CATEGORIES
Kategorier

மாமல்லபுரம் அருகே பேரூரில் 4276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணி தீவிரம்
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சிக்குட்பட்ட பேரூரில், ரூ.4276.44 கோடி மதிப்பில் 85.51 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பீகாரில் லாலுவை விளாசிய பிரதமர் மோடி காட்டாட்சியை நடத்தியவர்கள் கும்பமேளாவை பழிக்கிறார்கள்
‘கால்நடை தீவனத்தை திருடியவர்கள், காட்டாட்சியை அறிமுகப்படுத்தியவர்கள் மகா கும்பமேளாவை மோசமாக பேசுகிறார்கள்’ என பீகாரில் பேசிய பிரதமர் மோடி, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தை கடுமையாக தாக்கினார்.
வீடியோ எடுத்த ரசிகரின் செல்போனை அபேஸ் செய்த ஹீரோ
வீடியோ எடுத்த ரசிகரின் செல்போனை பறித்துக்கொண்டார் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த சூரி நடித்த ‘கருடன்’ திரைப்படத்தில் உன்னி முகுந்தன் வில்லனாக நடித்திருந்தார்.

குழந்தைகளும் பார்க்க வேண்டிய படம் அகத்தியா
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ், வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜூன் தேவ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘அகத்தியா’.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் வங்கத்தை வீழ்த்திய நியூசி.
ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பைக்காக நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வங்கதேசம் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்தது.
திருவனந்தபுரத்தில் பயங்கரம் காதலி, தம்பி, பாட்டி உள்பட 5 பேர் சுத்தியலால் அடித்துக் கொலை
திருவனந்தபுரம் அருகே தம்பி, காதலி, பாட்டி உள்பட 5 பேரை வாலிபர் சுத்தியலால் தலையில் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக மகளிர் டென்னிஸ் தரவரிசை டாப் 10க்குள் நுழைந்த மிர்ரா ஆண்ட்ரீவா
துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ரஷ்ய இளம் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா (17) முதல் முறையாக உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் 10 இடங்களுக்குள் முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

ஒரு பெண் என்றும் பாராமல் பொதுவெளியில் நக்கல், நையாண்டித்தனமாக பேசலாமா?
மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி வழக்கறிஞர் சுதா நேற்று வெளியிட்ட அறிக்கை: கும்பகோணத்தில் கடந்த 23ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி பேசும் போது, நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கிறது.

அரையிறுதிக்கு செல்வது யார்? - ஆஸி - தெ.ஆ. கிரிக்கெட் போர்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 8வது லீக் ஆட்டத்தில் பி பிரிவில், தலா ஒரு வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.
2,642 அரசு டாக்டர்கள் நியமனம் என்பது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2642 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு, மருத்துவ தேர்வு வாரியம் மூலம் கடந்த ஜனவரி 5ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.

10வது நாளாக சிகிச்சை போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் ஆரம்ப கட்டத்தில் சிறுநீரக செயலிழப்பு
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (88) சுவாசப் பிரச்னையால் கடந்த 14ம் தேதி, இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜெகனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கும் வரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை புறக்கணிப்பு
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன், தாடேப்பள்ளியில் உள்ள அவரது வீட்டில் அக்கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இலங்கை சிறைபிடித்த 32 மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
இலங்கை கடற்படை சிறைபிடித்த 32 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் துவக்கியுள்ளனர்.

கோவில்பட்டியில் வீடு புகுந்து கத்திமுனையில் இளம்பெண் பலாத்காரம் வாலிபரை சுட்டுப்பிடித்த போலீசார்
வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் எஸ்ஐ மற்றும் போலீஸ்காரரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்றார்.

