CATEGORIES
Kategorier
ரசிகை இறந்தது மறுநாள் காலையில்தான் தெரியும் என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதற்கு விளக்கமளித்து நடிகர் அல்லு அர்ஜூன் நேற்றிரவு அளித்த பேட்டியில் கூறியதாவது:
போலீசார் எச்சரித்தும் கேட்காமல் ரோட் ஷோ நடத்தினார் அல்லு அர்ஜூனால் தான் தியேட்டரில் பெண் பலி
தெலங்கானாவில் சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் எம்ஐஎம் கட்சி எம்.எல்.ஏ அக்பருதீன், புஷ்பா-2 படம் பார்க்க வந்து தாய் இறந்து, மகன் கோமாவில் உள்ள சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார்.
உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்
முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, பெங்களூருவில் சென்டாரஸ் லைப்ஸ்டைல் பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
பிளே ஆப் சுற்றில் ஜெய்ப்பூர்
புரோ கபடி போட்டியின் நடப்புத் தொடரில் பிளே ஆப் சுற்றில் விளையாட முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் 5வது அணியாக முன்னேறி இருக்கிறது.
வணிக இடங்களின் வாடகை மீதான ஜிஎஸ்டிக்கு விலக்கு
வணிக இடங்களின் வாடகை மீதான ஜிஎஸ்டிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என 55வது ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.
நியூசி.யுடன் 2வது ஓடிஐ ஆஸி. மகளிர் அபார வெற்றி
நியூசிலாந்துடனான 2வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி 65 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கள்ளக்கூட்டணி என்று சொல்ல தேவையில்லை பாஜவுடன் அதிமுகவுக்கு நல்ல கூட்டணிதான்
பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்திய அரசியலமைப்பை ஏற்காதவர் இந்திய குடிமகனாக இருக்க முடியாது
இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளாத ஒருவரும் இந்திய குடிமகனாக இருக்க முடியாது என்று நூல்கள் வெளியீட்டு விழாவில் முன்னாள் நீதிபதி ஜோதிமணி பேசினார்.
சொத்து பற்றி தவறான தகவல் கு பிரியங்கா காந்திக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் வழக்கு
தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் கொடுத்துள்ளதாக கூறி, வயநாடு எம்பி பிரியங்கா காந்திக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அம்பேத்கருக்கு அவமதிப்பு அமித்ஷா பதவி விலக 3 நாள் போராட்டம்
தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் கொடுத்துள்ளதாக கூறி, வயநாடு எம்பி பிரியங்கா காந்திக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சொத்து பற்றி தவறான தகவல் பிரியங்கா காந்திக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் வழக்கு
தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் கொடுத்துள்ளதாக கூறி, வயநாடு எம்பி பிரியங்கா காந்திக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வீட்டுக்கு வந்த பார்சலில் பயங்கரம் குஜராத்தில் குண்டு வெடித்து வீடு சேதம்;2 பேர் காயம்
குஜராத் மாநிலத்தில் வீட்டுக்கு வந்த பார்சல் வெடித்ததில் வீடு சேதம் அடைந்தது. இதில் 2 பேர் காயமடைந்தனர்.
கேரளா மருத்துவ கழிவுகள் மேலும் ஒருவர் கைது
நெல்லை அருகே கேரளா மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் இடைத்தரகர் உட்பட 2 பேர் கைதான நிலையில், மேலும் சேலம் லாரி டிரைவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பாஜ நிர்வாகி அடித்துக்கொலை
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த நாகல் கிராமத்தைச் சேர்ந்தவர் விட்டல்குமார் (47), பாஜ ஆன்மிக பிரிவு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
அபராத தொகை கட்டாததால் விடுதலையான மீனவர்கள் மீண்டும் சிறையிலடைப்பு
அபராத தொகை கட்டாததால், விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மின்னல் வேகத்தால் பறிபோன உயிர் எடப்பாடியுடன் சென்ற கார் மோதி காவலாளி பலி
எடப்பாடி பழனிசாமியின் காருக்கு பின்னால் சென்ற அதிமுக சேர்மன் கார், டூவீலர் மீது மோதி காவலாளி பலியானார்.
காந்தி, அம்பேத்கர் படம் இன்றி மக்களவை செயலகம் காலண்டர்
காந்தி, அம்பேத்கர் படம் இல்லாமல் மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள காலண்டரை சபாநாயகர் திரும்ப பெற வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக புகார் மதுரை உதவி ஜெயிலருக்கு இளம்பெண் பளார்...பளார்
மதுரை மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர்.
கோவையில் தடையை மீறி பேரணி நடத்திய அண்ணாமலை உட்பட 920 பேர் மீது வழக்குப்பதிவு
கோவையில் தடையை மீறி பேரணி சென்ற பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 920 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோடியக்கரையில் நடுக்கடலில் மீன்பிடித்த 6 மீனவர்களை அரிவாளால் வெட்டி உபகரணங்கள் பறிப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் ராஜ்குமார் (28), ராஜேந்திரன் (49), நாகலிங்கம் (39).
பாஷா இறுதி ஊர்வலத்துக்கு பாதுகாப்பு அளித்ததில் தவறில்லை கேடிகள், ரவுடிகள், சமூக விரோதிகளுக்கு பதவி கொடுத்து வைத்திருக்கும் கட்சி பாஜ
பாஷா இறுதி ஊர்வலத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்ததில் தவறில்லை.
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ₹480 உயர்ந்தது
தங்கம் விலையின் ஏற்ற, இறக்கம் டிசம்பர் மாதமும் நீடித்து வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்களால், சென்னை – திருச்சி இடையே தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து கடலில் படிப்படியாக வலுவிழக்கும்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து கடலில் படிப்படியாக வலுவிழக்கும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு தெரு, புதுப்பிக்கப்பட்ட பூங்காவிற்கு நாகூர் ஹனிபா பெயர்
நாகூர் ஹனிபா இல்லம் அமைந்துள்ள தெருவிற்கும், புதுப்பிக்கப்பட்ட பூங்காவிற்கும் அவரது பெயர் சூட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
திருப்போரூர் கோயில் உண்டியலில் விழுந்த பக்தரின் ஐபோன் சட்டப்படி ஆராய்ந்து சாத்தியக்கூறு இருந்தால் ஒப்படைப்பு
மாதவரம் நடேசன் நகரில் உள்ள மாரியம்மன் கோயில் வலுவிழுந்து உள்ளதால் அறநிலையத்துறை சார்பில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் கருங்கற்களால் புதியதாக புரமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால் சென்னை விமான நிலையத்தில் டிக்கெட் கட்டணம் அதிகரிப்பு
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால் சொந்த ஊர் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் சென்னை விமான நிலையத்தில் அதிகரித்துள்ளது.
விவாகரத்து கோரிய வழக்கில் ஜெயம் ரவி,மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேச வேண்டும்
விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி தம்பதி சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேச சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் இன்று திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி ஆலோசனை கூட்டம்
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது என்று தயாநிதி மாறன் அறிவித்துள்ளார்.
ஒரு கையை தட்டினால் ஓசை எழாது இரண்டு கைகளாலும் தட்டும்போதுதான் ஓசை எழும், தனி மரம் தோப்பு ஆகாது
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், செட்டிநாடு வித்தியாஷ்ரம், குமார ராஜா முத்தையா அரங்கத்தில் நேற்று நடந்த பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்க கூட்டத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு செய்தி மடல், 2025 ஆண்டு நாட்குறிப்பு மற்றும் நாட்காட்டி ஆகியவற்றை வெளியிட்டார்.