CATEGORIES
Kategorier
நாட்டில் பல்வேறு பகுதிகளில் 157 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணிகள்: அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்
புது தில்லி, மார்ச் 17 நாட்டின் பல்வேறு பகுதிகளில் 157 மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் பணிகள் பல்வேறு கட்டங்களில் நடை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள் ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
செட்டாக் விலையை உயர்த்தியது பஜாஜ் நிறுவனம்
புது தில்லி, மார்ச் 17 தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மாற்றுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:
ஒப்போ ரெனோ 5 எஃப் ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம்
மும்பை, மார்ச் 18 ஒப்போ ரெனோ 5 எஃப் ஸ்மார்ட்போன் மாடலை கென்யாவில் அறிமுகம் செய்துள்ளது ஒப்போ நிறுவனம்.
சந்தையில் புதிய நின்ஜா இசட்எக்ஸ்-10ஆர் மாடல்
கவாசகி நிறுவனம் அறிமுகம்
என்ஆர்சியை அமல்படுத்துவது குறித்து இன்னும் அரசு முடிவு செய்யவில்லை: உள்துறை இணையமைச்சர்
புது தில்லி, மார்ச் 18 நாடு முழுவதும் என்ஆர்சியை அமல்படுத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்திய சந்தையில் மேக்புக் ப்ரோ விலை குறைப்பு: ஆப்பிள் நிறுவனம்
சென்னை, மார்ச் 18 மேக்புக் ப்ரோ மாடல் விலை இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் குறைக் கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளது.
உள்ளூரில் கட்டமைக்கப்பட்ட ஜீப் ரேங்லர் விற்பனைக்கு வந்தது
புது தில்லி, மார்ச் 18 உள்ளூரில் கட்டமைக்கப்பட்ட ரேங்லர் எஸ்யூவி காரை ஜீப் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
5 மாநிலங்களில் ரூ.331 கோடி பறிமுதல்
கண்காணிப்பை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
சூப்பரான லுக்கில் மோட்டோ ஜி100 டீசரை வெளியிட்டது மோட்டோரோலா
எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான மோட்டோ ஜி100 மாடலின் டீசரை வெளியிட்டுள்ளது மோட்டோ ரோலா. இந்த மாடல் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட், யூ.எஸ்.பி-சி போர்ட், ஆடியோ ஜாக், பக்கவாட்டில் பொருத்தப் பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.
நாட்டின் மின்சாரப் பயன்பாடு 4,767 கோடி யூனிட்களாக அதிகரிப்பு
இந்த மாதத்தின் முதல் 12 நாள்களில் நாட்டின் மின்சாரப் பயன்பாடு 16.5 சதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து எரிசக்தித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரிவித்துள்ளதாவது:
மேஸ்ட்ரோ எட்ஜ், டெஸ்டினி ஸ்கூட்டர்களின் ஸ்பெசல் எடிசன்கள் அறிமுகமானது
டெஸ்டினி 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டர்களில் 100வது மில்லியன் எடிசன்களை அறிமுகப்படுத்தி உள்ளது ஹீரோ நிறுவனம். இருசக்கர வாகன விற்பனையில் 100 மில்லியன் என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்த சாதனையை வெளிப்படுத்தும் நிகழ்வுகளில் ஒன்றாக இந்தப் புதிய எடிசன் ஸ்கூட்டர்களை சிறப்பு நிறத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது ஹீரோ.
கார்ப்பரேட்களுக்கு பொதுத்துறை வங்கியை விற்பது தவறாகும்
முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தகவல்
ரியல்மி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்
ரியல்மி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்த மாதத்திலேயே அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவிஷீல்டு பக்க விளைவு குறித்து மத்திய அரசு கண்காணிப்பதாக தகவல்
இந்தியாவில் கோவிஷீல்டு பக்க விளைவு குறித்து அரசு தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆல்வீல் டிரைவ் வசதியுடன் புதிய ஜீப் எஸ்யூவி அறிமுகம்
ஆல்வீல் டிரைவ் வசதியுடன் புதிய காம்பாக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்த ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சந்தையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சானெட் கார்களுக்கு போட்டியாக இந்த எஸ்யூவியை களமிறக்க ஜீப் நிறுவனம் எண்ணியுள்ளது.
