CATEGORIES
Kategorier
இங்கிலாந்தில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி
இங்கிலாந்தில் தற்போது 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்பூஸ்டர், அதாவது 3ஆவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு தேர்வு உண்டு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்கு பிறகு கடந்த செப்டம்பர், நவம்பர் மாதங்களில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டன.
வெளிநாட்டின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள சக்திவாய்ந்த ஆயுதங்களை வடகொரியா உருவாக்கும் - கிம் ஜாங்-வுன்
கிழக்காசிய நாடான வட கொரியா, உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி, தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
“புதின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது': ஜோ பைடன்
புதின் ஆட்சியில் நீடிக்கக்கூடாது என்று கூறியதற்கு, தனது தார் மீக கோபத்தை வெளிப்படுத்தியதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசியால் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பு
மாநிலங்களவையில் தகவல்
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு
தமிழ் நாட்டில் நேற்று முன்தினம் தினசரி கரோனா பாதிப்பு 33 ஆக பதிவாகியிருந்த நிலையில், நேற்று (29.3.2022) தொற்று பாதிப்பு 37 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 106 ரூபாயை தாண்டியது பெட்ரோல் விலை!
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முப்படை பணியில் 10,303 பெண் அதிகாரிகள்
ஒன்றிய அரசு தகவல்
உக்ரைனில் மீட்கப்பட்ட இந்திய மருத்துவ மாணவர்களுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் அழைப்பு
உக்ரைனில் மீட்கப்பட்ட இந்திய மருத்துவ மாணவர்களுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு மீனவர் படகுகளை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் இலங்கையிடம் இந்தியா கண்டிப்பு
தமிழ்நாடு மீனவர் படகுகளை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் தெரிவித்துள்ளது
இந்திய ராணுவத்தின் 2 ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதனை
இந்திய ராணுவத்தின் 2 ஏவுகணைகளை டிஆர்.டி.ஓ. வெற்றிகரமாக பரிசோதனை செய்து உள்ளது.
அகில இந்திய குடிமைப்பணி முதல் நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு
அமைச்சர் தொடங்கி வைத்தார்
பெண்களை விமானங்களிலும் அனுமதிக்க மறுக்கும் தலிபான்கள்
ஆப்கானிஸ்தானை கடந்த 7 மாதங்களாக ஆட்சி செய்து வரும் தலிபான்கள் பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையிலான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
வாக்களித்த மக்களுக்கு தண்டனையோ பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு!
கடந்த 6 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.78 டீசல் விலை ரூ.3.90 அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,270 பேருக்கு கரோனா பாதிப்பு...!
இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.
ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாகி தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பாராட்டு
தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அய்போன் 13 மினியில் எடுத்த ஒளிப்படங்கள் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் மாணவர் காட்சிப் பெட்டியில் இடம்பெற்றுள்ளன.
அலைபேசி அழைப்புகளில் வரும் கரோனா விழிப்புணர்வு அறிவிப்பு ரத்தாகிறது
அலைபேசி அழைப்புகளில் வரும் கரோனா விழிப்புணர்வு அறிவிப்பினைரத்து செய்ய ஒன்றிய அரசு பரிசீலிக்கிறது.
ரூ. 3 ஆயிரம் கோடியை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கிய அமேசான் நிறுவனரின் மேனாள் மனைவி
உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவரான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் மேனாள் மனைவி மெக்கென்சி ஸ்காட்.
மூளையின் அளவைக் குறைக்கும் குடி!
குடிப்பது புத்தியை மழுங்கடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது, குடியால் எந்த அளவுக்கு மூளை பாதிக்கப்படும் என்பதை, அறிவியல் அளந்து சொல்லியிருக்கிறது.
நுழைவுத்தேர்வை எந்த விதத்திலும் தமிழ்நாட்டுக்குள் நுழையவிட மாட்டோம்
அமைச்சர் க. பொன்முடி திட்டவட்டம்!
தண்ணீரை ஆற்றல் மிக்கதாக மாற்றும் 'ஜிவா' கருவி அறிமுகம்
தூய்மையான தண்ணீருக்கு உத்தரவாத மிக்க தீர்வுகளை வழங்கும் பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான போர்த் பேஸ்வாட்டர் டெக்னாலஜிஸ் நிறுவனம் புதிதாக ஜிவா எனும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக ஊடகத்தை பயன்படுத்த ‘சிப்காட்' புதிய முயற்சி
சமூக ஊடக கணக்குகளை பராமரிப்பது, தகவல்களை பகிர்வது ஆகியவற்றுக்காக, தனியார் ஏஜன்சியை பணியில் அமர்த்தும் நடவடிக்கையை, 'சிப்காட்' துவங்கி உள்ளது.
உக்ரைன் விவகாரம் புதினை எதிர்கொள்ள இந்தியா நடுங்குகிறது - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதினை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் கூட்டாளியான இந்தியா நடுங்குவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவை கண்டு நேட்டோ படைகள் அச்சம் உக்ரைன் அதிபர் பேட்டி
நேட்டோ படைகள் உண்மையில் ரஷ்யாவை கண்டு பயப்படுகின்றன என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன் போர்: 10 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி
உக்ரைன்போரில் 10 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 4ஆவது டோஸ் கரோனா தடுப்பூசி
இங்கிலாந்தில் தற்போது 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர், அதாவது 3ஆவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அடுத்த மூன்று மாதங்களில் கூடுதல் வேலை வாய்ப்புகள்
வரும் ஏப்ரல் ஜூன் காலாண்டில், பல நிறுவனங்கள் கூடுதலாக ஆட்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
சீனாவில் தொற்றுப் பரவல் இந்தியாவில் உற்பத்தி பாதிப்பு
சீனாவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து, இந்தியாவில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள், ஏப்ரல் மாதத்தில் உற்பத்தியை குறைத்துக் கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாம் உலகப் போர் ஏற்படும்: ஜெலன்ஸ்கி எச்சரிக்கை
உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷ்யா, தலைநகர் கீவ் நகரைக் கைப்பற்ற முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது.
சீனா: விமானம் மலையில் விழுந்து விபத்து - 132 பயணிகளும் உயிரிழப்பு
சீனாவில் போயிங் விமானம் மலையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 132 பயணிகளும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.