CATEGORIES
Kategorier
கோயில் அர்ச்சகர் மாயம்
திருவள்ளூர், ஜன. 10: திரு வள்ளூர் பஜார் தெருவைச் சேர்ந்தவர் குரு கார்த்திக் (25). இவரது தந்தை வெங்கடகிருஷ்ணன் (65). இவர் பூங்கா நகரில் உள்ள ஜலநாராயணா பெருமாள் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார்.
எஸ்.ஏ கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
திருவள்ளூர், ஜன. 10: திருவேற்காட்டில் உள்ள எஸ்.ஏ கலை அறிவியல் கல்லூரியில் மாநில அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
புழல் கதிர்வேடு அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல்
புழல், ஜன.10: புழல் கதிர்வேடு அரசு பள்ளியில் 714 லட்சம் மதிப்பீட்டில் சுற்று சுவர் அமைக்கும் பணியை 31வது வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
புழல், சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
புழல், ஜன.10: புழல், சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
₹1 கோடியில் அமைக்கப்பட்ட பீடரில் இருந்து கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார மக்களுக்கு மின் வினியோகம்
டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
ஒடிசாவில் இருந்து கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்
வடமாநில வாலிபர் கைது
பொங்கலையொட்டி இன்று முதல் ஜன.13ம் தேதிவரை 320 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மாநகர் போக்குவரத்து கழகம் தகவல்
தீ வைத்து கொன்றவருக்கு ஆயுள் தண்டணை
மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சர்வதேச சமத்துவ பொங்கல் விழா
பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னை விஐடி மாணவர்களிடையே கடந்த ஜனவரி 3ம்தேதி முதல் 9ம்தேதி வரை கபடி, கவிதை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
காஞ்சிபுரம் தொகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக வணிக வளாகம்
சட்டசபையில் எம்எல்ஏ எழிலரசன் வலியுறுத்தல்
கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி
தி.நகரில் உள்ள மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில், கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், தி.நகர் கிளை துணை தலைவர் ரத்தீஷ், மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மேலாண்மை பயிற்சி முஹ்சின் யாசின் மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
நேர்த்திக்கடன் செலுத்திய கர்நாடக துணை முதல்வர்
கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், ஒருநாள் பயணமாக தமிழ்நாடு வருகை தந்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பினை கலெக்டர் தொடங்கி வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பினை குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கி கலெக்டர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.
நடுக்கடலில் ஏற்பட்ட மோதலில் கடத்தப்பட்டவர்களை மீட்கக்கோரி பரமன்கேணி குப்பம் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்
கல்பாக்கம் அருகே பரபரப்பு
ஏரியில் குதித்து தப்ப முயன்ற இருவர் டிரோன் கேமரா மூலம் சிக்கினர்
வேடவாக்கம் விவசாயி வீட்டில் கொள்ளை முயற்சி
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்துகள் மீது ஏறி ரகளை
கோஷம் எழுப்பி பேரணியாக சென்றதால் பரபரப்பு
பூக்கள் விலை அதிகரிப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் இரு மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது.
இந்த மாத இறுதிக்குள் முதல்வரால் தொடங்கி வைக்கப்படும்
திமுக எம்எல்ஏ த.வேலு கேள்விக்கு அமைச்சர் பதில்
பெண் பொறியாளர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு
மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழில்
அரசு உதவிட தொழிலாளர்கள் கோரிக்கை
சென்னையில் குடிநீர் பிரச்னை இருக்காது
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி (திமுக) பேசுகையில், ராயபுரம் பம்பிங் ஸ்டேசன் ஏ - எப்வரையில் மொத்தம் 3,600 மீட்டர்.
டங்ஸ்டன் வராது: அமைச்சர் உறுதி
டங்ஸ் டன் சுரங்க திட்டத்திற் காக ஒரு பிடி மண் கூட அள்ள தமிழக அரசு அனு மதி தராது என்று அமைச் சர் பி.மூர்த்தி கிராமத்தின ரிடம் கூறியுள்ளார்.
4 சிறைத்துறை டிஐஜிக்கள் அதிரடியாக இடமாற்றம்
மோசடி உள்ளிட்ட புகார்களால் நடவடிக்கை
நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்
மருத்துவர் உயிர் தப்பினார்
பாஜ சர்வாதிகாரத்துக்கு எதிராக இணைந்து போராட வேண்டும்
திருத்துறைப்பூண்டி, ஜன. 10: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஓசூர் கோர்ட்டுக்கு 5 துப்பாக்கிகளுடன் வந்த கும்பல் 10 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கொளதாசபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே, கடந்த செப்டம்பர் 18ம் தேதி இரவு, கர்நாடக மாநிலம் சூளகுண்டா பகுதியைச் சேர்ந்த ரேவந்த்குமார் (26) கொலைசெய்யப்பட்டு கிடந்தார்.
விழிப்புணர்வு ஆய்வு கூட்டம்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மற்றும் போதை பொருட்கள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வரும் 16ம் தேதி செயல்படாது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தையில் அங்காடி நிர்வாக சார்பில் சிறப்பு சந்தை நேற்று முன்தினம் முதல் வரும் 16ம் தேதி வரை நடக்கிறது.
ஆவடி மாநகராட்சியில் முதல் மாமன்ற கூட்டம்
ஆவடி மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் நேற்று காலை மேயர் ஜி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
புரட்சி பாரதம் மாநில செயலாளர் தந்தையின் படத்திறப்பு விழா
புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயலாளர் பழஞ்சூர் பா.வின்சென்ட் தந்தை எம்.பாலகிருஷ்ணன் (எ) மேஷாக் சாலமோன் கடந்த மாதம் 27ல் வயது மூப்பு காரணமாக காலமானார்.