CATEGORIES
Kategorier
அஜித் காட்சிகள் திடீர் மாற்றம்!
வலிமை படக்குழு அதிரடி முடிவு!!
பாம்பு பிடித்த விவகாரம்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிம்பு!
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சிம்பு தன் தோளில் பாம்புடன் போஸ் கொடுத்திருந்தார்.
பார்வை குறைபாட்டை போக்கும்-சேப்பக்கிழங்கு
சேப்பக்கிழங்கில் இரும்புச் சத்து, புரதச் சத்து மற்றும் வைட்டமின் எ,பி ஆகிய உயிர்ச்சத்து இருக்கின்றன.
பா.ரஞ்சித்துடன் ஆர்யா குத்துச்சண்டை பயிற்சி!
இரண்டாம் உலகப் போரின் பறாக கலக்கம் கடைசி குண்டு படத்தை தயாரித்துள்ள இயக்குனர் பா.ரஞ்சித், தற்போது ஆர்யா நாயகனாக நடித்து வரும் சல்பேட்டா திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
திருத்தணியில் தி.மு.க. பிரமுகர்களுக்கு சரமாரி வெட்டு!
மர்ம கும்பலுக்கு வலைவீச்சு!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மேலும் குறைகிறது!
இதுவரை 77 லட்சம் பேர் குணமடைந்தனர்!!
"மூக்குத்தி அம்மன்" படத்தில் யாரும் நம்பமுடியாத கிளைமாக்ஸ்!
ஆர்.ஜே.பாலாஜி!!
சென்னையில் கலைநயத்துடன் கிணறுகள் புனரமைப்பு!
பல இடங்களில் பாழடைந்து கிடக்கும் கிணறுகள் கலைநயத்துடன் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
சூரரைப் போற்று படத்தில் 18 வயது பையனாக நடித்தது எப்படி?
சூர்யா சுவாரசிய பேட்டி!
மணிரத்னம் தயாரிப்பில் இலவசமாக நடிக்கும் நடிகர், நடிகைகள்!
கொரோனா லாக்டவுன் காரணமாக பாதிக்கப்பட்ட திரையுலகினருக்கு உதவும் வகையில், நவரசா என்ற தலைப்பில் ஆந்தாலஜி திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகிறார் இயக்குநர் மணிரத்னம் நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் இடம் பெறும் 9 கதைகளை, பிரபல இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், கார்த்திக் நரேன், பிஜாய் நம்பியார், பொன்ராம், கவுதம்மேனன், ரதீந்திரன் பிரசாத், ஹலீதா சமீம், நடிகர் அரவிந்த் சாமி ஆகியோர் இயக்குகின்றனர்.
நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தும் தென்னங்குருத்து
தென்னங்குருத்தைச் சாப்பிட்டால் உடம்பில் குளிர்ச்சி ஏற்படும். சூடு குறையும்.
கிரானைட் ஊழலை அம்பலப்படுத்தியவர்: ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் ராஜினாமா!
அரசியலில் குதிப்பாரா?
சிரஞ்சீவி படத்துக்காக தேனிலவை தள்ளி வைத்த காஜல் அகர்வால்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த கவுதம் கிட்சுலு என்ற தொழிலதிபரை மும்பையில் திருமணம் செய்து கொண்டார்.
மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த எட்டு மாதங்களாக ஒட்டு மொத்த திரையுலகமே முடங்கி கிடந்த நிலையில், தற்போது அரசு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.
நிவேதா பெத்துராஜ் வாய்ப்பை தட்டிப்பறித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!
தமிழ்த் திரையுலகில் கடந்த 2010-ல் நீதானா அவன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர், ஐஸ்வர்யா ராஜேஷ்.
16-ந் தேதி பள்ளிகள் திறப்பை கைவிட வேண்டும்!
அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!
தொடர் கண்காணிப்பில் டாக்டர் ராஜசேகர்!
மருத்துவமனை பரபரப்பு அறிக்கை!!
பிருதிவிராஜூடன் ஜோடி சேரும் அருவி பட நாயகி!
கடந்த 2017 -ல் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான படம், 'அருவி'.
சென்னை விமான நிலையத்தில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்!
சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!!
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: சட்டசபையில் நம் குரல் ஒலிக்கும்!
2-வது நாள் கூட்டத்தில் கமல் ஆவேசம்!!
சிகப்பு ரோஜாக்கள்-2, உறுதியானது! சிம்பு நடிக்கிறார்!!
இயக்குனர் இமயம், உலகநாயகன், இசைஞானி ஆகியோரது கூட்டணியில், 1978 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சிகப்பு ரோஜாக்கள்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!
சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை படத்தில் காணலாம். (முதல் படம் ) ஆசனவாயில் இருந்து எடுக்கப் பட்ட கோல்டு கேப்சூல்.
தனுசுடன் ஜோடி சேர்ந்த மாளவிகா மோகனன்!
நடிகர் தனுஷ், வடசென்னை, அசுரன், பட்டாஸ் ஆகிய படங்களுக்குப் பிறகு, தற்போது தமிழில் கர்ணன் படத்திலும், இந்தியில், அட் ராங்கி ரே என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
நிலவுரிமைப் போராளி: அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகருக்கு மணிமண்டபம்!
ராமதாஸ் வலியுறுத்தல்!!
ஷோலே பட பாணியில், 4 ஹீரோக்களுடன் ஷங்கர் இயக்கும் பிரமாண்ட திரைப்படம்!
தென்னக திரையுலகில் பிரமாண்ட படைப்புகளுக்கு சொந்தக்காரரான இயக்குனர் ஷங்கர் தற்போது உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சென்னை வருகை!
முதல்வருடன் இன்று மாலை ஆலோசனை!!
திருமாவளவனை கண்டித்து ஆர்ப்பாட்டம்: நடிகை கவுதமி, உட்பட 200 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு!
பெண்களை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இழிவாக பேசியதாக கூறி பா.ஜ.க.வினர் தமிழகத் தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
'தி டாவின்சி கோட்' பாணியில் அட்வென்சர் திரைப்படம்!
அதிரடிக்கு தயாராகும் சி.வி. குமார்!!
மனித கழிவுகளை மனிதனே அள்ளும் மனிதமற்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!
ஸ்டாலின் கண்டனம்!!
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா!
டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது!!