CATEGORIES
Kategorier
ஆபாச படங்களை காட்டி சித்ரவதை ஓரினச்சேர்க்கையில் சிறுவனை அடித்துக்கொன்ற அரசு அதிகாரி
காஞ்சிபுரம் அருகே பயங்கரம்
மும்பையிலிருந்து வாங்கி வந்து பதுக்கல் 3 கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரைகள் பறிமுதல்
புறநகரில் ஒரு மாத்திரை ₹500க்கு விற்பனை
இணைப்பு கொக்கி உடை டைந்து சரக்கு ரயில் இன்ஜின் கழன்று தனியே ஓடியதால் பரபரப்பு
2 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு
₹1 லட்சம் மதிப்புள்ள அமேசான் கிளிகளை ஆன்லைனில் விற்க முயற்சி
கூண்டோடு திருடிய 3 பேர் கூண்டில் அடைப்பு
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் இயந்திரங்கள் மூலம் தினமும் இரு முறை குப்பை அகற்றம்
தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தகவல்
ஹீரோயின்களை போதைக்கு அடிமையாக்கி உள்ளார் நடிகர் நாக சைதன்யா, சமந்தா விவாகரத்துக்கு முன்னாள் முதல்வரின் மகன் தான் காரணம்
தெலங்கானா மாநில அறநிலையத்துறை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா ஒருங்கிணைந்த மேடக் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ளார்.
குஜராத்தில் 40 ஆண்டுகளாக தானம் ஒரே குடும்பத்தில் 27 பேர் 630 லிட்டர் ரத்த தானம்
குஜராத் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 27 பேர் 40 ஆண்டுகளாக 630 லிட்டர் ரத்தம் தானம் செய்துள்ளனர்.
இது அநீதி, பொய், தீமைகளுக்கு எதிரான போராட்டம் அரியானாவில் பாஜ ஆட்சியை அகற்ற வேண்டும்: பிரியங்கா காந்தி பிரசாரம்
அரியானாவில் பாஜ ஆட்சியை அகற்ற வேண்டும் என காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மகளிர் டி20 உலக கோப்பை இன்று கோலாகல தொடக்கம்
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை போட்டியின் 9வது தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது.
குண்டும் குழியுமான சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்
ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு திமுக எம்பி தயாநிதி மாறன் கடிதம்
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரிக்கும் பதற்றம்: மூன்றாம் உலகப்போர் மூளுமா?
ஈரான் பதிலடியால் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரும் வியூகம்
நவராத்திரி விழா கொண்டாட்டம் பசு கோமியம் குடிச்சாதான் கர்பா நடனத்திற்கு அனுமதி
பசு கோமியம் அருந்துபவர்களுக்கு மட்டுமே கர்பா நடன அரங்கில் அனுமதி அளிக்க வேண்டும் என்று ம.பி. பாஜ நிர்வாகி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஏழுமலையான் கோயிலில் மகள்களுடன் பவன் கல்யாண் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன்கல்யாண் 11 நாட்கள் பாவமன்னிப்பு விரதம் மேற்கொண்டார்.
பெண் மருத்துவர் பலாத்கார கொலை விவகாரம் மே.வங்கத்தில் மருத்துவர்கள் மீண்டும் போராட்டம்
மருத்துவ சேவைகள் பாதிப்பு
ஜன் சுராஜ் என்ற பெயரில் பிரசாந்த் கிஷோர் கட்சி தொடங்கினார்
ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து என வாக்குறுதி
மக்களவை தேர்தலை விட அதிகம் ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தலில் 69.65% வாக்குகள் பதிவு
தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
1000 ஆண்டுகளுக்கு பின்னும் தூய்மை இந்தியா திட்டம் நினைவில் இருக்கும்
1000 ஆண்டுகளுக்கு பின்னரும் கூட தூய்மை இந்தியா திட்டம் மக்களின் மனதில் நீங்காமல் நினைவில் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசு திட்டங்கள், விளம்பரங்கள் இனி தமிழில் இருக்க வேண்டும் - இந்தி எப்படி புரியும்?
புதுச்சேரி கவர்னர் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி அதிரடி உத்தரவு
எளிய குடும்பத்தில் பிறந்த என்னை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி - கோவி.செழியன் பேட்டி
எளிய குடும்பத்தில் பிறந்த எளியவனான என்னை உயர்கல்வி துறை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்து உள்ளார்.
தேசிய அளவில் மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும்
ஒன்றிய அரசை வலியுறுத்தி விசிக மகளிர் மாநாட்டில் தீர்மானம்
ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்த எஸ்.பி, போலீசாரை பாராட்டி டிஜிபி பரிசு
வடமாநில ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்த நாமக்கல் எஸ்பி, டிஎஸ்பி உள்பட 23 பேருக்கு டிஜிபி வெகுமதி வழங்கி பாராட்டினார்.
குற்றங்களை தடுக்க 'உரக்கச் சொல்' செயலி - தஞ்சையில் அறிமுகம்
குற்றங்களை உடனுக்குடன் தடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் உரக்கச் சொல் என்ற புதிய செல்போன் செயலியை தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக், எஸ்பி ஆசிஷ் ராவத் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாட்டில் முதல்முறையாக ஊட்டியில் பேட்டரியில் இயங்கும் படகு அறிமுகம்
5 பேர் பயணிக்க ₹1200 கட்டணம்
வெள்ளி விலை உயர்வால் தீபாவளி ஆர்டர்கள் ‘நோ’
உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் கலக்கம்
விக்கிரவாண்டி-கும்பகோணம் 4 வழி சாலையை 8 ஆண்டாக கிடப்பில் போட்ட ஒன்றிய அரசு
தமிழகத்தில் முக்கிய நகரங்களுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளன.
ராகுல்காந்திக்கு எதிராக பேசினால் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம் - செல்வப்பெருந்தகை பேட்டி
எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குறித்து அவதூறு கருத்துகளை பேசிவரும் ஆர்எஸ்எஸ், பாஜவை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில் சென்னை அண்ணா சாலை ஜிம்கானாகிளப் காமராஜர் சிலையிலிருந்து எழும்பூர் அருங்காட்சியகம் வரை நேற்று அமைதிப் பேரணி நடந்தது.
கதர் தொழிலுக்கு கை கொடுக்கும் வகையில் கதர், கிராம பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டும்
காந்தியடிகளின் பிறந்தநாளில் முதல்வர் வேண்டுகோள்
சுகாதாரமற்ற உணவுக்கூடம் மூலம் நோய் விநியோகம்
எலி, கரப்பான் பூச்சியால் நோய் பரவும் ஆபத்து முறையாக பதப்படுத்தப்படாமல் விற்கப்படும் இறைச்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக நோயாளிகளுக்கு 45 ஆண்டுகளுக்கு பிறகு அசைவ விருந்து
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு 45 ஆண்டுகளுக்கு பிறகு அசைவ விருந்து வழங்கப்பட்டு உள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக லண்டன், சிங்கப்பூர் விமானங்கள் தாமதம்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக லண்டன், சிங்கப்பூர் விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.