CATEGORIES
Kategorier
நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் சோலார் பேனல் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி
1,260 கோடியில் ‘விக்ரம் சோலார் நிறுவனம்' அமைக்கிறது | 3,150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் யானை மிதித்து பாகன், உறவினர் பலி
பரிகார பூஜைக்கு பின் நடை திறப்பு
தமிழகத்தில் 2026 தேர்தல் கூட்டணி விஜய் உள்பட எந்த கட்சியுடனும் அதிமுக பேசவில்லை
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல காற்று சுழற்சி 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
குமரிக் கடல் பகுதியில் வளி மண்டல காற்று சுழற்சி நிலை கொண்டு இருப்பதால் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆரம்பநிலை சிசு வளர்ச்சியை கண்டறியும் பரிசோதனை திட்டம்
760 ஓமந்தூரார் மருத்துவமனையில் இதுவரை பயனடைந்த கர்ப்பிணிகளின் எண்ணிக்கை | சிசுவின் மரபணுவை ஆராய 'டபுள் மார்க்கர்' மற்றும் 'என்டி' ஸ்கேன் பரிசோதனை
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு அரசின் அறிக்கை ‘மாஸ்டர் கிளாஸ்’
நிதிப்பங்கீடு குறித்து தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த அறிக்கையை, மாஸ்டர் கிளாஸ் என்று கூறுவேன்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை
வருகிற சட்டமன்றத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.
ஒன்றிய வருவாயில் இருந்து மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு பங்கை தமிழகத்திற்கு 50% ஆக உயர்த்த வேண்டும்
16வது நிதி கமிஷனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இங்கிலாந்துடன் 4வது டி20: பேட்டிங்கில் மிரட்டிய லுாயிஸ் இமாலய இலக்கை ‘சேஸ்’ செய்து வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி
கரீபியன் பகுதியில் உள்ள செயின்ட் லுாசியா தீவில் நேற்று முன்தினம் நடந்த இங்கிலாந்து அணியுடனான, 4வது டி20 போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
4 படம் ஓடினால் போதும் முதல்வராக ஆசை வருது விஜய் மீது செல்லூர் ராஜூ தாக்கு
தமிழகத்தில 4 படம் ஓடினால் போதும், உடனே முதல்வராகும் ஆசை சில நடிகர்களுக்கு வருகிறது என்று நடிகர் விஜயை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மறைமுகமாக தாக்கினார்.
இன்னும் ஒரு சாதி அமைப்பாகவே பார்க்கும் ஒரு பார்வை இருக்கிறது நமக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்று விலகி இருக்க முடியாது - திருமாவளவன் பேச்சு
“இன்னும் ஒரு சாதி அமைப்பாகவே பார்க்கும் ஒரு பார்வை மண்ணிலே இருக்கிறது. நமக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை” என்று விலகி இருக்க முடியாது திருமாவளவன் கூறியுள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு மருத்துவ ஆலோசனை குழு அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் காலி இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு விட்டன. கடந்த 5ம் தேதியுடன் இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நிறைவு பெற்றுவிட்டது.
உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் தமிழக வீராங்கனை காசிமாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை காசிமாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டாக்டர். எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழக 33வது பட்டமளிப்பு விழா ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு
சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா, வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவமனை வளாகத்தில் வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில் நேற்று நடந்தது.
காசிமேட்டில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான படகுகள் கரை திரும்பியதால் நெரிசல்
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் மற்றும் பைபர் படைகுகள் மற்றும் கட்டுமரங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்வது வழக்கம்.
இன்ஸ்டாகிராமில் சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தி நகை, பணம் பறித்த சிறுவன் கைது - சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது அம்பலம்
செல்போன் பயன்பாடு வந்த பிறகு சமூக வலைதளங்களை இளைஞர்கள் குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி காஞ்சி வரதராஜ பெருமாள் பவனி
ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர்(பெருமாள்) கோயிலில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று மூலவரை வழிபட்டு சென்றனர்.
