CATEGORIES
Kategorier
கல்லூரியில் வகுப்பு முடிந்து வந்த மாணவிகளிடம் நோட்டீஸ் வழங்கிய தவெக நிர்வாகிகள்
கல்லூரி வகுப்பு முடிந்து வெளியே வந்த மாணவிகளிடம் நோட்டீஸ் வழங்கிய தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
தேசிய மகளிர் ஆணையம் முதற்கட்ட விசாரணை நடத்தியது
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேற்று விசாரணை நடத்தியது. இறுதி கட்ட அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப் போவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஜ நிகழ்ச்சிகளுக்கு என்னை கூப்பிடுவதில்லை
பாஜ கட்சி நிகழ்ச்சிகளுக்கு என்னை கூப்பிடுவதில்லை என குஷ்பு பேசிய ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கவர்னருடன் விஜய் சந்திப்பு
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று கவர்னரை சந்தித்து மனு அளித்தார்.
சென்னை ஐஐடியின் சாஸ்த்ரா வருடாந்திர தொழில்நுட்ப திருவிழா
ஐஐடி சென்னையின் சாஸ்த்ரா வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழா 2025 ஜனவரி 3 முதல் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏஜிஐ மில்டெக் நிறுவனம் ஓசூரில் ₹836 கோடியில் முதலீடு
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏஜிஐ மில்டெக் நிறுவனம் ரூ.836 கோடி முதலீட்டில் ஓசூ ரில் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. இதன் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவா கிறது.
பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் தள்ளிவிட்டு மாணவியை கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் வாலிபர் சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புத்தாண்டு தினத்தன்று சிறப்பு பாதுகாப்பு பணியில் 19,000 போலீஸ்
பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் 2025 புத்தாண்டை கொண்டாடுவதற்கு சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் 19,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே முதல்முறையாக கன்னியாகுமரி கடலில் கண்ணாடி பாலம்
திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கிறது | முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
காதலியுடன் தகராறு வாலிபர் தற்கொலை
ஓட்டேரி தேவி பவானி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தன் முக்கியா (25). ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த 6 வருடங்களாக சென்னையில் சமையல் வேலை செய்து வந்தார்.
எஸ்.ஏ. கலை, அறிவியல் கல்லூரி தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு மாணவன் தேர்வு
தாளாளர் பாராட்டி பரிசு வழங்கினார்
கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனைக் நடைபெற்றது.
தனது ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி கைது
மேலும் 3 பெண்கள் பாலியல் புகார், செல்போனை கைப்பற்றி விசாரணை
அமைந்தகரை பகுதியில் திருடுவதற்காக வந்த இடத்தில் போதையில் தூங்கிய வாலிபர்
அமைந்தகரை பகுதியில் திருடுவதற்காக வந்த இடத்தில் போதையில் குறட்டை விட்டு தூங்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி முருகன் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் நேற்று அதிகாலை மூலவருக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
சென்னையில் 4 இடங்களில் டார்லிங் ஷோரூம் திறப்பு
சிறப்பு தள்ளுபடி விற்பனை
கோயம்பேடு மார்க்கெட்டில் விதிமீறி பிளாஸ்டிக் பை விற்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்
நிர்வாக அதிகாரி எச்சரிக்கை
பல்லாவரம் அருகே போலீஸ் எனக்கூறி கடைகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட வாட்ச்மேன்
பல்லாவரம் அருகே போலீஸ் எனக்கூறி கடைகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட வாட்ச்மேனை, போலீசார் கைது செய்தனர்.
பனப்பாக்கம் ஏரியில் டன் கணக்கில் கொட்டப்படும் தனியார் தொழிற்சாலை கழிவுகள்
பனப்பாக்கம் ஏரியில் டன் கணக்கில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
ஓஎம்ஆர் சாலையில் உப்பளத்துக்காக வழங்கப்பட்ட 5 ஆயிரம் ஏக்கர் அரசு நிலத்தை வேறு திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும்
திருப்போரூர் பகுதி மக்கள் வலியுறுத்தல்
ஆர்எம்கே பள்ளியில் தேசிய அளவிலான சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடர்
கல்வி குழுமங்களின் தலைவர் தொடங்கி வைத்தார்
சென்னை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாதவர்கள் விவரங்களை இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை
சென்னையில் சொந்தமாக வீடு வைத்து இருப்பவர்கள், நிலம் வைத்து இருப்பவர்கள் ஆகியோரிடம் மாநகராட்சி சார்பில், சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.
தனிமையில் உள்ளீர்களா… பெண்களிடம் பழக வேண்டுமா… என கவர்ச்சி விளம்பரம்:டேட்டிங் செயலியில் சிக்கி திசைமாறும் இளைஞர்கள்
செல்போன் என்பது முதன்முதலில் கண்டுபிடித்தபோது அது மனிதர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது.
முதல்வர் குறித்து அவதூறு வீடியோ பரப்பிய தனியார் நிறுவன ஊழியர் கைது
கன்னியாகுமரியில் சுற்றிவளைப்பு
சென்னையில் 2ம் கட்டமாக இன்று 1,363 பஸ் நிறுத்தங்களில் தீவிர தூய்மை பணிகள்
மாநகராட்சி தகவல்
திறமையான தொழில்நுட்ப ஊழியருக்கான எச்.1 பி விசா திட்டத்தை ஆதரிக்கிறேன்
டிரம்ப் திடீர் அறிவிப்பு
பிரதமர் மோடி பெருமிதம் உலகின் தொன்மையான மொழி தமிழால் பெருமை கொள்வோம்
'உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழி என்பது இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்’ என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
வாக்காளர்களை நீக்க ஆபரேஷன் தாமரை டெல்லி பேரவை தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற சூழ்ச்சி
பாஜ மீது ஆம் ஆத்மி கடும் குற்றச்சாட்டு
ரஷ்யா மீது அஜர்பைஜான் அதிபர் குற்றச்சாட்டு விமானத்தை தாக்கியதை மறைக்க முயற்சித்தனர்
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 25ம் தேதி 67 பயணிகளுடன் ரஷ்யாவின் குரோஸ்னி நகருக்கு சென்ற போது, அங்கு தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால், கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையம் அருகே தரையில் மோதி தீப்பிடித்து எரிந்தது.
ஐஎஸ்எல் கோப்பை கால்பந்து சென்னையின் எப்சி அணி பெங்களூருவிடம் தோல்வி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கோப்பைக்காக சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்பந்தாட்ட போட்டியில் சென்னையின் எப்சி அணியை பெங்களூரு எப்சி அணி, 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது.