CATEGORIES
Kategorier
காரில் கடத்தி வரப்பட்ட 800 கிலோ குட்கா பறிமுதல்
திருவான்மியூர் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
ஹாலிவுட் நகரமான லாஸ்ஏஞ்சல்ஸ் 3வது நாளாக பற்றி எரிகிறது
அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலரின் வீடுகள் நாசம் 2 கோடி மக்கள் பாதிப்பு நடிகர், நடிகைகள் வெளியேற்றம்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு
காவல்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை புத்தகக் காட்சியில் இன்று 6 பேருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருது
சென்னை புத்தகக் காட்சியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 6 பேருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருது வழங்க உள்ளார்.
வீட்டு வசதி வாரியம் கட்டிய வீடுகளில் விற்காத வீடுகளை வாடகை வீடுகளாக மாற்ற நடவடிக்கை - அமைச்சர் முத்துசாமி தகவல்
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது .இனிகோ இருதயராஜ் (திமுக) பேசியதற்கு பதில் அளித்து அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது:
விஜய் ஹசாரே கோப்பை வாய்ப்பை இழந்தது தமிழ்நாடு
வதோரா, ஜன.10: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் காலிறுதிக்கு முந்தைய முதல்நிலை காலிறுதி சுற்று ஆட்டங்கள் நேற்று வதோராவில் நடந்தன.
வைரஸ் அபாயம்
கொரோனாவுக்கு பிறகு புதியதாக எச்எம்பிவி வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
பொங்கல் பண்டிகைக்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னையில் இருந்து இன்று மட்டும் 3,537 பேருந்துகள்
சிறுநீரக புற்றுகட்டிக்கு ரோபோ உதவியுடன் அறுவை சிகிச்சை
தரமணியில் உள்ள அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில், சிறுநீரகத்தின் முக்கியமான இரத்த நாளங்களுக்கு அருகில் இருந்த 5 செமீ நீளமுள்ள புற்றுகட்டியை சிறுநீரகத்தை அகற்றாமல் நவீன ரோபோ சாதனத்தின் உதவியை பயன்படுத்தி புற்றுகட்டியை மட்டும் அகற்றி சாதனை செய்துள்ளனர்.
முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோய் சிகிச்சைக்கு ~16 கோடியில் ஊசியா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நன்னிலம் தொகுதி உறுப்பினர் காமராஜ் (அதிமுக) பேசியதாவது:
பால் விலை, கள் இறக்க அனுமதிக்க வேண்டும் - ஈஸ்வரன் வேண்டுகோள்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது ஈஸ்வரன் (கொ.ம.தே.க திருச்செங்கோடு தொகுதி) பேசியதாவது: கலைஞர் கனவு இல்லம் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.
எது இல்லை என்றாலும் எல்லா இடங்களிலும் இன்டர்நெட் தேவை என்ற நிலை உருவாகி விட்டது
ஐடி உச்சி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
எனக்கு அதிமுக பக்கமும் ஆதரவு இருக்கிறது, திமுக பக்கமும் ஆதரவு இருக்கிறது - பாஜ உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நகைச்சுவை
பேரவையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த, அரசினர் தனி தீர்மானத்தின் மீது சட்டமன்ற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: முதல்வர் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
பெரியார் குறித்து சீமான் சர்ச்சை அண்ணாமலை ஆதரவு பேச்சு
பெரியார் குறித்து சீமான் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு அண்ணாமலை ஆதரவு கொடுத்து பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் 6,353 வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது - அமைச்சர் தகவல்
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது மொடக் குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி (பாஜ) பேசியதற்கு பதில் அளித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் மாநாட்டில் சென்னை விஐடி - அமெரிக்கா ஆர்ஐடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
சென்னை, ஜன.10: முன்னணி கல்வி நிறுவனமான ஆர்ஐடி (RIT) நிறுவனம் அமெரிக்காவில் ஆராய்ச்சி திட்டங்கள் உட்பட பரந்த அளவிலான கல்வி வாய்ப்புகள் வழங்கி வருகிறது.
