CATEGORIES
Kategorier
விண்கலன்களை ஒன்றிணைக்கும் ஸ்பேட்எக்ஸ் திட்டம் பிஎஸ்எல்வி சி - 60 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
25 மணிநேர கவுன்டவுன் தொடக்கம்
திருவள்ளுவர் சிலை போல தமிழ்நாடும் தமிழர்களும் நாளும் உயர்ந்திட வேண்டும்
வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட புத்தாண்டு நல்வாழ்த்துகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தேசிய மகளிர் ஆணையம் இன்று அண்ணா பல்கலையில் விசாரணை
சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளும் விரைவில் பணியை தொடங்குகின்றனர்
கட்சி மேடையில் மோதல் வெடித்த நிலையில் ராமதாசுடன் அன்புமணி திடீர் சந்திப்பு
பாமக இளைஞரணி தலைவராக அறிவித்ததால், பாமக பொதுக்குழு மேடையில் கட்சி நிறுவனர் ராமதாசுக்கும் கட்சி தலைவர் அன்புமணிக்கும் இடையே நேற்றுமுன்தினம் கடும் மோதல் ஏற்பட்டது.
தென்தமிழகத்தில் முதல்முறையாக தூத்துக்குடியில் மினி டைடல் பூங்கா திறப்பு
தமிழகத்தில் முதல்முறையாக தூத்துக்குடியில் ரூ.32.50 கோடியில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதல்வர் முக.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
ஓடுபாதையில் இருந்து விலகி தடுப்பு சுவரில் மோதியது விமானம் வெடித்து சிதறி 179 பேர் பலி
பறவை மோதியதால் விபரீதம் தென்கொரியாவில் பயங்கரம்
அண்ணா பல்கலைக் கழகத்தில் புதிய பாதுகாப்புக் குழு - நிர்வாகம் உத்தரவு
அண்ணா பல்கலைக் கழகத்தில் பாதுகாப்புக் குழுவை அமைத்து பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு
சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் விஜய் ஆண்டனியின் 3.0 இசை நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பணமோசடி வழக்கு சட்டீஸ்கர் காங்.எம்எல்ஏ வீட்டில் ஈடி சோதனை
சட்டீஸ்கரில் கடந்த 2019-2022ம் ஆண்டு முதல்வராக பூபேஷ் பாகல் இருந்தபோது மதுபான ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மதுபானங்களை சட்டவிரோதமாக விற்று சுமார் ரூ.2100 கோடி மோசடி நடந்தாக கூறப்படுகின்றது.
சிம்லா ஈடி உதவி இயக்குநர் வீட்டில் சிபிஐ திடீர் ரெய்டு
இமாச்சலபிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் உதவி இயக்குநரும், டெல்லியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் மூத்த மேலாளராக பணியாற்றி வரும் அவரது மூத்த சகோதரர் விகாஸ் தீப்பும் சேர்ந்து லஞ்சம் வாங்குவதாக சிபிஐக்கு புகார் வந்தது.
111 மருந்துகள் தரமானதாக இல்லை சிடிஎஸ்சிஓ தகவல்
நவம்பர் மாதம் பரிசோதனை செய்யப்பட்ட 111 மருந்தின் மாதிரிகள் தரமானதாக இல்லை என கண்டறிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு மாதமாக உண்ணாவிரதம் இருக்கும் தல்லேவாலை டிச.31ம் தேதிக்குள் மருத்துவமனையில் சேர்க்க கெடு
கடந்த ஒரு மாதமாக உண்ணாவிரதம் இருக்கும் விவசாய தலைவர் தல்லேவாலை வரும் 31ம் தேதிக்குள் மருத்துவமனையில் சேர்க்க பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பரபரப்பு பஞ்.தலைவர் கொலையில் அமைச்சருக்கு தொடர்பா?
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள மசோஜோக் கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் சந்தோஷ் தேஷ்முக்(45).
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் ஒதுக்க தவறிய ஒன்றிய அரசு
காங்கிரஸ் பலமுறை வலியுறுத்தியும், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒன்றிய பாஜ அரசு நினைவிடம் ஒதுக்கீடு செய்யாதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் காக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மூலம் 8 மாதங்களில் 205 குழந்தைகளுக்கு செவித்திறன் கிடைத்துள்ளது
தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் 205 குழந்தைகளுக்கு காக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மூலம் செவித்திறன் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஜனவரி முதல் விடுமுறை, ஓய்வூதிய பலன்களை பெற களஞ்சியம் செல்போன் ஆப் கட்டாயம்
தமிழகத்தில் ஜனவரி முதல் விடுமுறை, ஓய்வூதிய பலன்களை பெற களஞ்சியம் செல்போன் ஆப் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் டெல்லி யமுனை நதிக்கரையில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலை.யில் பிஎச்டி நுழைவுத்தேர்வில் பணம் பெற்று கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதா?
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிக்க நுழைவுத்தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம்.
ஆறு தடவை அல்ல.... ஆயிரம் தடவை....சாட்டையில் அடித்து கொண்டாலும் நீங்கள் செய்த பாவங்கள் நீங்காது
ஆறு தடவை அல்ல…. ஆயிரம் தடவை நீங்கள் சாட்டையில் அடித்து கொண்டாலும், நீங்கள் செய்த பாவங்கள் நீங்காது… என் கேள்விகளும் நிக்காது… என அண்ணாமலையிடம் 9,10வது கேள்வி கேட்டு திருச்சி சூர்யா எக்ஸ் தளத்தில் திணறடித்தார்.
பாஜ எம்எல்ஏக்கள் கவர்னருடன் திடீர் சந்திப்பு
புதுவை பாஜ எம்எல்ஏக்கள், துணை நிலை ஆளுநரை சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பண்ணை வீட்டில் தாய், மகன், மகள் உள்பட 4 பேர் விஷம் குடித்து தற்கொலை
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்த தாய், மகள், மகன் உள்பட 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,701 கனஅடி
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
களக்காடு அருகே விளைநிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்
களக்காடு அருகே பண்ணை, விளைநிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள், ஆட்டு தீவனங்கள் சேதமடைந்தன.
தென்காசியை கலக்கும் போஸ்டர்கள் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, ஜிஎஸ்டிக்கு எப்போது 'சாட்டையடி'
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, ஜிஎஸ்டிக்கு எப்போது சாட்டையடி என தென்காசியை கலக்கும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை மேலப்பாளையம் தியேட்டரில் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைச
மேலப்பாளையம் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஜனவரி 1ம் தேதி முதல் அமல் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
புதுச்சேரி மாநிலம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) பெட்ரோலுக்கு 2.44% மற்றும் டீசலுக்கு 2.57% உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் 732 கோடியில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்கா இன்று திறப்பு
தூத்துக்குடியில் ரூ.32 கோடியில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆளுநர் ஆய்வு
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31ம் தேதி முதல் பொதுமக்கள் 1ம் தேதி வரை கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் 31ம் தேதி மாலை முதல் 1ம் தேதி வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை என்று சென்னை போலீஸ் கமிஷனர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.
₹550கோடியில் நடுக்கடலில் அமைக்கப்பட்ட ரயில்வே துக்கு பாலம்
இந்தியாவிலேயே முதல்முறையாக நடுக்கடலில் ரூ. 550 கோடியில் செங்குத்து தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.