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி!!
நிதி நெருக்கடியில் சிக்கித் திணறும் லட்சுமி விலாஸ் வங்கி டி.பி.எஸ். வங்கியுடன் இணைப்பு!
ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!!
சமூக நோக்கோடு சொல்லப்பட்ட கதை மரிஜுவானா!
இயக்குநர் எம்.டி ஆனந்த்
இரட்டிப்பு மகிழ்ச்சியில் நடிகர் தனுஷ்!
நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ரவுடி பேபி மற்றும் கொலைவெறி பாடல் குறித்து பதிவிட்டுள்ள டுவீட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே தலையை துண்டித்து ரவுடி படுகொலை!
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரவுடியின் தலை துண்டிக்கப்பட்டு ரவுடி படுகொலை செய்யப்பட்டார்.
அக்சரா ஹாசனின் நடிப்பில் அசந்துபோனேன்!
இயக்குனர் நவீன்.
விழுப்புரம் கோவில்களில் நடிகர் சிலம்பரசன் தரிசனம்!
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில்களில் நடிகர் சிலம்பரசன் சாமி தரி சனம் செய்தார்.
கிராமத்து பின்னணியில் உருவான பச்சைக்கிளி!
எல்.கே. புரொடக்சன்ஸ் படநிறுவனம் சார்பில், பச்சைக்கிளி திரைப்படத்தை ஸ்ரீசாய் எம்.கே. செல்வம் எழுதி இயக்க எல்.கே. பாட்ஷா தயாரித்து வெளியிடுகிறார் .
எனக்கு கொரோனா இல்லைங்க...பரிசோதனை கருவி தப்பா காட்டிடுச்சு!
நடிகர் சிரஞ்சீவி டுவிட்!!
விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன்!
விஜய் ஆண்டனி தற்போது 'அக்னி சிறகுகள்' 'காக்கி' மற்றும் 'பிச்சைக்காரன் 2' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பா.ஜ.க.வின் புதிய திட்டம்! ரஜினி சம்மதிப்பாரா?
ஆள விடுங்கய்யா, ஒங்க திசைக்கே பெரிய கும்பிடு என தனது அரசியல் பிரவேசம் குறித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் ரஜினிகாந்த் பல தடவை சொன்னாலும், அவரை எப்படியாவது அரசியல் சேற்றுக்குள் சிக்க வைத்து விட வேண்டும் என ஒரு கும்பல் பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது.
தாம்பரம் அருகே மளிகைக்கடையில் மாமூல் கேட்ட விஜய் ரசிகர் கைது!
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருணகிரி நாதர் தெருவில் பார்வதி மளிகை கடை நடத்தி வருபவர் பால முருகன்.
புற்றுநோயால் பாதிப்பு நகைச்சுவை நடிகர் தவசிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. உதவி!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நகைச்சுவை நடிகர் தவசிக்கு தி.மு.க.எம்.எல்.ஏ.டாக்டர் சரவணன் தனது இலவச தொண்டு நிறுவனத்தின் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார்.
குற்றவாளிகள் பட்டியலில் செல்வராகவன்-கீர்த்தி சுரேஷ்!
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான, செல்வராகவன், அருண் மாதேஸ்வரனின் சாணி காகிதம் படத்தின் மூலமாக முதன்முறையாக நடிகராகவும் களமிறங்குகிறார்.
பா.ஜ.க.வில் வடிவேலு இணைகிறார்?
வருகிற 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக கட்சிகள் தற்போது கிட்டத்தட்ட, தேர்தல் பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டன.
தமிழை பயிற்று மொழியாய் படிக்க வேண்டும்!
வைரமுத்து வேண்டுகோள்!
சஞ்சய்தத்துடன் தீபாவளி கொண்டாடிய மோகன்லால்!
மலையாளத்தில் சக்கை போடு போட்ட ஜீத்து ஜோசப்பின் திரிஷ்யம் படத்தை தொடர்ந்து, நடிகர் மோகன்லால், திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம், கேரட் விலை வீழ்ச்சி!
சில்லறை விற்பனை கடைகள் இன்று முதல் தொடக்கம்!!
கொரோனா தொற்று நபருடன் தொடர்பு - தனிமைப்படுத்திக் கொண்ட இங்கிலாந்து பிரதமர்
கொரோனா தொற்று உள்ள நபரிடம் தொடர்பில் இருந்ததால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.