ஜெயலலிதா பிறந்தநாள் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் மரியாதை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் சென்று அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

ஏஐ தான் எதிர்கால சினிமா - ஆர்.கே.செல்வமணி தகவல்
‘திவா’ என்கிற டிஜிட்டல் இண்டர்மீடியேட் விஷூவல் எபெக்ட்ஸ் அசோசியேஷன், 25வது சங்கமாக, பெப்சி என்கிற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இணைக்கப்பட இருக்கிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த பழங்குடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோரிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் அமைச்சர்கள் குழு பேச்சு
பல்வேறு கோரிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் கோட்டையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரன் மீது எஸ்ஐடி குற்றப்பத்திரிகை
ஒருவர்தான் குற்றவாளி என கமிஷனர் அருண் சொன்னது சரியா? யார் அந்த சார் என்பது உண்மையா? ஓரிரு நாளில் முடிச்சுகள் அவிழும்

இப்போது எனக்கு 30 வயதாக இருந்திருந்தால் கமல் சொன்ன விஷயம்
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த படம் அமரன். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கினார். கமல்ஹாசன் தயாரித்து இருந்தார்.

குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகம் - • முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் • கல்வியும், மருத்துவமும் எனது இரு கண்கள் என பேச்சு
பொதுமக்களுக்கு மிக குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கட்சி தலைமை அலுவலகத்தில் 77 கிலோ கேக் வெட்டி எடப்பாடி கொண்டாட்டம்
மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி நேற்று சென்னை, ராயப்பேட்டை அதிமுக, தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ரியோ ஓபன் டென்னிஸ் அர்ஜென்டினா வீரர் செபாஸ்டியன் சாம்பியன்
பிரேசிலில் நடைபெற்று வந்த ரியோ ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா வீரர் செபாஸ்டியன் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

சென்னை, மதுரை உள்ளிட்ட 25 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகையா? ஒன்றிய அரசு ஆலோசனை: தொழிற்சங்கத்தினர் அதிர்ச்சி
மதுரையில் உள்ள விமான நிலைய தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்ததாவது:ஒன்றிய அரசு முதலில் மும்பை விமான நிலையத்தை தனியார்மயம் என்ற போர்வையில், அதானி குழுமத்துக்கு தாரைவார்த்தது.

ஈஷா யோகா மைய விழாவில் பங்கேற்பதற்காக இன்று கோவை வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி - 7,000 போலீஸ் பாதுகாப்பு
உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை கோவை வருகையையொட்டி 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

காசி தமிழ் சங்கமம் நிறைவு
வாரணாசி தமிழ் சங்கமம் கடந்த 15ம் தேதி துவங்கியது.

சர்வதேச கிரிக்கெட்டில் 27,503 ரன் பான்டிங்கை பின்னுக்கு தள்ளி விராட் கோஹ்லி சாதனை
சர்வதேச கிரிக்கெட்டில் 27,503 ரன் பான்டிங்கை பின்னுக்கு தள்ளி விராட் கோஹ்லி சாதனை

சென்னையில் முதல்வர் மருந்தகம் செயல்படும் 39 இடங்கள் எவை? சந்தை மதிப்பை விட 50 முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும்
சென்னையில் முதல்வர் மருந்தகம் செயல்படும் 39 இடங்கள் எவை என்ற முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்களில் அனைத்து மருந்துகளும் சந்தை மதிப்பை விட 50 முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலையில் விற்கப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் சென்னை பாண்டிபஜாரில் உள்ள முதல்வர் மருந்தகத்திற்கு சென்று விற்பனையையும் அவர் தொடங்கி வைத்தார்.

உடல் பருமனுக்கு எதிராக பிரசாரம் உமர் அப்துல்லா, மோகன்லால், மாதவன் பெயரை பரிந்துரைத்த பிரதமர் மோடி
பிரதமர் மோடி நேற்று முன்தினம் தனது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில், உடல் பருமன் தொடர்பாக பேசியிருந்தார்.

பிசிறு என சீமான் பேசியதால் எழுந்த சர்ச்சை நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்
சீமானிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் நேற்று விலகினார்.