CATEGORIES
Kategorier
₹15 ஆயிரம் மதிப்பீட்டில் பிஸ்கட் அலங்காரத்தில் சீனிவாச பெருமாள் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆண்டுகள் பழமையான சீனிவாச பெருமாள் கோயிலில் 15 ஆயிரம் மதிப்பீட்டில் பிஸ்கட்டால் அலங்காரம் செய்யப்பட்டு சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கராத்தே, சிலம்பத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு பெல்ட், சான்றிதழ்
கூடுவாஞ்சேரி அருகே கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சியை முடித்த 150 மாணவர்களுக்கு பெல்ட் வழங்கும் விழா நேற்று காலை நடைபெற்றது.
தண்டலத்தில் கல்லூரி மாணவிகளுக்கு வேளாண் விழிப்புணர்வு பயிற்சி முகாம்
திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில், பாரத் வேளாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவிகளுக்கான வேளாண் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து 5 பேர் உயிர் தப்பினர்
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பவன். இவரது நண்பர் வெளிநாட்டில் இருந்து நேற்று காலை விமான மூலம் சென்னை வந்தார்.
தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்துவதில் அலட்சியம் சீரமைக்க தொழிற்சாலை கழிவுகளால் மாசடையும் கொரட்டூர் ஏரி கோரிக்கை
அம்பத்தூர் அடுத்துள்ள கொரட்டூர் ஏரி, 590 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுற்றுப் பகுதிகளில் உள்ள 7 கிராம மக்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக இந்த ஏரி அமைந்துள்ளது. கடந்த
உரிய விதிமுறைகளை பின்பற்றி நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே கட்டிட கழிவை கொட்ட வேண்டும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை மாநகராட்சியில் கட்டிடகழிவுகளை ஒவ்வொரு மண்டலத்திலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே கொட்ட வேண்டும் என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வாகனங்களில் மட்டுமின்றி பாதயாத்திரையாகவும் தினமும் ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர்.
மே.வங்க வெள்ளத்தை சமாளிக்க ஒன்றிய அரசு உதவவில்லை - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
மேற்குவங்கத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடரை சமாளிக்க ஒன்றிய பாஜ அரசு உதவவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
மனதின் குரல் போன்ற நம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சிகளை மக்கள் விரும்புகிறார்கள் - பிரதமர் மோடி பேச்சு
நம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சிகளை கேட்பதில் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் தெரியவருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
ராகுல் காந்தி நாட்டை வழி நடத்துவார்: சச்சின் பைலட்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட், நேற்று அளித்த பேட்டியில் ராகுல் காந்தி மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக முன்னணியில் நின்று வழிநடத்துகிறார்.
சவாலை எதிர் கொள்வோம்...ஓவன் கோயல் உறுதி
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நாளை ஐதராபாத்தில் நடைபெறும் 19வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்சி – சென்னையின் எப்சி அணிகள் மோதுகின்றன. அந்த போட்டிக்கான பயிற்சி மற்றும் வியூகம் குறித்து சென்னையின் எப்சி அணியின் தலைமை பயிற்சியாளர் ஓவன் கோயல் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல் ஆட்டத்தில் ஒடிஷாவுக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தோம்.
15 ஆண்டுகளுக்கு பிறகு நியூசி.க்கு எதிராக இலங்கை வரலாற்று வெற்றி
2-0 என ஒயிட்வாஷ் செய்து அசத்தல்
தேசிய கிரிக்கெட் அகடமிக்கு பெங்களூருவில் சிறப்பு மையம்
பெங்களூருவில் இயங்கி வரும் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு (என்சிஏ), அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு மையத்தை (சென்டர் ஆப் எக்சலன்ஸ்) பிசிசிஐ தொடங்கியுள்ளது.
பிரிகிடா சகாவின் ‘திமிருக்காரியே’
தமிழ் இசையுலகில் இன்டீ பாடல்கள் என்ற ஆல்பங்கள் பிரபலமாகி வருகின்றன.
