CATEGORIES
Kategorier
பொதட்டூர்பேட்டையில் 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டையில் வீடுகளிலிருந்து ரேஷன் அரிசி குறைந்த விலைக்கு வாங்கி ஆந்திராவுக்கு கடத் தப்படுவதாக வருவாய் ஆய்வாளர் ராமுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்பு
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் மேம்பாலத்தின் ஜிஎன்டி சர்வீஸ் சாலை, நல்லூர் சுங்கச்சா வடி சோழவரம் ஜிஎன்டி சாலை, தேவநேரி சர்வீஸ் சாலை ஆகிய பகுதிகளில் சாலைகளில் மழை நீர் இரண்டாவது நாளாக குளம் போல் தேங்கி இருப்பதால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீரின் அளவு குறைப்பு
ஆந்திர மாநிலம் கண்ட லேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப் பட்டகிருஷ்ணா தண்ணீர் பருவ மழையின் காரணமாக குறைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அபூர்வ பச்சோந்திகள், கருங்குரங்குகள் கடத்தியவர்கள் கைது
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அபூர்வ பச்சோந்திகள், கருங்குரங்குகள் கடத்தி வந்த மலேசிய பெண் பயணி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செய்யூர் அருகே சாலை தடுப்பில் பேருந்து மோதி விபத்து
செய்யூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோர தடுப்பில் மோதியதில் 6 பயணிகள் காயம் அடைந்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மாமல்லபுரத்தில் ஆபத்தை உணராமல் கடலில் குளிக்கும் கல்லூரி மாணவர்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா இடங்கள் இருந்தாலும், சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக மாமல்லபுரம் உள்ளது.
தசரா பண்டிகையில் வியாபாரியை மிரட்டிய வாலிபர்கள் கைது
செங்கல்பட்டு நகரில் ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகை 10 நாட்களாக நடைபெறுவது வழக்கம்.
கூடுவாஞ்சேரி பெரிய ஏரியில் 10 ஆயிரம் பனை விதைகள் நடவு
அப்துல்கலாம் பிறந்த நாள் விழைவை முன்னிட்டு, கூடுவாஞ்சேரி பெரிய ஏரியில் 10 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் விழாவினை வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா சாத்தனஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (46).
மாமல்லபுரம் மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு செல்லாமல் படகுகள் கரையில் நிறுத்தி வைப்பு
தமிழ் நாட்டில் வடகிழக்கு மருவ மழை நேற்று முன்தினம் தொடங்கியது.
செங்கல்பட்டு அருகே கனரக லாரி மோதி 5 வாகனங்கள் சேதம்
செங்கல்பட்டு அருகே அதிவேக மாக வந்த கனரக லாரி மோதியதில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகி சேதம் அடைந்தது.
பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு உணவு
திருவொற்றியூர், மணலி மண்ட லத்தில் 25 ஆயிரம் பேருக்கு மண்டலக்குழு தலைவர்கள் உணவு வழங்கினர்.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அபூர்வ பச்சோந்திகள், கருங்குரங்குகள் கடத்திய 2 பேர் கைது
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அபூர்வ பச்சோந்திகள், கருங்குரங்குகள் கடத்தி வந்த மலேசிய பெண் பயணி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மழை குறைந்ததாலும், துரிதகதியில் பணி நடந்ததாலும் வேளச்சேரி, தரமணியில் மழைநீர் வடிந்தது
மழை குறைந்ததாலும் துரிதகதியில் பணி நடந்ததாலும் வேளச்சேரி, தரமணியில் மழைநீர் வடிந்துள்ளது.
கோயில்கள் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு
சென்னையில் பெய்து வரும் கன மழையை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை மண்டலங்களைச் சேர்ந்த திருக்கோயில்கள் சார்பில் நேற்று காலை முதல் உணவு பொட்டலங்கள் தயாரித்து பாதிக்கப் பட்ட மக்களுக்கு வழங்கப் பட்டன.
தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பிற்கான பயிற்சி
தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பிற்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட வாரிய ஊழியர்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம்
தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய ஊழியர்கள் முன்னேற்ற சங்கத் தின் பொதுக்குழு கூட்டம் வரும் 19ம் தேதி (சனிக்கி ழமை) காலை 10 மணிக்கு மயிலாப்பூர் வசந்த பவன் ஓட்டலில் நடக்கிறது.
பெரம்பூர், வியாசர்பாடி மேம்பாலங்களில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்
தண்ணீர் வெளியேற்றப்பட் டதையடுத்து பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம், வியாசர்பாடி சுந்தரம் மேம்பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
வடகிழக்கு பருவமழையையொட்டி அரசு முன்னெச்சரிக்கையால் பாதிப்பிலிருந்து தப்பிய மக்கள்
சென்னை... என்றாலே வந்தாரை வாழவைக்கும் சென்னை என வாயார அனைவரும் போற்றுவார்கள்.
80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாட்டில் தெரியும் அரிய வால்நட்சத்திரம்
சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் அரியவகை வால்நட்சத்திரம் தெரியவந்துள்ளது.
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% அதிகரிப்பு
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நீதி தேவதைக்கு புதிய சிலை
உச்ச நீதிமன்றத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திர சூட் திறந்து வைத்தார்.
மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து
இந்தியா -நியூசிலாந்து அணிகளிடையே பெங்களூரு,எம்.சின்னசாமி ஸ்டேடியதில் நேற்று தொடங்க இரு முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம், கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாத நிலையில் கைவிடப்பட்டது.
மனைவி ஆர்த்தியை பிரிந்த நிலையில் மும்பையில் செட்டில் ஆகிவிட்டாரா ஜெயம் ரவி?
மனைவி ஆர்த்தியை பிரிந்த நிலையில் மும்பைக்கு புறப்பட்டு சென்றார் ஜெயம் ரவி.
பைக் மீது மோதி விட்டு காரை நிறுத்தாமல் சென்ற பிரபல நடிகரின் லைசென்ஸ் ஒரு மாதத்துக்கு ரத்து
கேரள மாநிலம் கொச்சியில் பைக் மீது மோதிய பிறகும் காரை நிறுத்தாமல் சென்றதாக கூறப் பட்ட புகாரில் பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியின் லைசென்ஸ் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப் பட்டுள்ளது.
தொடர் விபத்தால் அதிரடி மாற்றம் ரயில்வே வாரியத்திற்கு 2 புதிய உறுப்பினர்கள் உ
ரயில் வேயில் நடக்கும் தொடர் விபத்தை தொடர்ந்து ரயில்வேயில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறையின் அனைத்து அலுவலர்களும் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்
தமிழ் நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் சாலைகள் சேதமடைந்துள்ளன.
மின்னகம் மூலம் 2600 அழைப்புகள் பெறப்பட்டன கனமழையிலும் சீரான மின் விநியோகம்
கன மழை பெய்தாலும் சீரான மின் விநியோகம் இருந்ததாகவும், முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளால் விபத்துகள் தவிர்க்கப்பட்டது என்றும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பெற்றுத்தருவதாக பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பல்
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகையை பள்ளிக்கல்வித்துறை வழங்கி வருகிறது.
விஜய் கட்சி மாநாட்டு பேனரில் புதுவை முதல்வர் ரங்கசாமி படம்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் 27ம்தேதி விக்கிர வாண்டியில் நடக்கிறது.