CATEGORIES
Kategorier
போபாலில் நடந்தது போல ஆந்திராவில் இன்று பயங்கரம்: விஷவாயுதாக்கி 10 பேர் பலி
ரசாயன ஆலை கசிவால் 5,000 பேர் மயங்கி விழுந்தனர்!
திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய புதிய வீடுகளில் அதிரடியாக குடிபுகுந்த பயனாளிகள்!
சென்னைதுறைமுகத்தில் இருந்து எண்ணூர் துறைமுகத்திற்கு ஆறு வழிச்சாலையாக மாற்ற திருவொற்றியூர் பகுதியில் குடிசைகள் பல அகற்றப்பட்டன பலருக்கு அகற்றப்பட்ட உடன் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன டோல்கேட் பகுதியில் என்.டி.ஓ.குப்பம் பகுதி மக்கள் தங்கள் இடத்தில் மிக அகலமாக காலியிடம் இருப்பதால் தாங்கள் காலி செய்ய மாட்டோம் என பல வருடங்களாக போராடி வந்தனர்.
துறைமுகம் தொகுதியில் 2,500 பேருக்கு நிவாரண உதவி!
சேகர் பாபு எம்.எல்.ஏ. ஏற்பாடு!!
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பை வழங்கிட வேண்டும்!
மு.க.ஸ்டாலின் அறிக்கை!!
திருப்பதி ஏழுமலையானுக்கு சேலத்தில் தயார் செய்யப்பட்ட சிறப்பு பட்டு வஸ்திரங்கள்!
தேவஸ்தானத்திடம் ஒப்படைப்பு!!
எனக்கு ரொம்ப வருஷமாவே விஜய் மீது ஈர்ப்பு!
பின்னணி பாடகி சுசித்ரா
திட்டமிட்டு வதந்தி பரப்புறாங்க! காஜல் அகர்வால் கொந்தளிப்பு!!
தெலுங்குதிரையுலகின் சூப்பர் ஹீரோ சிரஞ்சீவி, தற்போது, கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் 'ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார்.
பரிந்துரை கடிதம் பெற்ற பெண்ணுக்கு கொரோனா தொற்று பாதிப்பு!
கடலூர் எம்.பி. தனிமைப்படுத்தப்பட்டார்!!
இன்று முதல் ரேஷனில் இலவச பொருள் வினியோகம்!
ரேஷன்கடைகளில், இம்மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வினியோகம், இன்று (மே 4) தொடங்கியது.
சித்திரை திருவிழா வரலாற்றில் பக்தர்கள் இல்லாமல் மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் இன்று நடந்தது!
இணையதளம் மூலம் நேரடி ஒளிப்பரப்பு!!
பாடகியாக களமிறங்கிய நடிகை ஜனனி அய்யர்!
தமிழில் 2009-ல் “திருதிரு துறுதுறு” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜனனி அய்யர்.
தண்டையார்பேட்டையில் பீர் தயாரித்து விற்றவர் கைது!
தண்டையார்பேட்டையில் கேரட் பீர் தயாரித்து விற்பனை செய்தவர் கைது.
சிரஞ்சீவியின் சொந்தக்கார பெண்ணுடன் இணையும் அசோக் செல்வன்!
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் அசோக் செல்வன்.
பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு உதவிய பெண் காவல் ஆய்வாளர்!
திருவொற்றியூரில் நெகிழ்ச்சி சம்பவம்!!
கொரோனாவுக்கு எதிராக போராடி வெற்றி பெறுவோம்!
கவர்னர் பன்வாரிலால் மே தின வாழ்த்து!!
ஓடிடி விவகாரம்; அக்சய்குமார், ராகவாலாரன்ஸ் அதிரடி முடிவு!
ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட சில படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு இரட்டை வேடமா?
'கைதி' படத்தை தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் நடித்துள்ள “மாஸ்டர்' படத்தை இயக்கியுள்ளார்.
சூர்யாவுக்கு கை கொடுத்த விஜய்சேதுபதி!
நடிகை ஜோதிகா விருது விழா ஒன்றில் கோவில்களுக்கு செலவு செய்வது போல் நாம் மருத்துவமனை, பள்ளிகளுக்கும் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் இன்று திடீர் மரணம்!
பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல்!!
மக்கள் அனைவரும் தொய்வின்றி உழைத்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்!
முதல்வர் எடப்பாடி மே தின வாழ்த்து!!
14-வது மாடியில் இருந்து குதித்து ஜாய் ஆலுக்காஸ் அதிபர் அரக்கல் துபாயில் தற்கொலை!
கேரளாவுக்கு உடல் கொண்டு வரப்படுகிறது!!
லாக்டவுன் குறும்படத்தில் ஆண்ட்ரியா!
லாக் டவுன் காரணமாக ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளும் முடங்கி இருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைதளங்களில் பிசியாகி உள்ளனர்.
தொழிலாளர்களை பாதுகாப்பதில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும்!
கமல்ஹாசன் வலியுறுத்தல்!!
பயிற்சி காவலர்கள் உடனடி பணிநியமனம்: சரத்குமார் வரவேற்பு!
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
மே மாத கடைசியில் தான் விடிவுகாலம்!-நடிகர் விவேக்
கொரோனா வைரஸ் குறித்த வீடியோக்களை நடிகர், நடிகைகள் அவ்வப்போது வெளியிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகர் விவேக் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தமானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களுக்கு விஜயகாந்த் உதவி!
தே.மு.தி.க. தலைமை நிலையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அச்சாணியாக இருக்கும் அரசு ஊழியர்கள் மீது நீதி நெருக்கடியை சுமத்துவதா?
டி.டி.வி.தினகரன் எதிர்ப்பு!
நாங்கள் அனுப்பிய ரேபிட் கிட்ஸ் கருவிகள் தரமானவைதான்!
இந்தியாவுக்கு சீனா பதில்!!
ரஜினி போட்ட நிபந்தனை! மீறிய இயக்குனர் சங்கம்!
நடிகர் ரஜினிகாந்த் ,கொரோனாவால் முடங்கியுள்ள நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம் உள்ளிட்ட நலிவடைந்த கலைஞர்களுக்கு 24 டன்கள் அரிசி, பருப்பு உள்பட மளிகை பொருட்களை வழங்கினார் .
கடல் மார்க்கமாக படகில் திரும்பியவர்களை தடுத்த ஆந்திர மக்கள்!
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டம், போக்குவரத்து ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.