56 வயது பெண்ணாக நடித்த இனியா
ஜேம்ஸ் கார்த்திக், எம்.நியாஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘சீரன்’. இயக்குனர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே.முருகன் எழுதி இயக்கியுள்ளார்.
தேவரா விமர்சனம்
செங்கடல் பகுதியில் இருக்கும் 4 மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்கள், கடலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
யாரை காதலிக்கிறீர்கள் என்றே கேட்கிறார்கள் - ஐஸ்வர்யா லட்சுமி வருத்தம்
மலையாள நடிகையும், டாக்டருமான ஐஸ்வர்யா லட்சுமி தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். வெப்தொடர்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
ஒன்றிய அரசின் இறக்குமதி வரியால் 2 வாரத்தில் பாமாயில் விலை ₹525 உயர்ந்தது
ஒன்றிய அரசின் இறக்குமதி வரி உயர்வால் பாமாயில் விலை 2 வாரத்தில் ரூ.525 அதிகரித்து விற்கப்படுகிறது. இந்தியாவின் உணவு எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய மாதம் தோறும் 15 லட்சம் டன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
மீண்டும் புத்துயிர் பெறும் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் - 24 ஆண்டு கால கனவு நனவாகிறது
முதற்கட்டமாக 500 ஏக்கர் மேம்படுத்த திட்டம், லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஒரு போன் போட்டால் போதும்...பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய சேவை
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சாதாரண நாட்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும், திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்வர்.
இலங்கை கடற்படையினர் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இரு படகுடன் கைது - மீனவ குடும்பத்தினர் சாலை மறியல்
மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 300 விசைப்படகுகளில் 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
மக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியது மன நிறைவு தருகிறது - முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவு
தமிழக அமைச்சரவை மாற்றத்தில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
உயரழுத்த மின் இணைப்பு கட்டணத்தை காசோலையில் பெறக்கூடாது -மின் வாரியம் உத்தரவு
உயரழுத்த மின் இணைப்புகளுக்கான கட்டண தொகையை காசோலையில் பெறக் கூடாது என அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின்சார பளுவுக்கு ஏற்ப தாழ்வழுத்த, உயரழுத்த இணைப்புகள் என பிரித்து மின் இணைப்புகள் வழங்கப்படுகிறது.
2023 நவம்பர் மாதம் முதல் கடந்த 15ம் தேதி வரை ₹10.87 கோடி போதைப்பொருள் பறிமுதல்
சென்னையில் சிஎல்இ (தோல் ஏற்றுமதிக்கான கவுன்சில்), தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆகியவை இணைந்து போதை பொருள் இல்லாத சமூகத்திற்கான விழிப்புணர்வு மாராத்தான் போட்டியை நடத்தியது.
அம்பேத்கர் சட்டப்பல்கலை. பட்டமளிப்பு விழா 4,687 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 18 ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் 4669 இளநிலை, முதுநிலை மாணவர்கள் உள்பட 4687 பேருக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
மயிலாப்பூரில் அக்.3 முதல் 12 வரை மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா - அமைச்சர் சேகர்பாபு தகவல்
அக்டோபர் 3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா நடைபெறும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகன விதிமீறி வாகனம் ஓட்டியதாக தமிழகத்தில் 1.82 லட்சம் பேர் ஓட்டுநர் உரிமம் ரத்து
தமிழகம் முழுவதும் மோட்டார் வாகன விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக 1.82 லட்சம் நபர்களின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்ய காவல்துறை சார்பில் ஆர்டிஓவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 13,270 பேர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 3வது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பு
தமிழகத்தின் 3வது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார்.
வளிமண்டல சுழற்சி 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் உள் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் இன்று 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் தலைமை கொறடாவாக முன்னாள் அமைச்சர் ராமசந்திரன் நியமனம்
தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாக முன்னாள் அமைச்சர் ராமசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அமைச்சரவை நேற்று முன்தினம் மாற்றியமைக்கப்பட்டது.