CATEGORIES
Kategorier
குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீரை வெளியேற்றுவதால் மக்கள் அவதி
திருவள்ளூர் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மோட்டார் பழுதடைந்துள்ளதையடுத்து, ருப்பு பகுதிகளில் கழிவுநீரை வெளியேற்றுவதால் குடியிருப்புப் பொதுமக்கள் அவதிக்குள் ஆகி வருகின்றனர்.
தனியார் நிறுவன வாடிக்கையாளர்களை ஏமாற்றி 4.25 கோடி ஜிஎஸ்டி மோசடி ஊழியரின் மனைவி சிக்கினார்
ஆவடி அடுத்த வேப்பம்பட்டு, திரு நகரைச் சேர்ந்தவர் மோகன்பாபு (36), தனியார் நிறுவனங்களுக்கு கணக்கு மற்றும் தணிக்கை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு
காஞ்சிபுரம் அருகே கருங்கேட் பகுதியில் காவல் நிலையத்தில் தனக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஏழை - எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
கடமலைப்புத்தூரில் திமுக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ சுந்தர், எம்பி செல்வம் ஆகியோர் வழங்கினர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான கிறித்தவர்கள் தேவாலயங்களில் குடும்பத்தோடு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இப்போது விவசாய பயன்பாடு இல்லாததால் ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் படகு குழாம் அமைக்க வேண்டும்
ஸ்ரீபெரும்புதூரில் விவசாய பயன்பாடில்லாததால் அங்குள்ள ஏரியில் படகு குழாம் அமைக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்ப்பாக்கின்றனர்.
பாட்டில் குடிநீரால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகள் என்னென்ன?
பாதுகாப்பு, நம்பகமானது என நினைக்கும்
கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் ஆந்திராவுக்கு கடத்த இருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
டாஸ்மாக் கடைகளில் பில் நடைமுறைக்கு பிறகும் குகூ பீர்பாட்டிலுக்கு கூடுதலாக ₹20 வசூலிப்பதாக புகார்
மதுபிரியர்கள் வாக்குவாதம் வைரலாகி வரும் வீடியோ
உலகெங்கும் அமைதி பரவட்டும் ஆயுதங்களின் சத்தம் ஓயட்டும்
கிறிஸ்துமஸ் உரையில் போப் வலியுறுத்தல்
அமெரிக்காவின் தேசிய பறவை வழுக்கை கழுகு
வழுக்கை கழுகு அமெரிக்காவின் தேசிய பறவையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
25 நிமிடத்தில் 1.40 லட்சம் பேர் முன்பதிவு சொர்க்க வாசல் தரிசன டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு மாற்று ஏற்பாடு
திருப்பதியில் சொர்க்க வாசல் தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டு 25 நிமிடங்களில் 1.40 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு தேவஸ்தானம் மாற்று ஏற்பாடு செய்துள்ளது.
சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு வாழ்வா, சாவா போட்டி
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி, ‘பாக்சிங் டே’ போட்டியாக இன்று தொடங்குகிறது.
எனது மகன் இறந்துவிட்டான் இனி எப்படி நடிப்பேன்?
எனது மகன் இறந்துவிட்டான். அதனால் நடிப்புக்கு பிரேக் தரப்போகிறேன் என சோகமாக கூறியுள்ளார் திரிஷா.
ஒன்றிய கூட்டுறவுத்துறை சார்பில் 10 ஆயிரம் புதிய வேளாண் கூட்டுறவு சங்கங்கள் தொடக்கம்
ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தொடக்கி வைத்தார் 5 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய தொடக்க வேளாண் கடன் சங்கங்களை உருவாக்க இலக்கு
புதுவையில் ஏலச்சீட்டு நடத்தி T20 கோடி மோசடி தம்பதியிடம் ஏமாந்த மாஜி அமைச்சர், எம்எல்ஏ
புதுவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 கோடி சுருட்டிய தம்பதியிடம் மாஜி அமைச்சர் மற்றும் எம்எல்ஏ ஏமாந்துள்ள தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருமலையில் கடும் பனிமூட்டம் கடும் குளிரிலும் ஏழுமலையான் தரிசனத்துக்கு திரளும் பக்தர்கள்
ஒரே நாளில் ச4.23 கோடி காணிக்கை
டெல்லி முதல்வர் அடிசியை பொய் வழக்கில் கைது செய்ய சதி
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நேற்று அளித்த பேட்டி:
வாஜ்பாய் 100வது பிறந்த நாள் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் முர்மு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
நீர் வளத்தை மேம்படுத்துவதில் அம்பேத்கரின் பங்களிப்பை காங்கிரஸ் புறக்கணித்தது
மத்தியபிரதேசத்தில் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, நீர் வளத்தை மேம்படுத்துவதில் அம்பேத்கரின் பங்களிப்பை காங்கிரஸ் புறக்கணித்ததாக குற்றம்சாட்டினார்.
கன்னியாகுமரியில் பல வண்ணங்களில் லேசர் ஒளியில் ஜொலித்த திருவள்ளுவர் சிலை
கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் கட்டாய தேர்ச்சி முறை ரத்து அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்
பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து என்ற அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று அன்புமணி கூறி உள்ளார்.
அசாமில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் 24 குண்டு முழங்க அடக்கம்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எம்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ராமர் மகன் இன்பராஜா(28).
நாகூர் ஈ.எம்.ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் பாடல் குறுந்தகடு வெளியீடு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
இன்று தொடங்கி அடுத்த ஆண்டு டிச.25ம் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்
சென்னை தியாகராய நகர் பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அதிமுக நிர்வாகிகள் அதிரடி மாற்றம் ஐ.டி.விங் தலைவராக கோவை சத்யன் நியமனம்
அதிமுக நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு ரயில் பயணம்
காஷ்மீர் வாழ்வாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் செனாப் ரயில் பாலம்
தமிழ்நாட்டுக்கு 2 நாட்கள் பயணமாக வரவிருந்த அமித்ஷாவின் வருகை திடீர் ரத்து
2 நாட்கள் பயணமாக தமிழகம் வரவிருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை : ஒருவருக்கொருவர் கேக் வழங்கி உற்சாகம்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை 3 மடங்கு உயர்வு
அனைத்தும் விற்றுத் தீர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி