CATEGORIES
Kategorier
தியாகராஜ சுவாமி கோயிலில் ஏப்.7ல் ஆழித்தேரோட்டம்
தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்டம் வரும் ஏப்ரல் 7ந் தேதி நடக்கிறது.
தமிழ்நாட்டில் அரசியல் நாடகம் நடத்தும் அண்ணாமலை மணிப்பூருக்கு சென்று சவுக்கால் அடிப்பாரா?
பாஜ தலைவர் அண்ணாமலை மணிப்பூரில் சென்று சவுக்கால் அடித்துக்கொள்வாரா? என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டை அருகே இந்த ஆண்டில் நடந்த தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு 800 காளைகள், 300 வீரர் பங்கேற்பு
தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
பட்டாசு ஆலைகளின் விபத்துகளை நிரந்தரமாக தடுக்க வேண்டும்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை:
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கண்காணிப்பு குழு
தனியார் பள்ளிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கவும் பள்ளிகளின் உட்கட்டமைப்பை கண்காணித்து ஆலோசனை வழங்கிடவும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டத்தை ஜனவரி 10ம் தேதி திருச்சியில் கூட்டுகிறது.
தென்மாவட்டங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களுக்கு இன்று காலை முன்பதிவு
பொங்கலை முன்னிட்டு 5 கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு ₹500 கோடியில் நவீன வாகனங்கள்
குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம் தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற 500 கோடியில் வழங்கப்பட்டுள்ள நவீன வாகனங்களின் செயல்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
சென்னையில் தி.மு.க. மாணவர் அணி மாவட்ட. மாநில அமைப்பாளர் கூட்டம்
திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்பு மலர்
பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி தயாரிக்கப்பட்ட அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – பழனி 2024 சிறப்பு மலரினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் பார்த்தசாரதி கோயிலில் திருப்பாவை பாராயணம்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாசுர பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தீவிர இயற்கை பேரிடராக அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் பாதிப்பை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
தனிப்பட்ட முறையில் ஒரு பதிப்பகம் நடத்திய நிகழ்விற்கும் பபாசிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை
தனிப்பட்ட முறையில் பதிப்பகம் ஒன்று நடத்திய நிகழ்விற்கும், பபாசிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று பபாசி செயலாளர் எஸ்.கே முருகன் தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றவாளி ஞானசேகரின் வீட்டில் சிறப்பு புலனாய்வு போலீசார் அதிரடி சோதனை
பாலியல் குற்றவாளி ஞானசேகரின் வீட்டில் சிறப்பு புலனாய்வு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் ஊகங்களின் அடிப்படையில் செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்குஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.
முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி தான்யா குடும்பத்திற்கு வீடு
திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோரை ஊராட்சி வீராபுரம் பகுதியைச் சார்ந்த சவுபாக்யா மற்றும் ஸ்டீபன் ஆகியோரின் மகளான தான்யா முகச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுற்ற வந்தார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை கூடுகிறது
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது.
17ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிப்பு எதிரொலி பொங்கலுக்கு 6 நாள் தொடர் விடுமுறை
பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகம், பொதுத்துறை நிறுவனம், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் 17ம் தேதி விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டெல்லியில் கடும் பனி மூட்டம் சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள் புறப்பாடு தாமதம்
டெல்லியில் கடுமையான பனிமூட்டம் காரணமாக, சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமானங்கள் அனைத்தும் தாமதமாக புறப்பட்டன.
பாராபேட்மிண்டனில் 2028ல் தங்கம் வெல்வேன்
அர்ஜூனா விருது பெற்ற வீராங்கனை மனிஷா உறுதி
திருத்தணி ஊராட்சி ஒன்றிய குழு கடைசி கூட்டத்தில் கறி விருந்து
திருத்தணி ஊராட்சி ஒன்றிய குழு கடைசி கூட்டத்தில், உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது.
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
திருவள்ளூர் அடுத்த பட்டரை பெரும்புதூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் இணைந்து தேசிய நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்க விழா நடைபெற்றது.
நேருவை கொச்சைப்படுத்தி பேச்சு பரத் பாலாஜியை கைது செய்ய வேண்டும்
மீஞ்சூர் காவல்நிலையத்தில் புகார்
அதிமுக ஆட்சியில் சிறை துறைக்கு உபகரணம் வாங்கியதில் ₹100 கோடி முறைகேடு 11 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு
உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கின
வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் பார்வையாளர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியலை பார்வையாளர் ஆய்வு நடத்தினார்.
நகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்புக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் மறியல்
போலீசாருடன் தள்ளுமுள்ளு திருத்தணியில் பெரும் பரபரப்பு
கேளம்பாக்கம் தனபாலன் கல்லூரியில் மு.க.ஸ்டாலின் பெயரில் அரங்கம் திறப்பு பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்வை வளமாக்கும் திமுக அரசு
கேளம்பாக்கம் தனபாலன் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் புதியதாக அமைக்கப்பட்ட அரங்கத்திறப்பு விழாவில் 'பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அடித்தட்டு மக்களின் வாழ்வை திமுக அரசு வளமாக்கி வருகிறது' என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
செல்போன் கடையில் கொள்ளையடித்த 2 வாலிபர்கள் கைது
ஸ்ரீபெரும்புதூரில் செல் போன் கடையின் பூட்டை உடைத்து, செல்போன்களை கொள்ளையடித்து சென்ற 2 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் காந்தி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி 3 வழிப்பாதையாக மாற்றியதால் போக்குவரத்து நெரிசல் குறைந்தது
பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வரவேற்பு
கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தில் கைத்தறி, கைவினை பொருட்கள் கண்காட்சி
அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்
சித்தாலப்பாக்கம் பகுதியில் வீட்டில் பதுக்கிய ₹30 லட்சம் மெத்தாம்பெட்டமின் 5 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
80 தோட்டாக்கள், ₹51 லட்சம், 105 கிராம் தங்கம் சிக்கின பிடிபட்ட இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை