CATEGORIES
Kategorier
நாடக நடிகர்களுக்கு ஐசரி கணேஷ் உதவி!
தனது தந்தையின் நினைவு நாளை யொட்டி வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரிகணேஷ் கே.கணேஷ், நாடாக நடிகர்களுக்கு நிதியுதவி வழங்கினார்.
திருவொற்றியூரில் திமுக சார்பில் உதயநிதி உதவி நிவாரணம்!
கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை உத்தரவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுகவினர் ஒன்றிணைவோம் என்ற திட்டத்தின்படி பல்வேறு இடங்களில் உதவி வருகின்றனர்திருவெற்றியூர் தேரடியில் ஒன்றிணை வோம்வாஎன்றதிட்டப்படி 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவியை மாவட்ட திமுக செயலாளர்மாதவரம் எஸ்.சுதர்சனம் எம் எல் ஏ தலைமையில் சென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி முன்னிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
கொட்டும் மழையில் நடுரோட்டில் ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா!
நடிகை ஸ்ரேயா கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த் ஆண்ட்ரூ என்பவரை திருமணம் திருமணம் செய்து கொண்டார்.
கொரோனா பணியில் பலியான கிராம அதிகாரிக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி!
எடப்பாடி உத்தரவு!!
ஊரடங்கில் நடந்த பிரபல நடிகர் திருமணம்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினியின் 'ஓ அந்த நாட்கள்'!
மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் தயாரிப்பில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம், 'ஓ அந்த நாட்கள்'.
ராணுவ கேண்டீன்களில் ஜூன் 1ந்தேதி முதல் இந்திய பொருட்கள் மட்டுமே விற்பனை!
அமித்ஷா அறிவிப்பு!!
விவசாயிகளுக்கு சலுகைகள் இன்று மாலை 4 மணிக்கு நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பொருளாதாரத்தை மீட்டு எடுக்க ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு சலுகைகள் அளிக்கப்படும் என் று அறிவித்தார்.
நாளை முதல் வழங்கப்படும்: சென்னை குடிசை பகுதி மக்களுக்கு 50 லட்சம் முகக்கவசம் விநியோகம்!
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்!!
தீபாவளிக்கு வெளியாகும் விஜய், சூர்யா படங்கள்!
தற்போது கொரோனாவைரஸ் அச்சுறுத்தலால், திரையரங்குகள் மூடப்பட்டு, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது 4 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
படுக்கையில் பார்ட்னர்...ரசிகர்களை கிறங்கடிக்கும் விஜய் ட நாயகியின் டுவிட்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்கு காத்தி ருக்கிறது.
நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்! காதலரின் புகைப்படத்தை வெளியிட்டார்!!
வெற்றிமாறனின் 'ஆடுகளம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகைடாப்சி.
பிறந்து 2 மணிநேரமேயான கைக்குழந்தையுடன் 150 கிலோமீட்டர் நடந்து சொந்த ஊர் சென்ற பெண்!
புலம்பெயர்ந்த நிறை மாத கர்ப்பிணிப் பெண் சொந்த ஊருக்கு நடந்த சென்றபோது செல்லும் வழியிலேயே பிரசவம் ஏற்பட்டுள்ளது.
தென்காசி பகுதிகளில் பலத்த மழை குற்றாலம் அருவிகளில் வெள்ளம்!
தென்காசி குற்றாலம் பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஓ.பி.எஸ். ஆய்வு!
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்தில், சென்னை வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் ஆகியவை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு நடத்திய போது எடுத்தபடம்.
என்னை போலீஸ் கைது பண்ணிட்டாங்களா? நல்ல காமெடி என்கிறார் பூனம் பாண்டே!
பாலிவுட்டின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் பூனம் பாண்டே.
66-வது பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி, தமிழக - தெலுங் கானா கவர்னர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தேமுதிக சார்பில் ஜெயஸ்ரீ குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி!
விஜயகாந்த் அறிவிப்பு!!
நான் கொடுத்த புகார் என்ன ஆச்சு?
கொந்தளிக்கும் பாடகி சின்மயி!
விண்ணைத்தாண்டி வருவாமா 2-ம் பாகம் உருவாகிறதா?
கவுதம்மேனன் வெளியிட்ட திரிஷா குறும்படம்!
துப்பாக்கி 2-ம் பாகமா?
ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்ட முக்கிய தகவல்!
விஜய் ஆன்டனியைத் தொடர்ந்து இயக்குனர் ஹரியும் அதிரடி அறிவிப்பு!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் சினிமாத்துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளும் முற்றிலும் முடங்கியிருக்கிறது.
வெளிமாநில தொழிலாளர்கள் ரெயில் மூலம் ஒரு வாரத்தில் அனுப்பி வைக்கப்படுவர்!
முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!!
பொன்னியின் செல்வன்: கார்த்தி அதிரடி முடிவு?
தனது கனவு படைப்பான அமரர் கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக உருவாக்கி வருகிறார் இயக்குநர் மணிரத்னம்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மன்மோகன் சிங் உடல்நிலை நன்கு தேறி வருகிறது!
டாக்டர்கள் தகவல்!!
பெண்ணின் முன்னழகை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய பிரபல இயக்குனர்!
சர்ச்சை இயக்குனர் என பெயரெடுத்த தெலுங்கு பட இயக்குனர் ராம்கோபால் வர்மா சமீபத்தில், பெங்களூரில் சில பெண்கள் மதுக்கடைகள் முன் வரிசையில் நின்றது குறித்து ஒரு கருத்தை பதிவிட்டு பலரின் கடும் கண்டனத்திற்கு உள்ளானார்.
பழவேற்காட்டில் மீனவர்களின் மீன்பிடி வலைகளுக்கு தீவைப்பு!
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு திருமலைநகர் மீனவ கிராமத்தில் நள்ளிரவில் மீனவர்களது மீன்பிடி வலைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.
கூடுவாஞ்சேரி அருகே பட்டப்பகலில் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே மறைந்த பழம் பெரும் நடிகரான எஸ் எஸ் ராஜேந்நிரன் மகள் லெஷ்மிக்கு சொந்தமான 100 ஏக்கர் தோட்டத்தில் மதுரையை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் அவரது மனைவி ஆகியோர் தோட்டத்திலேயே தங்கி காவலராக கடந்த 20ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்கள்.
நெய்வேலியில் கொதிகலன் வெடித்து தீயில் சிக்கிய தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை!
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அனல்மின் நிலையம் ஒன்றின் கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீயில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கவனக் குறைவாக செயல்பட்டு வரும் என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் அதன் அதிகாரிகள், பொறியாளர்கள் மீது திமுக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது.
டாஸ்மாக் கடைகள் திறப்பு: கஸ்தூரி பரபரப்பு டுவீட்!
சென்னை தவிர தமிழகம் முழுவதும் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து நீண்ட வரிசையில் நின்று டாஸ்மாக் கடையில் மது வாங்க குடிமகன்கள் காத்திருந்ததையும் காண முடிந்தது.