நடிகை கஸ்தூரி கைது கேதிரெட்டி ஜெகதீஸ்வர் ரெட்டி காவல் துறைக்கு நன்றி
தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி நிறுவன தலைவரும் திரைப்பட தயாரிப்பாளருமான கேதிரெட்டி ஜெகதீஸ்வர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: சர்ச்சைக்குரிய கருத்துகளால் எப்போதும் செய்திகளில் இடம்பிடிக்கும் நடிகை கஸ்தூரி, தற்போது தெலுங்கு மக்களுக்கு எதிராக மூர்க்கத்தனமான கருத்துக்களை வெளியிடுவதை பார்க்கும்போது, அவர் பைத்தியமாகி விட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர்கள் பொருத்தும் பணி தொடங்கியது - நிர்வாகம் தகவல்
ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் மெட்டல் டிடெக்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.
பசுமை தீர்ப்பாய உத்தரவு எதிரொலியாக மாடம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலக்கிறதா என கண்டறிய குழு
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில், மாடம்பாக்கம் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, ஒரு காலத்தில் சுமார் 230 ஏக்கருக்கு மேல் இருந்ததாகவும், தற்போது ஆக்கிரமிப்புகளால் 100 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கி விட்டதாக கூறப்படுகிறது.
போதை பொருளுடன் மலையாள நடிகர் கைது
மலையாள சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர் பரீக்குட்டி (32). எர்ணாகுளம் அருகே உள்ள பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த இவரது இயற்பெயர் பரீதுதீன் ஆகும். நேற்று முன்தினம் இடுக்கி மாவட்டம் மூலமற்றம் கலால்துறை அதிகாரிகள் வாகமண் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
சபரிமலையில் கேரள அரசு பஸ்ஸில் தீ - உயிர்சேதம் தவிர்ப்பு
பம்பையில் இருந்து இன்று அதிகாலை பக்தர்களை ஏற்றுவதற்காக நிலக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசு பஸ்சில் திடீர் தீ பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காசா போருக்கு மத்தியில் இஸ்ரேல் பிரதமர் வீட்டை குறிவைத்து திடீர் தாக்குதல்
காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிரமாக போரிட்டு வரும் நிலையில், இஸ்ரேலில் அதன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது.
தோற்றாலும் நானே வென்றேன்! - குத்துச்சண்டை ஜாம்பவான் டைசன் நெகிழ்ச்சி
ஜேக் பாலுடன் நடந்த குத்துச் சண்டை போட்டியில் தோற்றாலும், வெற்றி பெற்றதை போன்ற அசாத்திய மனநிலையில் உள்ளதாக, குத்துச் சண்டை ஜாம்பவான் மைக் டைசன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
திட்டமிட்டு அவதூறு பரப்புவதா? - ஜோதிகா ஆவேசம்
சூர்யா நடித்த ’கங்குவா’ படம் கடந்த 14ம் தேதி திரைக்கு வந்தது. முதல் காட்சி முடிந்தவுடன் சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் பரவ ஆரம்பித்தது.
மீண்டும் இணைந்த மம்மூட்டி மோகன்லால்
டிஏஜிங் தொழில் நுட்பத்தில் உருவாகும் படம்
நானும் தாயாக ஆசைப்படுகிறேன் சொல்கிறார் தமன்னா
தென்னிந்திய படவுலகம் மற்றும் பாலிவுட்டில் திரைப்படங்களிலும், வெப்தொடரிலும் நடித்து வரும் தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் தீவிரமாக காதலிக்கின்றனர்.
படுதோல்வி அடைந்ததற்கு காரணமான பாஜவை விமர்சித்து அதிகளவு மீம்ஸ்களை தெறிக்க விடுங்க... - அதிமுகவினருக்கு ஜெயக்குமார் ஆர்டர்
பாஜவை விமர்சித்து மீம்ஸ்களை அதிகளவு பதிவிட வேண்டும்’ என அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
நடிகை கஸ்தூரி கைது விவகாரம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினால் நடவடிக்கை தேவைதான் - வானதி சீனிவாசன் பேட்டி
வன்முறையை தூண்டும் வகையில் பேசினால், அதற்கு நடவடிக்கை எடுத்துதான் ஆக வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கைது குறித்து வானதி சீனிவாசன் தெரிவித்து உள்ளார். கோவையில் பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்று நிருபர்களை சந்தித்தார்.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் தர்மபுரியில் போட்டி? - மாவட்ட தலைவர் தகவல்
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தர்மபுரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் தர்மபுரி ஐஎம்ஏ ஹாலில் நேற்று நடந்தது.