CATEGORIES
Kategorier
கொரோனா ஊரடங்கில் 'ஜாங்கிரி மதுமிதா' செய்த காரியம்!
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் பங்கேற்று, ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்றதாக அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதா.
தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் பட நாயகி!
நடிகர் தனுஷ் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.தற்போது, மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'கர்ணன்' திரைப்படத்தில் நடித்து வரும் தனுஷ், தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்திலும் ‘ராட்சசன்' இயக்குநர் ராம்குமார் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கும் 43-வது படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
கல்வி என்றால் என்ன?
கற்றுக் கொள்வதைக் கல்வி என்றும், அறிந்து தெளிவதை அறிவு என்றும் இயற்கையிலே எழுந்து பெருகி வரும் அறிவை ஞானம் என்றும் கூறுவார்கள்.
கங்காராம் மருத்துவமனையில் காங்கிரஸ் தலைவர் சோனியா அனுமதி!
உடல் நிலை திருப்திகரம்!!
என் பலமே ரிசிகர்கள் தான்! - இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்.
திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்குள் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். தனது தனித்துவமான பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கிறார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக ஜி.செந்தமிழன் நியமனம்!
தினகரன் அறிவிப்பு!!
'நெப்போடிசம்' சினிமாவில் நுழைய ஒரு சாவி மட்டுமே!
ஸ்ருதிஹாசன் சொல்கிறார்.
வைபவ்-வெங்கட்பிரபு நடிப்பில் உருவான லாக்கப்!
ஓடிடி தளத்தில் வெளியாகிறது!!
முகவரிக்காக காத்திருக்கும் முகம் காட்டாத பெண்குயின் வில்லன்!
கடந்த மாதம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படத்தில் இடம்பெற்ற இறுதிவரை முகம் தெரியாத வில்லன் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ராணுவ வீரனாக நடிக்கும் துல்கர்சல்மான்!
1964-ம் ஆண்டின் ப்ரீயட் காதல் கதையாக உருவாகும் புதிய படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார்.
புகைப்பழக்கத்தினை நிறுத்தும் கிர்ணி பழம்
நிக்கோட்டின் பாதிப்பிலிருந்து நுரையீரலை மிக விரைவாக பாதுகாத்து, புகைப்பழக்கத்தினை நிறுத்தக் கூடிய அரிய குணம் கொண்ட பழம் கிர்ணி பழமாகும்.
ஊரடங்கு தளர்வை அறிவிக்க மருத்துவ நிபுணர் குழுவுடன் எடப்பாடி ஆலோசனை!
ஆகஸ்டு மாதம் ஊரடங்கு தளர்வை அறிவிக்க மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
அண்ணாத்த படத்தின் கதை இது தானா?
'சிறுத்தை' சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தின் கதை இது தான் என சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வைரலாக வலம் வருகிறது.
திரையரங்குகளை திறக்க அரசு விதித்த 7 நிபந்தனைகள்!
கொரோனா லாக்டவுன் காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 4 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், வரும் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கவுள்ள 'அன்லாக் 3.0’ காலகட்டத்தில் தியேட்டர்களை திறக்க, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை பரிந்துரை செய்துள்ளதோடு சில நிபந்தனைகளையும் விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதிக்கு மூன்றாவது குழந்தை?
கடந்த 2011-ல் திருமணம் செய்துகொண்ட செல்வரகவன் மற்றும் கீதாஞ்சலி தம்பதிக்கு 2012 ஜனவரியில், லீலாவதி என்ற மகளும், அக்டோபர் 2013-ல் ஓம்கர் என்ற மகனும் பிறந்தனர் 7 வருடங்களை கடந்து விட்ட நிலையில் தற்போது கீதாஞ்சலி மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் என்கிறார்கள்.
காஞ்சிபுரத்தில் வெளிமாவட்ட நபர்கள் தங்கிய விடுதிக்கு சீல்வைப்பு!
ஆட்சியர் நடவடிக்கை!!
ஊழியர்களுக்கு கொரோனா: கவர்னர் பன்வாரிலால் தனிமைப்படுத்தப்பட்டார்!
சென்னை கவர்னர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முன்னெச்ரிக்கை நடவடிக்கையாக கடந்த வாரம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
அக்டோபர் மாதம் மதுரையில் படப்பிடிப்பு!
தனுஷ்பட இயக்குனர் புது தகவல்!!
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்!
கே.எஸ்.அழகிரி அறிக்கை!!
சூதாட்ட கிளப் நடத்தியதாக நடிகர் ஷாம் நள்ளிரவில் கைது!
தனது அடுக்குமாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய புகாரில், நடிகர்ஷாம் உள்பட 13பேர்கைது செய்யப்பட்டனர்.
கிரிக்கெட் விளையாடிய ராஷ்மிகா!
வைரலான வீடியோ!!
சர்ச்சை நடிகைக்கு நடந்த திருமண நிச்சயதார்த்தம்!
பிரபல இந்தி நடிகை பூனம் பாண்டே. சர்ச்சைகளுக்கும், பரபரப்புக்கும் சொந்தக்காரரான இவர், அமித் சக்சேனா இயக்கிய நாஷா, எ ஜர்னி ஆஃப் கர்மா ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்திப்பட உலகில் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக செயல்படுவதா?
அமைச்சர் வேலுமணி கண்டனம்!
சுருதிஹாசன் 'லாரி' ஒட்டிய ரகசியம்!
உலகநாயகனின் மூத்த வாரிசு ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் இந்தி மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், தமிழில் தற்போது ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
கால்டாக்சி படத்துக்காக வைக்கம் விஜயலட்சுமி பாடிய குத்துப்பாட்டு!
கால் டாக்ஸி என்ற படத்தை கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரித்து வருகிறார்.
புதுவை கவர்னர் கிரண்பேடி மாற்றமா?
வதந்தி என்கிறார்!
லாக்டவுனில் சைக்கிளில் மகாபலிபுரம் சென்ற ஆர்யா!
ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் 'சல்பேட்டா பரம்பரை' என்ற படத்தை பா.ரஞ்சித் இயக்கிவருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரேநாளில் 501 பேருக்கு கொரோனா!
செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 501 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்ப்பட்டு மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது.
ஒருவரின் நம்பிக்கையை இழிவுபடுத்துவது தவறு: கந்த சஷ்டி கவசம் படித்து வீடியோ வெளியிட்ட விஜயகாந்த்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கந்த சஷ்டி கவசம் படிக்கும் வீடியோவைதனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு.
'ராஜபார்ட்' கெட்டப்பில் அசத்தும் சந்தானம்!
மசாலா பிக்ஸ் சார்பில், எம்கேஆர்.பி புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கி வரும் புதிய படம், ‘பிஸ்கோத்' இப்படத்தில் சந்தானம் ராஜபார்ட் உள்ளிட்ட மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். சந்தானத்தின் ராஜபார்ட் காட்சிகள் மட்டும் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறுகிறது.