CATEGORIES
Kategorier
விரைவில் 2வது கடையை திறக்கும் ஐகியா
பர்னிச்சர்களைத் தயாரிப்பில் உலகிலேயே முன்னோடியாக விளங்கும் ஸ்வீடன் நாட்டின் ஐகியா நீண்டகாலத்திற்குப் பின் இந்திய சந்தையில் தனது வர்த்தகத்தைத் துவங்கியது.
விவசாயிகளுக்கு அறவழியில் போராடும் அடிப்படை உரிமை இருக்கிறது: ஐநா
இந்திய விவசாயிகளுக்கு அறவழியில் போராடும் அடிப்படை உரிமை இருக்கிறது என ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக தவலகள் வெளியாகியுள்ளன.
நவம்பரில் ஹீரோ விற்பனை 14 சதம் அதிகரிப்பு
ஹீரோ நிறுவனம் 2019 நவம்பர் மாதத்தை காட்டிலும் கடந்த நவம்பர் மாதத்தில் விற்பனையில் 14.4 சத முன்னேற்றத்தை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 2019 நவம்பரின் மொத்த விற்பனை எண்ணிக்கையான 516,775-ல் இருந்து. முந்தைய மாதத்தில் 591,091 யூனிட்டுகளாக வளர்ச்சியடைந்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
டிச.10ல் விற்பனைக்கு வருகிறது மைக்ரோமேக்ஸ் இன் 1பி
மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போன் விற்பனை டிச. 10 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரூ.5,477 கோடி முதலீடு செய்கிறது அல்ட்ராடெக் சிமெண்ட்
நாட்டின் முன்னனி சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்கள் தயாரிக்கும் ஒரு நிறுவன அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் விரிவாக்க பணிகளுக்காக ரூ.5,477 கோடி முதலீடு செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியை இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஃபைஸர் தயார்
கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு மத்திய அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாக அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது :
உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 80 சதம் இயக்க மத்திய அரசு அனுமதி
நாட்டில் இயக்கப்படும் உள் நாட்டு விமானங்களின் எண் ணிக்கை, 70 சதத்தில் இருந்து, 80 சதம் உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அறிவுசார் சொத்து ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையும், மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சகமும், , அமெரிக்க வர்த்தகத் துறையின் அமெரிக்க காப்புரிமை மற்றும் வணிக முத்திரை அலுவலகத்துடன், இம்மாதம் 2ம் தேதியன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
புரவி புயல் நிவாரண நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடக்கிறது
முதல்வர் பழனிசாமி தகவல்
பேரிடர், பொதுசுகாதார சவால்களை எதிர்கொள்வதற்காக தெற்காசிய நாடுகளுக்கிடையே ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை: அமைச்சர் நித்தியானந்த் ராய்
நீடித்த வளர்ச்சி இலக்குக்கான நான்காவது தெற்காசிய பேரவையின் பின்னணியில், ஆசியா மற்றும் பசிபிக் குக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார, சமூக ஆணையம், பேரிடர் மற்றும் பருவ நிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கான சிறப்புக் கூட்டத்தை நடத்தியது.
அடுத்த சில வாரங்களில் கோவிட் தொற்று தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு: பிரதமர் மோடி
இந்தியாவில் கோவிட்-19 தடுப்பு மருந்து அளிப்பதற்கான உத்திகள் குறித்து காணொலி மூலம் நடைபெற்ற அனைத்துக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். விரிவான தடுப்பு மருந்து அளிக்கும் திட்டத்தை அரசு உருவாக்கி வருகிறது என்று பிரதமர் தெரிவித்தார். பாதுகாப்பான, குறைந்த விலையிலான தடுப்பு மருந்தை உருவாக்க உலக நாடுகள் இந்தியாவை எதிர்நோக்கியுள்ளன என்று அவர் கூறினார்.
பிரதமரின் சூரிய மின்சக்தி திட்டம் வழிகாட்டுதல்கள் வெளியீடு
மாநில அரசுகளுடன் ஆலோசித்த பிறகு, பிரதமரின் குசும் திட்டத்தின் மூன்றாவது (சி) கூறின் கீழ் இணைப்பு அளவிலான சூரிய மயமாக்கலுக்கான வழிகாட்டு தல்களை வெளியிட மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் முடிவு செய்தது.
