CATEGORIES
Kategorier
செனகலிடம் தோல்வி: ஈகுவடார் வெளியேற்றம்!
செனகலுடன் மோதிய ஈகுவடார் அணி 2-1 கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.
64 ஆண்டுகளுக்குப் பிறகு சோகம்: இங்கிலாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது வேல்ஸ் அணி!
64 ஆண்டுகளுக்குப் பின் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதிபெற்ற வேல்ஸ் அணி, இங்கிலாந்து அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.
1-0 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தியது அமெரிக்கா!
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஈரானை எதிர்த்து விளையாடிய அமெரிக்க அணி வெற்றிபெற்றது.
தமிழக அரசு 1,000 புதிய பஸ்களை வாங்குகிறது!
ரூ.420 கோடி ஒதுக்கீடு!!
தமிழக போலீசால் தனியாக செயல்பட முடியாது: பிரதமருக்கு பாதுகாப்பு கொடுப்பது மத்திய அரசு அதிகாரிகள் தான்!
அண்ணாமலை புகாருக்கு டி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி!!
செஸ் ஒலிம்பியாட்டுக்கு வந்த போது பிரதமரின் பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை!
அண்ணாமலை புகாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கம்!!
மைதானத்துக்குள் கொடியுடன் புகுந்த ரசிகரால் பரபரப்பு|
போர்ச்சுகல் - உருகுவே போட்டி நடந்தபோது மைதானத்துக்குள் கொடியுடன் புகுந்த ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டது.
3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது கானா!
ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் கானா அணியின் முகமது சாலிசு ஒரு கோலும், 34-வது நிமிடத்தில் முகமது குதுஸ் ஒரு கோலும் அடித்தனர்.
பிரேசில் 2-0 கோல் கணக்கில் வெற்றி!
உலக கோப்பை கால்பந்து போட்டி மிஸ் பிரேசில் அணி சுவிட்சர்லாந்தை வீழ்த்தி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அபார வெற்றி பெற்று உருகுவேயை பழிதீர்த்தது போர்ச்சுகல்!
உருகுவே அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி அபார வெற்றி பெற்றது.
செஸ் ஒலிம்பியாட் விழாவுக்கு வந்தபோது பிரதமர் மோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை!
ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அண்ணாமலை நேரில் புகார்!!
அஜித் படத்துக்காக மஞ்சு வாரியர் பாடிய பாட்டு!
'வலிமை' படத்தை தொடர்ந்து அஜித் குமார் அடுத்ததாக துணிவு திரைப்படத்தில் நடிக்கிறார்.
அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை ல்லாமல் போய்விட்டது!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!!
மலையோடு மலை மோதல்: ஜெர்மனி-இத்தாலி ஆட்டம் சமனில் முடிந்தது!
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று ஜெர்மனியும், இத்தாலியும் நள்ளிரவில் மோதின. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதால் சமனில் முடிந்தது.
நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு: பெல்ஜியத்துக்கு அதிர்ச்சி அளித்த மொராகோ!
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணி மொராகோவிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து.
6-8-ஆவது வகுப்பு மாணவர்கள் அறிவியல், கணிதப் பாடங்களை எளிதாக கற்க 13,210 அரசுப்பள்ளிகளில் வானவில் மன்றத்திட்டம்!
திருச்சி விழாவில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
306 ரன் குவித்தும் தோல்வி: 60 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய பந்து வீச்சாளர்கள்!
நாளை பதிலடி கொடுக்குமா இந்தியா?
அமெரிக்கா - இங்கிலாந்து ஆட்டம் சமனில் முடிந்தது!
யாருக்கும் கோல் இல்லை
செயற்கைக்கோள்களுடன் 'பி.எஸ்.எல்.வி.சி54' ராக்கெட் வெற்றிகரமாக பறந்தது!
விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மாவீரன் பிரபாகரனின் 68-ஆவது பிறந்த நாள் விழா!
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேக் வெட்டி கொண்டாடினார்!!
மும்பை பயங்கரவாத தாக்குதல்: 14-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி!
பாதுகாப்பு வீரர்களுக்கு ஜனாதிபதி நன்றி!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4-ஆம் தேதி டெல்லி பயணம்!
பிரதமர் மோடியை சந்திக்கிறார்!!
சிவாங்கி பாடி நடித்த 'தீவானா' பாடல்!
சக இளம் கலைஞர்களுடன் இணைந்து சின்னத்திரை நடிகை, பாடகி சிவாங்கி பாடி நடித்த தீவானா பாடல் 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
போலீஸ் அதிகாரி 'பிருந்தா'வாக மாறிய 'குந்தவை'!
நீண்ட காலமாக வெளியீட்டுக்கு காத்திருக்கும் சதுரங்க வேட்டை2 மற்றும் பொன்னியின் செல்வன் 2 அடுத்தடுத்து வெளியாகும் என தெரிகிறது
விக்கிரவாண்டி அருகே பா.ம.க. பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை!
விக்கிரவாண்டி அருகே காப்பியாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்தன் (45). பா.ம.க. மாவட்ட துணை செயலாளர்.
வண்டலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி தாய், மகள் பலி
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி(வயது 45), இவரது மகள் கிருத்திகா (வயது 20), இவர்கள் இருவரும் நேற்று இரவு வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் சாய்பாபா கோவிலுக்கு செல்வதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.
ஆவடி அருகே தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்தது!
போலீசார் விசாரணை!!
கமல்ஹாசனின் உதவியாளர் இயக்கத்தில் உருவான 'தனித்திரு'!
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலனிடம் உதவி மற்றும் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.கே.செந்தில் இயக்கியுள்ள குறும்படம், \" தனித்திரு\" ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் தற்போது சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வாழ்கையில் ஜெயிக்கப் போராடும் அனைவருக்கும் தன்னம்பிக்கையை கொடுக்கும்.
'வருண் தவானின்' எல்லாம் ஓகே வா! பாடல் வெளியானது!
மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், அமர் கௌஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் 'பெடியா' (ஓநாய்) திரைப்படத்தில் இருந்து 'எல்லாம் ஓகே வா!' எனும் புதிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் மீண்டும் தடிக்க வரும் நிஷாந்தி!
தமிழ்த்திரையுலகில் கடந்த 90களில் பிரபல நடிகையாக இருந்தவர் நிஷாந்தி என்கிற சாந்தி பிரியா.