CATEGORIES
Kategorier
5000 சிவப்பு காது ஸ்லைடர் ஆமைகள் பறிமுதல்
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட சுமார் 5,000 சிவப்பு காது ஸ்லைடர் ஆமைகளை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வட மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்
அக்டோபர் 3வது வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்
காசா, லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடி | 30க்கும் மேற்பட்டோர் பலி? | பதுங்கு குழியில் மக்கள் தஞ்சம் | மத்திய கிழக்கில் உச்சமடைந்தது போர்
திருத்தணி வட்டார கல்வி அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு
திருத்தணியில் வட்டார கல்வி அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் முறையாக வழங்கப்படுவது குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தார்.
பொன்னேரியில் சாலையை சீரமைக்கக்கோரி மறியல்
பொன்னேரி அடுத்த காட்டாவூரில், கடந்த 4 வருடங்களாக சாலை சேதமடைந்து காணப்படுகிறது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
மீஞ்சூர் டிவிஎஸ் ரெட்டி மேல்நிலைப் பள்ளியில்
ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரில் தவறி விழுந்து 2 குழந்தைகள் காயம்
தொற்றுநோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சாட்டிலைட் நகரத்திற்கு கிராமங்கள் தேர்வு
மாமல்லபுரத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள
காட்டாங்கொளத்தூரில் சிறப்பு வகுப்புகள் நடத்திய தனியார் பள்ளிக்கு எச்சரிக்கை
காட்டாங்கொளத்தூரில் சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சி தலைமை மருத்துவமனை வளாகத்தில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு
காஞ்சிபுரம் அரசு தலைமை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, நுண்கதிர் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது, மூக்கு தொண்டை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன.
₹3.74 கோடி மதிப்பீட்டில் தார் சாலை பணி தரமற்ற முறையில் இருப்பதாக பொதுமக்கள் புகார்
கீழ் மருவத்தூர்-வெங்கடேசபுரம் இடையே உள்ள 3 கிலோ மீட்டர் தார் சாலை குண்டும் குழியுமாக மாறியதால் புதிய தார் சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த காஞ்சி கலெக்டர்
மக்கள் குறைதீர் கூட்டத்தில்
காஞ்சியில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு
மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த கிராம பெண்கள் திடீர் தர்ணா போராட்டம்
6 மாதங்களாக 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து
கழிவுநீர் கால்வாயாக மாறிய அவலம்
வல்லப்பாக்கத்தில் மழைநீர் கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதால்
கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் நகுல் புகார்
யூடியூப்பில் அவதூறு கருத்து
புதைத்த சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
தம்பியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அண்ணன் புகார்
மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி
தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு
பாஜ வர்த்தகர் அணி தலைவர் உட்பட 9 பேர் மீது வழக்கு
2வது மனைவியை ஆள் வைத்து கடத்திய
தமிழக அமைச்சரவையில் அனைத்து சமுதாயங்களுக்கும் பிரதிநிதித்துவம்
ராமதாஸ் புகாருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
பலியான வாலிபர் குடும்பத்துக்கு ₹25 லட்சம் வழங்க வேண்டும்
மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து
ரயில் நிலையம் அருகே ஒதுக்கிய 6 ஏக்கர் நிலத்தில் வேளச்சேரி பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்
விஜயநகர் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக
இதய தின விழிப்புணர்வு பேரணி
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்
மதுரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துணை தலைவரின் செக் பவர் நிறுத்தம்
ஒரு வருடமாக பணிகளை செய்யாமல் மோதல்
சாட்டிலைட் நகரத்திற்கு 25 கிராமங்கள் தேர்வு
மாமல்லபுரத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள
பிரதமர் மோடியின் கடவுள் அதானி
அரியானா பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி தாக்கு
தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்
லெபனானில் தொடர் வான்வழி குண்டுவீச்சை தொடர்ந்து
வெற்றி முனைப்புடன் இந்தியா அதிரடி
வங்கதேசம் 233 ரன்னில் சுருண்டது
ஜடேஜா 300
டெஸ்டில் 300 விக்கெட் மற்றும் 3000 ரன் எடுத்த 11வது ஆல் ரவுண்டர் என்ற பெருமையும் ஜடேஜாவுக்கு கிடைத்துள்ளது. இந்திய வீரர்களில் கபில்தேவ், ஆர்.அஷ்வினுக்கு அடுத்து 3வது இடம்.
வலைதளங்கள் மூலம் கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை செய்வதை கட்டுப்படுத்த வேண்டும்
இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு