CATEGORIES
Kategorier
நிர்பயா கொலையாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்!
இன்று அதிகாலையில் 4 பேரும் தூக்கில் போடப்பட்டனர்!
ப்ளூ காய்ச்சலை தடுக்கும் அன்னாசி
அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்ட வற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார்!
புதுடெல்லி, மார்ச். 19- இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி, உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தினார்.
சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் உயிரிழப்பு 2,978-ஆக அதிகரிப்பு!
10,000 மருத்துவ மாணவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்!!
கொரோனா வைரஸை தடுக்க இடைவிடாது பணிபுரியும் டாக்டர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை!
பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு!!
எடப்பாடி அறிவிப்பு மின்சார இழப்பை தடுக்க தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள்
சென்னை , மார்ச். 19- மின்சார இழப்பைத் தவிர்க்க ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுகிறது. சென்னையில் மட்டும் ரூ.4,300 கோடி செலவில் 42 லட்சம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். மேலும் 1,200 பாலங்கள், 10,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
ரூ.2 கோடி மதிப்பீட்டில் அம்மா விருதுகள்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
பயணங்களைத் தவிர்த்தால் கொரோனாவைத் தடுக்கலாம்!
அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் கூட்டாக பேட்டி!!
கையில் அடையாள முத்திரை: பள்ளிகள், கல்லூரிகள் மூடல்!
மகாராஷ்டிரா அரசு நடவடிக்கை!!
ஈரானில் கொரோனா பலி 988; 85,000 கைதிகள் விடுதலை!
மசூதிகளை மூடியதால் வெளியே தொழுகை!!
அமெரிக்காவில் எல்லா மாகாணங்களுக்கும் கொரோனா பரவியது!
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் எல்லா மாகாணங்களுக்கும் பரவவிட்டது. இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கொரோனா பாதிப்பு எதிரொலி: சினிமா படப்பிடிப்புகள் இந்தியா முழுவதும் ரத்து!
தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களையும் மூட இன்று மாலை முடிவு!!