பாதுகாப்புக்கு 5 கம்பெனி துணை ராணுவம்
கடந்த ஜனவரி 6ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர்.
அதிகாரிகள் சட்டமன்றத்தை மதிப்பதில்லை - துரைமுருகன் புகார்
பேரவையில் ஆளுநர் உரை மீதுநன்றி தெரிவித்து உறுப்பினர்கள் நேற்று பேசினர். மதியம் 3.30 மணி வரை அவையில் அமர்ந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவையில் இருந்து வெளியில் சென்றார். அப்போது. சபாநாயகர் அப்பாவு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மாரிமுத்துவை பேச அழைத்தார். அவரும் பேசுவதற்காக எழுந்து அவைத்தலைவருக்கு வணக்கம் சொன்னார். அப்போது இடை மறித்த அவை முன்னவர் துரை முருகன், அரசு அதிகாரிகள் மீது புகார் ஒன்றை அவையில் தொடுத்தார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கருணை அடிப்படையில் 311 பேருக்கு பணிஆணை
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
அமைச்சர் தா.மோ. அன்பரசன் பதில் தாலிக்கு தங்கம் திட்டத்தை கிடப்பில்போட்டது அதிமுக
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசியதாவது:
இன்று முதல் வேட்பு மனு தாக்கல் வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடுகள்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது.
பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலம்
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் கண்டனம்
ஒன்றிய அரசு நிதி வழங்க மறுப்பு பொங்கல் பரிசு தரமுடியவில்லை - அமைச்சர் பதில்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடந்தது. அப்போது உறுப்பினர்கள் பேசியதாவது: திருத்துறைப்பூண்டி மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்): ஆளுநர் உரையில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து இடம்பெறவில்லை. இதை அரசு கவனிக்க வேண்டும்.
பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட பொங்கல் தொகுப்பு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜன.10: பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட பொங்கல் தொகுப்பு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பெஞ்சல் புயலால் பாதித்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகள் கடன் வாங்கி கட்ட முடியாமல் தற்கொலை செய்தனர்
சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு நன்னிலம் தொகுதி உறுப்பினர் காமராஜ்(அதிமுக) பேசியதாவது: கடந்த 3 ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. காப்பீடும் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னையில் முகாம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தெரிவு செய்யும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அங்கன்வாடி மையங்களை நவீன தொழில்நுட்ப வசதியுடன் தரம் உயர்த்த நடவடிக்கை அமைச்சர் தகவல்
சட்டசபை கேள்வி நேரத்தின் போது எம்எல்ஏ செந்தில்குமார் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், முதற்கட்டமாக ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள மையங்களுக்கு புதிதாக ஆர்ஓ வசதியோடு கூடிய குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ள நகைகள் மூலம் கோயிலுக்கு ₹17 கோடி வருமானம்
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஆலங்குளம் எம்எல்ஏ பி.எச்.மனோஜ் பாண்டியன் (அதிமுக) பேசுகையில், திருக்கோயில்களில் பயன்படுத்த முடியாத தங்க ஆபரணங்கள் அம்மனுக்கு அல்லது அந்த கோயிலில் பயன்படுத்த முடியாத தங்க ஆபரணங்களை உருக்கி அதனை தங்க கட்டிகளாக மாற்றி டெபாசிட் செய்வதற்காக இந்த அரசிடம் ஏதாவது திட்டங்கள் உண்டா? என்றார்.
நாட்டில் கலவரத்தை தூண்டும் வகையில் - பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
கமிஷனர் அலுவலகத்தில் திமுக சார்பில் புகார்
துணைவேந்தரையும் கவர்னரே நியமிக்கலாம் என்றால் உயர் கல்வியின் நிலை என்னவாகும்?
முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்