CATEGORIES
Kategorier
கோடம்பாக்கத்தில் மீண்டும் லைலா!
'பேய்' வேடத்தில் நடிக்கிறார்!!
இன்று கிருஷ்ண ஜெயந்தி: மக்களின் வாழ்வில் அமைதி, ஆரோக்கியம் நிலவட்டும்!
கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து!!
ரஜினியுடன் அஜித் மீண்டும் மோதல்?
நடிகர் ரஜினிகாந்த், அஜித் ஆகிய இருவரது நடிப்பில் உருவான ‘பேட்ட', ‘விஸ்வாசம்' ஆகிய படங்கள் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியானது.
கைதி 2 -ம் பாகம் மும்முரம் காட்டும் இயக்குனர்!
'மாநகரம்' படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' பெரிய வெற்றியைப்பெற்றது.
சூர்யாவின் அருவா கைவிடப்பட்டதா?
'காப்பான்' படத்தை தொடர்ந்து சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரை போற்று' படத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படம், அவரது ரசிகர்கள் மத்தியில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து!
பகவத்கீதையின் போதனைகளான அனைவரிடத்திலும் அன்பு செலுத்துதல், எளிமையாக அடக்கத்துடன் வாழ்தல் போன்றவற்றை மக்கள் வாழ்வில் பின்பற்றி மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
உலக பணக்காரர் பட்டியல்: 4-வது இடத்தில் முகேஷ் அம்பானி!
சொத்து மதிப்பு 8,006 கோடி டாலராக உயர்வு!!
கொரோனா வைரஸ்: இந்தியாவில் ஒரே நாளில் 62,538 பேருக்கு பாதிப்பு!
880 பேர் உயிரிழப்பு
செங்குன்றம் அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி
திருப்பெரும் பதூரில் இருந்துமாதவரத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் சாலையோர கம்பியில் மோதி பலியானார்.
பிரமாண்ட இயக்குனர்களை குழப்பத்தில் ஆழ்த்திய கொரோனா!
இயக்குனர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நாயகனாக நடிக்கும் ‘மாநாடு' திரைப்படம், கடந்த பிப்ரவரி மாதம் பூஜைப் போட்டு தொடங்கப்பட்டது.
மாளவிகா மோகனின் நிறைவேறாத ஆசை! ஏ.ஆர். ரகுமான் நிறைவேற்றுவாரா?
நடிகை மாளவிகா மோகனனின் பிறந்த நாளில் அவரை பெருமை படுத்தும் விதமாக மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனனின் மாஸ்டர் பட காமன் டிபியை வெளியிட்டார்.
குடிமகனால் தேடி வந்த இயக்குனர் வாய்ப்பு!
சினிமா கனவில் கோடம்பாக்கத்தில் கால் பதிக்க நினைக்கும் பெரும்பாலான இளைஞர்கள், இப்போதெல்லாம் குறும்படத்தின் மூலம் தங்கள் தகுதியை வெளிப்படுத்துகின்றனர்.
25 வருடங்களுக்கு முன் திருநெல்வேலியில் நடந்த ஒரு உண்மை சம்பவம் திரைப்படமாகிறது!
‘கேக்கிறான் மேக்கிறான்', 'நெஞ்சம் நிமிர்த்து' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.சாம் இம்மானுவேல் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
'சிகப்பு ரோஜாக்கள் 2' உருவாகுமா? மனோஜ் பாரதிராஜா பரபரப்பு டுவிட்!
தமிழில் 1978-ம் ஆண்டு கமல், ஸ்ரீதேவி நடிப்பில், பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் 'சி கப்பு ரோஜாக்கள்'.
மறைந்த நடிகர் சேது குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்திய குழந்தை
கண்ணா லட்டு தின்ன ஆசையா,வாலிப் ராஜா, சக்கப்போடு போடு ராஜா, 50 50 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இளம் நடிகர் டாக்டர் சேதுராமன் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
நவம்பரில் வலிமை படப்பிடிப்பு! அஜித் அதிரடி முடிவு!
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித், மீண்டும் தயாரிப்பளார் போனி கபூர் ,இயக்குனர் எச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை.படத்தில் நடித்து வருகிறார்.
ஒரு பவுன் தங்கம் ரூ.42,408 ஆக உயர்ந்தது!
ஒரு கிராம் ரூ.5,301
நான் கிழவின்னா, அப்போ அஜித் யாரு?
நடிகை கஸ்தூரி பரபரப்பு டுவிட்...
ஒற்றைமயக் கல்விக் கொள்கையை மொத்தமாய் எதிர்க்க வேண்டும்!
சீமான் வலியுறுத்தல்!!
கட்சி விரோத நடவடிக்கை அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம்!
எடப்பாடி, ஓ.பி.எஸ். அறிவிப்பு!!
மூன்று கதை, ஒரே கிளைமாக்சுடன் வெளியாகும் கோசுலோ!
கோசுலோ'வித்தியாசமான தலைப்புடன் உருவாகியுள்ள இப்படத்தை சந்திரகாந்த் என்பவர் இயக்கியுள்ளார்.
பொன்னியின் செல்வனில் நடிக்கும் பேபி சாரா!
விக்ரமின் தெய்வத்திருமகள்' படத்தில் அவரது குட்டிப்பெண் நிலாவாக நடித்து தமிழக ரசிகர்களின் மனதில் பச்சக் என பதிந்து போனவர் பேபி சாரா.
தொழிலதிபருடன் ரகசிய திருமணமா? பிக்பாஸ் ஓலி விளக்கம்
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சமூக வலைதளங்களில் வைரல் ஆனவர் ஜூலி.தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி முழுவதும் பிரபலமானார்.
லாக்டவுன் வேலை இழந்த டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் தற்கொலை!
லாக் டவுனால் வேலையை இழந்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் மன அழுத்தம் காரணமாக வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தி சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அஜித்தின் பாணியில் விஜய் அதிரடி முடிவு!
தமிழ் சினிமாவின் வசூல் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய்.
கடலூரில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி
கொரோனா தொற்று பாதிப்பால் கடலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.
"ஞேயங் காத்தல் செய்”... நண்பர்கள் தினத்திற்காக சிம்பு பாடிய பாட்டு!
நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் சிம்புவின் குரலில் அதிரடியான ஆல்பம் பாடல் ஒன்றை சதாசிவம் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இளம்நடிகர் விபின் உருவாக்கி உள்ளார்.
பிரபல எழுத்தாளர் சா.கந்தசாமி மரணம்!
தமிழின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான சா.கந்தசாமி காலமானார். அவருக்கு வயது 80.
தொடரும் லாக்டவுன்...திருமணத்தை தள்ளி வைத்த அஜித் பட வில்லன் நடிகர்!
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
பொன்னேரி அருகே பெரியார் சிலை மீது தாக்குதல்!
பொன்னேரி அருகே பெரியார் சிலையை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.