CATEGORIES
Kategorier
கனடாவை வீழ்த்திய பெல்ஜியம் அணி!
உலக கோப்பை கால்பந்து போட்டியில் கனடா அணியை பெல்ஜியம் வீழ்த்தியது.
அரியவகை தோல் நோய்: நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
மயோசிடிஸ் என்ற தோல் நோயால் அவதிப்பட்டு வந்த நடிகை சமந்தா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது திரையுலகினர் மற்றும் சமந்தாவின் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிப்புக்கு முழுக்கு போடும் பிரபல ஹாலிவுட் நடிகர்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் (வயது 39,) ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இவர் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்சில் ‘தோர்’ பட சூப்பர் ஹீரோவாக மொத்தம் 8 படங்களில் நடித்துள்ளார்.
சொந்த தொகுதியில் பிரதமர் ஷேர் பகதூர் தூபா 7-வது முறையாக வெற்றி!
நேபாள தேர்தல் முடிவுகள் அறிவிப்பு!!
கொளத்தூர் சட்டசபை தொகுதியில் ரூ.38.98 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள்!
முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!
சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது: அனைத்துத் துறைகளிலும் முறைகேடு!
எடப்பாடி பழனிசாமி பேட்டி!!
அனைத்து விவகாரங்களிலும் தி.மு.க.வுக்கு ஆதரவாக கருத்து கூற முடியாது!
காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி!!
காயத்ரி ரகுராம், சூரிய சிவா மீது நடவடிக்கை: பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு மேலிட தலைவர் கட்டளை!
“கட்சி பிரச்சினைகளை வெளியே சொல்லக் கூடாது”!!
நள்ளிரவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை உதைத்து தள்ளிய பிரான்ஸ்!
4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி!!
பாலைவன ஓட்டகத்திடம் மண்டியிட்ட சிங்கம்: இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வோம்!
அர்ஜெண்டினா கேப்டன் லயனல் மெஸ்சி!!
பாராளுமன்றத் தேர்தல்: தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கட்டளை!
40 தொகுதிகளிலும் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்!!
பருப்பு, எண்ணெய் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு: தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரிச் சோதனை!
சென்னையிலும் நடந்தது!!
சென்னையில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி திடீர் சந்திப்பு!
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது; ஊழல் மலிந்துவிட்டது என புகார்ப் பட்டியல்!!
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்!
மகளிர் அணி நிர்வாகிகளும் அறிவிப்பு!!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு?
ரஜினியின் 'தர்பார்' படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ், விஜய்யின் 65-வது படத்தை இயக்க ஒப்பந்தமானார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கும், வாமை!*
பரியேறும் பெருமாள், கர்ணன்,படங்களை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அவரது நான்காவது திரைப்படமாக வாழை படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார்..
புதிதாக மறு ‘படத்தொகுப்பு' செய்யப்பட்டு மீண்டும் வெளியாகும் ரஜினியின் 'பாபா'!
கடந்த 2002ல் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார்.
நயன்தாரா இடத்தை பிடித்த திரிஷா!
துணிவு படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் 'ஏகே 62'படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழக ஆந்திர எல்லையில் அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 420 போதை மாத்திரைகள் பறிமுதல்!
இருவர் கைது!!
தேசிய கீதத்தை பாட மறுத்த ஈரான் கால்பந்து வீரர்கள்!
கத்தார் உலக கால்பந்து கோப்பை போட்டியின் போது தேசிய கீதத்தை ஈரான் கால்பந்து வீரர்கள் பாட மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சக வீரரே தாக்கியதால் ஈரான் கோல் கீப்பரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது
சொந்த அணி வீரரே தாக்கியதால் ஈரான் கோல் கீப்பரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
செனிகலை மண்டியிட வைத்த நெதர்லாந்து!
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் குரூப் ஏபிரிவில் செனிகல் நெதர்லாந்து அணிகள் மோதின.
கத்தாருக்கு அதிக ஏற்றுமதி எதிரொலி: தமிழகத்தில் முட்டை விலை உயர்ந்தது!
கத்தார் நாட்டுக்கு அதிக அளவில் முட்டை ஏற்றுமதி செய்யப்படுவதால் தமிழகத்தில் அதன் விலை உயர்ந்துள்ளது.
சி.சி.டி.வி.காட்சிகள் வெளியீடு: முகமது ஷாரிக்குடன் சென்ற மற்றொரு தீவிரவாதி எங்கே?
போலீசார் தேடுகிறார்கள்!
சந்தானத்தை கொஞ்சமும் 'காமெடி' செய்ய விடாத இயக்குனர்!
தெலுங்கில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற ஏஜென்ட் ஸ்ரீவஸ்தவா திரைப்படம் தமிழில் \"ஏஜென்ட் கண்ணாயிரம்\" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
ஈகுவடார் அணியில் கேப்டன் அணியும் தங்க நிற ஷூ விலை 29,086 ரூபாய்!
உலககோப்பை கால்பந்து முதல் போட்டியில் கத்தார் அணியை 0-2 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் வீழ்த்தியது.
இங்கிலாந்து - ஈரான், செனிகல் - ஹாலந்து, அமெரிக்கா - வேல்ஸ் மோதல்: உலகக்கோப்பையில் இன்று 3 போட்டிகள்!
3 முக்கிய வீரர்கள் காயம் அடைந்திருப்பதால் பிரிட்டன் அணிக்கு பாதிப்பு!!
கத்தாரை வீழ்த்திய ஈகுவடார்: வலிமையை நிரூபித்த தென் அமெரிக்க அணி!
உலகக்கோப்பை கால்பந்து முதல் போட்டியில் கத்தாரை ஈகுவடார் நாட்டு அணி வீழ்த்தியது. இதன் மூலம் தென் அமெரிக்க கண்டத்து நாடு அதன் வலிமையை நிரூபித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க தயார்!
கார்த்தி சிதம்பரம் எம்.பி. அதிரடி!!
அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் குறைந்த செலவில் அதிக சேனல்கள் வேண்டும்!
ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை!!