CATEGORIES
Kategorier
12 நிமிடத்தில் முடிவு தரும் கொரோனா பரிசோதனை கருவி!
இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!!
மீண்டும் விஜய்யுடன் இணையும் பேரரசு?
மாஸ்டர் படத்தை தொடர்ந்து, விஜய்யின் அடுத்த படத்தை முதலில் பாண்டியராஜ் இயக்கப் போவதாகவும், அடுத்து மகிழ் திருமேனி அல்லது சுதா கொங்கரா இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாயின.
காஞ்சிபுரம் மாவட்டத்தை ஆளும் பெண்கள்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தலைமைப் பொறுப்பில் பெண்கள்.
அமைச்சர் துரைக்கண்ணு தொடர்ந்து கவலைக்கிடம்!
எக்மோ சிகிச்சை பலன் தரவில்லை!!
வலிமை படப்பிடிப்பில் மீண்டும் அஜித்?
நடிகர் அஜித், நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, எச்.வினோத் இயக்கத்தில் அஜித்மீண்டும் நடித்துவரும்புதிய படம் வலிமை.
ஸ்டோக்ஸ் அதிரடி ஆட்டம் ராஜஸ்தானுக்கு கைகொடுத்தது!
196 ரன்களை சேசிங் செய்து மும்பையை தோற்கடித்தனர்!!
கவர்னர் ஒப்புதல் வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் நாளை கவன ஈர்ப்பு போராட்டம்!
சரத்குமார் அறிவிப்பு!!
விஜய் படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் திடீர் விலகல்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி ஆகியோர் முதன் முறையாக இணைந்து நடித்துள்ள படம். ‘மாஸ்டர்'.
போராட்டம் நடத்திய திருமாவளவன் மீது மீண்டும் வழக்கு!
பெண்கள் பற்றி அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மனு நீதி நூலை எரித்து போராட்டம் நடத்தியதற்காகவும் அவர் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்!
மருத்துவமனைக்கு நேரில் சென்று எடப்பாடி விசாரித்தார்!!
வெங்காய விலை உயர்வு தற்காலிகமானது தான்!
அமைச்சர் காமராஜ் விளக்கம்!!
நயன்தாராவுடன் 5 வருடங்கள்...விக்னேஷ் சிவன் புதிய டுவிட்!!
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான 'நானும் ரவுடிதான்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 5 வருடங்கள் நிறைவடைகிறது.
சூரரைப்போற்று ஓடிடி வெளியீட்டில் தீடீர் சிக்கல்
சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாத இறுதியில் முடிவடைந்தது.
விஜய் மக்கள் மன்றம் 'அரசியல் கட்சியாக' மாறும்!
எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி தகவல்!!
கொல்கத்தாவில் 'அக்னிசிறகுகள்' படக்குழு!
அருண்விஜய், விஜய் ஆண்டனி இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம், 'அக்னிச் சிறகுகள்'.
சென்னை-மும்பை இன்று மோதல்!
ஐ.பி.எல். தொடரில் 1-வது 41-வது லீக் போட்டியில் இன்றிரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன் அணிகள் மோதுகின்றன.
உள்துறை மந்திரி அமித்ஷா பிறந்தநாள்!
எடப்பாடி வாழ்த்து!!
விவசாய புரட்சியில் நடிகர் மாதவன்! குவியும் வாழ்த்துகள்!!
விவசாயிகள் தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு: கடுமையான போராட்டத்துக்கு இப்போதே தயாராவீர்!
டாக்டர்.ராமதாஸ் திடீர் அறிவிப்பு!!
பல் வலியை போக்கும் பூண்டு
தினமும் பூண்டு சாப்பிடுபவர்களுக்கு வாய் துர்நாற்றம், பற்களில் சொத்தை ஏற்படுவது, பல் வலி போன்ற பிரச்சனைகள் ஏதும் ஏற்படாது. ஒவ்வொருநாளும் பூண்டை நன்கு மென்று சாப்பிட பல்வலி, ஈறுகள் வீக்கம் போன்றவை நீங்கும்.
கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா?
கமல்ஹாசன் கேள்வி!
ஆந்திராவில் கனமழை எதிரொலி: கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்!
திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு தாலுகா மற்றும் திருத்தணி தாலுக்கா ஆகிய பகுதிகளில் நேற்றுகனமழை பெய்தது இதனால் ஏரி மற்றும் குளம் ஆகியவற்றில் கணிசமாக 50 சதவீதம் நீர் நிரம்பியது மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று பெய்த மழை அளவில் பள்ளிப்பட்டில் 37மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கூட்ட நெரிசல் வீடியோ வெளியானதால் தி.நகரில் ஜவுளிக்கடைக்கு மாநகராட்சி சீல் வைப்பு!
கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க கோரிக்கை!!
ஐதராபாத்தில் 4,042 அரிசியில் பகவத் கீதை!
சட்டக் கல்லூரி மாணவி சாதனை!!
தூத்துக்குடியை சேர்ந்தவர்கள்: சென்னையில் மூதாட்டிகளிடம் நகை பறித்த கும்பல் கைது!
ஆட்டோவில் சென்று கைவரிசை!!
ரூ.10 கோடி நிதியுதவி: எடப்பாடிக்கு தமிழிசை நன்றி!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்திற்கு உதவிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெலுங்கானா கவர்னர் டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆவிகளுடன் சேர்ந்து கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த யோகிபாபு!
பாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்துள்ள படம் 'பேய்மாமா.'
'கண்ணாமூச்சி' படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்குகிறார் வரலட்சுமி சரத்குமார்!
தமிழ்த்திரையுலகில் கடந்த 2012-ம் ஆண்டு 'போடா போடி' படத்தின் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
அனிருத்துக்கு கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான வாழ்த்து!
தமிழ்த்திரையுலகில் இன்றைய இளம் இசையமைப்பாளர்களில் முக்கிய மற்றும் முதலிடத்தில் உள்ளவர் இசையமைப்பாளர் அனிருத்.
அவமானப்படுத்துகிறார்கள், மலையாள படங்களில் இனிமேல் பாடப்போவதில்லை!
விஜய்யேசுதாஸ் அதிரடி முடிவு!!