CATEGORIES
Kategorier
திருச்சி என்.ஐ.டி.யில் ஒப்பந்த ஊழியர் பாலியல் தொல்லை: மாணவிகள் விடிய விடிய போராட்டம்
திருச்சியில் மத்திய அரசின் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது.
இனி ஆதார் அட்டை இருந்தால் தான் திருப்பதி லட்டு
திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது
அமெரிக்காவில் ஒரே நாளில் 6 நிறுவனங்கள் 900 கோடி ரூபாய் முதலீடு
முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மாணவர்களை உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் முதலமைச்சரின் ‘தமிழ்ப் புதல்வன்' திட்டம்
தருமபுரி மாவட்ட மாணவர்கள் புகழாரம்
மின் கட்டணத்தை மானியம் மூலம் குறைக்கஅரசு பரிசீலித்து வருகிறது முதலமைச்சர் ரங்கசாமி தகவல்
புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை மானியம் மூலம் குறைப்பதற்கு அரசு பரிசீலனை செய்து வருகிறது என, முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய இந்தியாவில் பிரதமர் மோடிக்கு எதிராக போராடும் நிலை விவசாயிகளுக்கு வந்திருப்பது வேதனை: பிஆர் பாண்டியன்
ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய இந்தியாவில், பிரதமர் மோடிக்கு எதிராக போராடும் நிலை விவசாயிகளுக்கு வந்திருப்பது வேதனை என ஐக்கிய விவசாயிகள் சங்க தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் முன்னேற்றம் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி
அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ சென்றார் மு.க.ஸ்டாலின்
முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்கிறார்
சிறுவர் பூங்காவில் டென்னிஸ் மைதானம் அமைக்கப்பட்டு வருவதை ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் டென்னிஸ் மைதானம் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
கூலி தொழிலாளியின் மகள் நீட் தேர்வில் தேர்ச்சி ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டு
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் விஷால் நகரைச் சேர்ந்த ஐயப்பன்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு ரூ.2,36,177 நிதி உதவி
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளா வயநாடு பகுதி மக்களுக்கு, காரைக்கால் இஸ்லாமிய இளைஞர்கள் இறைவழி சேவை மையம் சார்பில், ரூ.2,36,177 நிதி உதவியை, மாவட்ட கலெக்டரிடம் நேற்று வழங்கினர்.
சாலையோர கடைகளை திறக்க அனுமதி வழங்க கோரிக்கை
கோவை மாநகராட்சி அனைத்து சாலையோர சிறு வியாபாரிகள் சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் நஞ்சப்பா ரோடு சாலையோர வியாபாரிகள் நாற்ப துக்கும் மேற்பட்டோர் சாலையோரம் கடைகளை அகற்றியதால் தங்களது குடும்ப வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது.
புதுவையில் 15 ஆண்டு தொடர்ந்து குடியிருந்தோருக்கு மட்டுமே அரசு பணி - முதலமைச்சரிடம் மனு
புதுவையில் அரசு பணிகளில் சேர தொடர்ந்து 15 ஆண்டுகள் குடியிருந் தோருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க வேண்டும் என, பல்வேறு சமூக அமைப்புகள் நேரு எம்.எல்.ஏ., தலைமையில் முதலமைச்சரிடம் மனு அளித்தனர்.
கிராமப்புற கால்நடைகளுக்கு சிறந்த மருத்துவ வசதி கிடைக்க மருத்துவர்கள் ஈடுபாட்டோடு பணியாற்ற வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி 'அட்வைஸ்'
கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிறப்பான மருத்துவ வசதி கிடைக்க கால்நடை மருத்துவர்கள் ஈடுபாட்டோடு பணியாற்ற வேண்டும் என, முதலமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தினார்.
விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு அனுமதி கேட்டு எஸ்பி-யிடம் மனு
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
தமிழகத்தில் 3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு
கிழக்கிந்திய வங்கக் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி அருகே: ஆட்டோ கவிழ்ந்து விபத்து 3 பெண் தொழிலாளிகள் பலி-10 பேர் படுகாயம்
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்ட பெண் கூலி தொழிலாளிகள் சுரண்டை அருகே உள்ள வாடியூர் கிராமத்திற்கு வயல் வேலைக்காக லோடு ஆட்டோவில் சென்றுள்ளனர்.
திருபுவனத்தில் நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் அருகே திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தியதில் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் பங்கு மகத்தான தாக விளங்கியது.
2 ‘வந்தே பாரத்’ ரெயில்கள்
31ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிட “தமிழ்ப்புதல்வன்” திட்டத்தை செயல்படுத்திய முதல்வர்
தூத்துக்குடி, தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மாவட்டத்தில் மூலம் 6466 மாணவர்கள் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திருநள்ளாறில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடத்தை விரைந்து முடிக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் வலியுறுத்தல்
காரைக்கால் திருநள்ளாறில் கட்டப்பட்டு வரும் புதிய பள்ளி கட்டிடத்தை விரைந்து முடிக்க வேண்டும் என, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் வலியுறுத்தியுள்ளார்.
புதுவையில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி
புதுச்சேரி மாநில திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி ரோஸ்மா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இப்போட்டிக்கு வருகை தந்தவர்களை மாநில இளைஞரணி அமைப் பாளர் சம்பத் எம்.எல்.ஏ., வரவேற்றார்.
போலி வாக்காளர் அட்டை தயாரித்து கொடுத்த வாலிபர் கைது
லப்பைக்குடிக்காட்டில் போலியாக வாக்காளர் அட்டையை தயாரித்து கொடுத்த கம்ப்யூட்டர் சென்டர் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து: ராகுல் காந்தி கண்டனம்
இமாச்சல் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியான கங்கனா ரனாவத்.
ஆதார் அட்டையை புதுப்பிக்க 14ந் தேதி வரை அவகாசம்
நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா : அத்தவர்கள் இவைஞர்களுக்கு வழி விடவேண்டும்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தி.மு.க. பொறியாளர் அணி நடத்திய மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி கல்லூரி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காசோலைகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.
இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம்: 13 பேர் பலி
இந்தோனேசியாவில் மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு மற்றும் தஇடீர் வெள்ளம் ஏற்படுகிறது. லட்சக்கணக்கானோர் மலைப் பகுதிகள் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளுக்கு அருகில் வசித்து வருவதால் பேரிடர் காலங்களில் உயிர்ச்சேதம், பொருட்சேதம் அதிகமாக உள்ளது.
அமெரிக்காவில் இந்திய டாக்டர் சுட்டுக்கொலை
ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ரமேஷ் பாபு பெரம்செட்டி. குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறிய ரமேஷ் பாபு பெரம்செட்டி, அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் மிகவும் பிரபலமான மருத்துவர்களில் ஒருவராக இருந்தார்.
கிருஷ்ண ஜெயந்தி விழா: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
இந்தியா முழுவதும் நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் வருகின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன.