CATEGORIES
Kategorier
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் காய்ச்சல் குறைந்தது!
பணிக்கு திரும்ப மேலும் 1 மாதம் ஆகும்!!
அமெரிக்காவிடம் நிதி பெற்றுக் கொண்டு சீனாவுக்கு ஆதரவாக செயல்படும் உலக சுகாதார நிறுவனம்!
அதிபர் டிரம்ப் கடும் தாக்கு!!
வேலை இழந்ததால் சரக்கு வாகனடிரைவர் ஆக மாறிய விமானி!
ஊரடங்கு உத்தரவு பல்வேறு நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் விமான போக்குவரத்து அடியோடு முடங்கி விட்டது.
பங்கு மார்க்கெட் சரிவு எதிரொலி அம்பானி , அதானி சொத்து மதிப்பு வீழ்ச்சி!
உலக பணக்காரர் பட்டியலிலிருந்து கீழே இறங்கின!!
கொரோனா நோய் தாக்கிய இங்கிலாந்து பிரதமர் கவலைக்கிடம்!
உயிரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை!!
கொரோனா தடுப்பு மருந்து தராவிட்டால் இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!
அமெரிக்கா கேட்டுக் கொண்டபடி கொரோனா தடுப்புக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தடுப்பு மருந்தை அனுப்பி வைக்காவிட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
தண்டையார்பேட்டை ஐஓசி மார்க்கெட்டில் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைப்பு!
வண்ணார்பேட்டை காவல்துறை சார்பில் ஐஓசி பஸ் நிலையத்தில் கிருமிநா சினி சுரங்கப்பாதை அமைப்பு தண்டையார் பேட்டை நேதாஜி நகர் பகு தியில் 2 பேருக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டது.
இந்தியாவில் 109 பேர் பலி மும்பையில் 3 மருத்துவர்கள், 26 செவிலியர்களுக்கு தொற்று!
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4067
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி!
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை!!
அமெரிக்க மருத்துவமனை: நிரம்பி வழியும் பிணக்கிடங்கு!
ஆஸ்பத்திரி வராண்டாவில் கிடக்கின்றன!!
15-ந் தேதி முதல் தென்மாவட்ட ரெயில்களில் டிக்கெட்விற்று தீர்ந்தது!
சென்னை நகரில் தவிப்பவர்கள் வெளியேற முடிவு!!
வெளக்க மாத்தாலே அடிச்சு வெளில வெரட்டி விட்டுருங்கய்யா...
வைரலாகும் நடிகர் சூரியின் வீடியோ
வீட்டு வாசலில் கைதட்டும் வீடியோ: பரிதாபமான தோற்றத்தில் காட்சியளித்த போரிஸ் ஜான்சன்!
லண்டன், ஏப் 3 இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,921 ஆக அதிகரித்துள்ளது.
மு.க.அழகிரியின் ஆதரவாளர்: கே.பி.ராமலிங்கம் தி.மு.க.விலிருந்து திடீர் நீக்கம்!
மு.க.ஸ்டாலின் நடவடிக்கை !!
குழப்பம் ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல: கொரோனா பரப்பும் கருவியாக இருக்காதீர்!
ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்!!
ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகள் படிப்படியாகதளருமா?
ரெயில்களில் முன்பதிவு தீவிரம்!
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுடன் சந்திரசேகரராவ் சந்திப்பு!
கொரோனா வைரஸ் தடுப்பு பணி குறித்து விளக்கம்!! -
திண்டிவனத்தில் 6 பேருக்கு கொரோனா பரிசோதனை!
திண்டிவனம், ஏப். 2. தவ்ஹீத் ஜமாத் மாநாட்டிற்கு டில்லிக்கு சென்று திரும்பிய தமிழகத்தை சேர்ந்த 1000 பேருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்று தமிழக அரசு ஆய்வு மேற்க்கொண்டு வருகின்றது.
தமிழ்நாடு முழுவதும், ரூ.1000, அரிசி, பருப்பு, சர்க்கரை ரேஷன் பொருட்கள் விநியோகம் தொடங்கியது!
இடைவெளி விட்டு நின்று வாங்கி செல்கிறார்கள்!!
கொரோனா பணிகளுக்காக கனிமொழி எம்.பி. மேலும் 50 லட்ச ரூபாய் நிதி!
சென்னை , ஏப்-02. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக திமுக மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினருமான கனிமொழி எம்.பி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஏற்கனவே ஒரு கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தார்.
எண்ணூர் கடற்கரையில் மீன் விற்க போலீசார் தடை!
மீனவர்கள் எதிர்ப்பு!!
ரேசன் கடைகளில் நாளை முதல் ரூ.1,000 வழங்கப்படும்!
கொரோனா பாதித்த பகுதியில் மட்டும் நேரில் வழங்க ஏற்பாடு!!!
யோகா வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன இவாங்கா டிரம்ப்!
ஊரடங்கு அமலில் இருக்கும் காலத்தில் உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் யோகா வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா நன்றி கூறியுள்ளார்.
முடங்கி கிடக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நல வாரியம் மூலம் உதவ வேண்டும்!
அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு நடிகர் நாசர் வேண்டுகோள்!!!
இங்கிலாந்து ராணுவம் களமிறங்கியது: லண்டனில் நைட்டிங்கேல் மருத்துவமனை கட்டிமுடிப்பு!
4,000 படுக்கை வசதி உள்ளது!!
20 அழகிய இளம் பெண்களுடன் ஜெர்மனி நட்சத்திர ஓட்டலில் தனிமைப்பட்ட தாய்லாந்து மன்னர்!
கொந்தளிக்கும் மக்கள்!!
10 மாத குழந்தை உள்பட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு!
சென்னை , மார்ச்.30-தமிழகத்தில் 10 மாத ஆண்குழந்தை உள்பட மேலும் 8 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
12 டாக்டர்களுக்கு கொரோனா: போர்க்களத்தில் துப்பாக்கி இல்லாத வீரர்களாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தவிப்பு!
முழு பாதுகாப்பு உடைக்கு தட்டுப்பாடு!!
அமெரிக்காவில் இறப்பு அதிகமாவதால் ஏப்ரல் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீடிப்பு!
அதிபர் டிரம்ப் அறிவிப்பு!!
இத்தாலியில் கொரோனா சாவு எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்குகிறது!
14 நாள் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுகிறது!!