2020-21 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் பொருளாதாரம் 0.1 சதம் வளர்ச்சியடையும்
ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ்
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கோவிட் தொற்று தடுப்பு மருந்து பைசர் நிறுவனத்துக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்
பைசர் மருந்து நிறுவனம் கண்டுபிடித்துள்ள கோவிட் தொற்று தடுப்பு மருந்துக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு உலக பாதுகாப்பு அமைப்பு விருது
அமெரிக்காவில் உள்ள உலக பாதுகாப்பு அமைப்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சர்வதேச விருது வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ்-இன்போசிஸ் இடையே ஒப்பந்தம்
கார் மற்றும் விமான இன்ஜின் தயாரிப்பு முன்னணி நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ்நிறுவனமும் முக்கியத் திட்டத்திற்கு ஒன்றிணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச் 1-பி விசா கட்டுப்பாடு நீக்கம் அமெரிக்க பெடரல் நீதிமன்றம் உத்தரவு
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பாக கொண்டு வரப்பட்ட குடியேற்ற விசா கட்டுப்பாடுகளை (ஹெச்1பி) அமெரிக்க நீதிமன்றம் நீக்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.
சிறப்பான நிர்வாகம் இருப்பதால் தான் தமிழகம் விருது வாங்குகிறது
முதல்வர் பழனிசாமி பேட்டி
பிபிசிஎல் தனியார்மய ஏலத்திற்கு மூன்று பேர் விண்ணப்பம்: பெட்ரோலிய அமைச்சர்
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சில்லறை விற்பனையாளரான பாரத் பெட்ரோலியத்தின் பங்கு விற்பனைக்கு, முதல் கட்டமாக மூன்று பேர் ஏலத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்திய சந்தையில் குறைந்த விலையில் வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்தது ஸ்டப்கூல்
இந்தியாவில் குறைந்த விலையில் புதிய வயர்லெஸ் சார்ஜரை ஸ்டப்கூல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து செய் தியாவது: இந்த புதிய வயர்லெஸ் சார்ஜர் WC310 என அழைக்கப்படுகிறது. அளவில் மிக மெல்லியதாக உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய வயர்லெஸ் சார்ஜர் அனைத்து வித வசதி கொண்ட சாதனங்களை அதிகப்பட்சம் 10வாட் திறனில் சார்ஜ் செய்யும் திறன் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அதிபர் ஜோபைடன் அனுமதிக்க வேண்டும்: அமைச்சர் வேண்டுகோள்
பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள ஈரான், வெனிசூலா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் அமையவுள்ள புதிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
5 நட்சத்திர புள்ளிகளை பெற்றது ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்
ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் கார் பசுமை வாகனங்களில் தீங்கு விளை விக்காத தன்மைக்கு 5 நட்சத்திர புள்ளிகளை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. சுத்தமான காற்று, செயல்திறன் மேம்பாடு மற்றும் பசுமை எரிவாயு என மூன்று நிலைகளில் ஆய்வு செய்த பின் இந்த புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
புதிய வகை பெட்ரோல் அறிமுகம் தர்மேந்திர பிரதான் தகவல்
இந்தியாவின் பெட்ரோலிய எரிபொருள் சில்லரை வர்த்தக சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கக்கூடிய நடவடிக்கையாக, ஆக்டேன் 100 என்னும் புதிய வகை பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்டது.
முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது மத்திய அரசு தகவல்
உலகெங்கிலும் உள்ள அனைத்து பொருளாதாரங்களையும் கோவிட்-19 வெகுவாக பாதித்து, தேவை மற்றும் விநியோக சங்கிலிகளை கடுமையாக பாதித்திருக்கிறது.
வந்தே பாரத் திட்ட விமானங்கள் மூலம் 33 லட்சம் பேர் தாயகம் வந்துள்ளனர்
கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக, லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றும் வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா போன்ற ஏராளமான நாடுகளில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வெளிநாடுகளில் பணி புரிந்து வந்த இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வருவதற்கு, மத்திய அரசு வந்தே பாரத் விமான இயக்கத்தை அறிவித்தது.
இந்திய சந்தையில் ஹெக்டேர் காருக்கு வரவேற்பு அதிகரிப்பு
இந்திய சந்தையில் இதுவரை இல்லாத அளவுக்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் அதிகப்படியான விற்பனை எண்ணிக்கையை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:
அரைவ் ஆப் டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம்
புதிதாக அரைவ் செயலியை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பிரீமியம் விலையில் புதிய இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது ஜாப்ரா
இந்திய சந்தையில் பிரீமியம் விலையில் புதிய இயர்பட்ஸ் மாடலை ஜாப்ரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் அரசு சொன்னதில்லை
மத்திய சுகாதாரச் செயலர் தகவல்