உலக அரங்கில் இந்தியாவை ஒளிரச் செய்வதில் நமக்கு பெரும்பங்கும் பொறுப்பும் உள்ளது
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு
கடந்த பிப்ரவரி மாதத்தில் வாகனங்கள் விற்பனை 10 சதம் அதிகரிப்பு
கடந்த பிப்ரவரியில், பயணியர் வாகன விற்பனை, 10 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், அதே நேரம், இரு சக்கர , மூன்று சக்கர மற்றும் வர்த்தக வாகனங்கள் விற்பனை, சரிவைக் கண்டிருப்பதாகவும், வாகன முகவர்கள் கூட்டமைப்பான, எப்ஏடிஏ , தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆறு நகரங்களில் நெட்வோர்க் திறனை விரிவாக்கம் செய்ய வோடபோன் ஐடியா திட்டம்
ஆறு நகரங்களில் வோடபோன் ஐடியா நிறுவனம் தனது நெட்வொர்க் திறனை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான செய்தி குறிப்பாவது: 6
கடந்த நவம்பர்-ஜனவரி வரை ரூ.20,124 கோடி ஜிஎஸ்டி மோசடி: நிர்மலா சீதாராமன் தகவல்
கடந்த ஆண்டு நவம்பர் முதல் இவ்வாண்டு ஜனவரி வரை ரூ.20,124 கோடி ஜிஎஸ்டி மோசடி கண்டறியப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உடான் திட்டத்தின்கீழ் 392 வான்வழித்தடங்கள் மத்திய அரசு ஏலத்திற்கு அழைப்பு
உடான் திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள, 392 வான்வழித் தடங்களுக்கான ஏலத்திற்கு, மத்திய விமான போக்குவரத்துத் துறை, அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏசி பஸ்களின் சேவையை அதிகரிக்க போக்குவரத்து கழகம் திட்டம்
நெருங்கிய கோடை வெயிலினால் தற்போதே தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், குளிர்சாதனப் பேருந்துகளின் சேவையை அதிகரிக்க போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் பிப்ரிவரி மாதத்தில் 21 சதம் அதிகரிப்பு
கடந்த பிப்ரவரி மாதத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வசூல் 21 சதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளது. இதுகுறித்து இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளதாவது:
கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு அண்ணா பல்கலை. வழங்கி வருகிறது குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு
கல்வி தான் மாற்றத்திற்கான தூண்டுகோல் என்றும் இளைஞர்கள் தான் சமூக மாற்றத்திற்கான மிகவும் சக்தி வாய்ந்த முகவர்கள் என்றும் இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் சென்னையில் நேற்று (மார்ச் 11, 2021) நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் 41-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் தெரிவித்தார்.
18ஜிபி ரேம் சூப்பர் மொபைல் அறிமுகப்படுத்தியது நூபியா
சீனாவில் கேமிங்ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் பிரபலமாக உள்ள நிறுவனம் நூபியா. அந்த நிறுவனம் தற்போது சீனாவில் ரெட் மேஜிக் 6, ரெட் மேஜிக் 6 புரோ என்ற இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் 18ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ஒன்றையும் அறிமுகப்படுத்தி ஆச்சரியப்பட வைத்துள்ளது.
108எம்பி பிரைமரி கேமராவுடன் சியோமி மி 10எஸ் மொபைல் அறிமுகம்
அசத்தலான 108எம்பி பிரைமரி கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டைட்டானியம் பிளாக், ஐஸ் புளூ மற்றும் பியர்ல் ஒயிட் வண்ணங்களில் வந்துள்ளது. இந்த மொபைல் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளே, 2340x1080 பிக்சல் காட்சி துல்லியம், 19:5:9 என்ற திரைவிகிதம், எச்டிஆர் பிளஸ் வசதியைக் கொண்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி வசூல் 459 சதம் அதிகரித்துள்ளது: தர்மேந்திர பிரதான்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 7 ஆண்டுகளில் இரட்டிப் பாகியுள்ளது; பெட்ரோல், டீசல் மீதான வரி வசூல் 459% அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த எழுத்து பூர்வ பதிலாவது :
தமிழகத்தில் 2 பில்லியன் டாலர் முதலீடு: ஓலா திட்டம்
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் OLA டாக்ஸி சேவை அளித்து வரும் ஓலா தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பியூச்சர்பேக்ட்ரி ஐ உருவாக்கும் பணிகளைத் துவங்கி வைத்துள்ளார் ஓலா இயக்குநர் பவிஷ் அகர்வால்.
சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு கோவிட் தொற்று தடுப்பூசி செலுத்த ரூ.480 கோடி செலவு
சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு கோவிட் தொற்று தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக ரூ.480 கோடி செலவிடப்படவுள்ளது மத்திய சுகாதாரத்துறை என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டாடா நிறுவன பயணிகள் வாகன வணிகத்தினை தனி நிறுவனமாக மாற்ற பங்குதாரர்கள் ஒப்புதல்
நாட்டின் மிகப்பெரிய முன்னணி வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது பயணிகள் வாகனங்களின் வணிகத்தினை ஒரு தனி நிறுவனமாக மாற்ற பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ரக்கட் மொபைலை சாம்சங் அறிமுகப்படுத்தியது
கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ரக்கட் மொபைலை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஆசியா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற குறிப்பிட்ட சந்தைகளில் மட்டுமே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.