CATEGORIES
Kategorier
சிறந்த நெசவாளர், பட்டு வடிவமைப்பாளருக்கான விருது பெற்றவர்கள் கலெக்டரிடம் வாழ்த்து
தமிழ் நாடு அரசு சார்பில் 2023ம் ஆண்டிற்கான சிறந்த நெசவாளர் மற்றும் வடிவ மைப்பாளர்களுக்கான சான்றிதழ், ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.
கீழ்வசலை கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் கிராம நிர்வாக அலுவலகம்
அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர கோரிக்கை
50க்கும் மேற்பட்ட தெரு நாய்களை விஷம் வைத்து கொன்றவர் கைது
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 12 மற்றும் 13வது வார்டுகளில் உள்ள ஜெயா நகர், காமாட்சி அவென்யூ, ஏஎஸ்பி நகர், செந்தில் நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில், சுமார் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் மர்மமான முறையில், அடுத்தடுத்து இறந்தன.
மாயமான மாணவியை மீட்கக் கோரி மறியல்
போலீசார் பேச்சுவார்த்தை
பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்
கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொக்லைன் இயந்திரம் மூலம் கூவம் ஆற்றில் இருந்த கட்டிட கழிவுகளை அகற்றி வருகிறது.
சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒன்றிய அரசு கடன் வாங்கி தரும்
தமிழக அரசு தான் திருப்பி செலுத்த வேண்டும் ஒன்றிய நிதியமைச்சகம் புதிய விளக்கம்
சபரிமலையில் மண்டல காலத்தில் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்
காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்
பிரதமர் மோடி கடும் தாக்கு
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெல்ல பாடுபட வேண்டும்
திமுக 200 தொகுதிகளில் வெல்ல விளையாட்டு மேம்பாட்டு அணியினர் பாடுபட வேண்டும் என்று தயாநிதி மாறன் எம்பி கேட்டுக்கொண்டுள்ளார். தென் மண்டல திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் விருதுநகரில் நேற்று நடைபெற்றது.
இந்தியா வங்கதேசம் பலப்பரீட்சை
இந்தியா – வங்கதேசம் மோதும் முதல் டி20 போட்டி, குவாலியரில் இன்று நடைபெறுகிறது. இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 0-2 என்ற கணக்கில் ‘ஒயிட்வாஷ்’ ஆனது.
பாலியல் தொல்லை:ஈஷா மருத்துவர் மீது போக்சோ
நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்
கவர்ச்சி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் ஆன்லைன் பட்டாசு வியாபாரத்தில் மோசடி
தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கம் தகவல்
வள்ளலார் சர்வதேச மையம் பணி விரைவில் தொடங்கும்
‘வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்’ என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
விளையாட்டு வீரர்களின் சாதனை களமாக மாறும் தமிழ்நாடு
ஒலிம்பியாட், எப்-4 கார் ரேஸ், சர்வதேச ஹாக்கி, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் என சர்வதேச மற்றும் நாட்டின் முக்கிய போட்டிகளை நடத்தி இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு உருவெடுத்து வருகிறது.
சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது
ஆசிரியையின் ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி சொகுசு கார் வாங்கி மோசடி செய்த தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது திமுக எனும் மூன்றெழுத்துக்கும், பயணத்துக்கும் ஓய்வில்லை
‘சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது என்று அச்சம் கொள்கிறது ஆளும் தரப்பு. திருச்சி சிவா, ஐ.ஏ.எஸ். பதவிக்கு ஓய்வு உண்டு, ஆனால் நீங்கள் கொள்கையை பரப்பும் திமுக எனும் மூன்றெழுத்துக்கும், நம் பயணத்துக்கும் என்றும் ஓய்வில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்
போலியான இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல் குறித்து சைபர் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
24 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு
சென்னையில் 24 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு வாரத்தில் தொடங்குவதால் மழைநீர் வடிகால், மின்கேபிள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு
எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி பதவி ஏற்று 100வது நாள்
செல்வப்பெருந்தகை வாழ்த்து
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 3 அணிகளுடன் ஆலோசனை
சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
2 மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்தது அரியானா, காஷ்மீரில் காங். ஆட்சியை பிடிக்கும்
சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள அரியானாவில் ஆளும் பாஜவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
92வது விமானப்படை தினத்தையொட்டி சென்னையில் இன்று விமான சாகசம்
இந்திய விமானப் படையின் 92ம் ஆண்டு தினத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணி அளவில் பிரமாண்டமான விமான சாகச நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இண்டிகோ விமானங்கள் தாமதம்
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் இணையதள சேவை நாடு முழுவதும் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை விமான நிலையத்தில் ‘‘போர்டிங் பாஸ்” வழங்குவது தாமதம் ஏற்பட்டு, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
15 கல்வி அலுவலர்கள் இடமாற்றம்
பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் துறை சார்ந்த 5 துணை இயக்குனர்கள் மற்றும் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் என மொத்தம் 15 பேரை இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வி துறை செயலாளர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.
எஸ்.ஏ.கலை, அறிவியல் கல்லூரியில் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
சென்னை அடுத்த பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள மற்றும் அறிவியல் கல்லூரியின் கணக்கியல் மற்றும் எஸ்.ஏ. கலை நிதித்துறை, பின்டெக்கிளப் மற்றும் இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளை 'குவாண்டம் குவாசர் 2.0' என்ற தலைப்பில் நடத்தின.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள்
பூந்தமல்லி ஒன்றியம், அகரம் மேல் ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.
தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்
தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு பள்ளி குழுமம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
செடிகொடிகள் வளர்ந்து விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகரிப்பு பராமரிப்பின்றி குப்பை கிடங்காக மாறிய புழல் ஏரி
பராமரிப்பு இல்லாமல் செடி கொடிகள் வளர்ந்து குப்பை கிடங்காக மாறிய புழல் ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.