CATEGORIES
Kategorier
பாலாபுரம் கிராமத்தில் புதர் மண்டி காணாமல் போன கால்வாய்
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு செல்லும் உபரிநீர் கால்வாய் முறையான பராமரிப்பின்றி, புதர் மண்டி காடாக மாறி காணாமல் போயுள்ளது.
திருத்தணி அருகே கிராம சாலையில் வெள்ளம்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பகுதியில் கடந்த வாரம் பெய்த கன மழைக்கு நீர் நிலைகள் முழுமையாக நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முருக்கம்பட்டு ஏரி நிரம்பி உபரி நீர் கால்வாயில் வெள்ளம் அதிகரித்ததில், வேலஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட ரெட்டி மோட்டூர் கிராமத்திற்கு செல்லும் ஜல்லி சாலையை வெள்ளம் மூழ்கடித்தது.
பீஸ் கேரியரை தரக்கோரி பீடிஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
அரசுக்கு சொந்தமாக இடத்தில் திறக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் இருந்த பீஸ் கேரியரை கொடுக்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
காஞ்சிபுரத்தில் இன்று முதல் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பெற்ற 27.12.1956ம் நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழா கொண்டாடப்பட வேண்டும் என்று அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் - புதுச்சேரி 4 வழிச்சாலை பணி கடம்பாடி சுரங்கப்பாதை உயரம் 12 அடியாக உயர்வு
மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே ரூ.1270 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில், கடம்பாடி சுரங்கப்பாதை உயரத்தை 9 அடியில் இருந்து 12 அடியாக உயர்த்தி அமைக்கப்படும் என ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூரில் வாகன தணிக்கையின்போது போக்குவரத்து போலீசார் ஜிபே மூலம் பணம் வசூல்
கூடுதல் எஸ்பியிடம், லாரி உரிமையாளர்கள் புகார்
பாலாற்றில் தடுப்பணை கட்டப்படுமா?
மெய்யூர்-செங்கல்பட்டு இடையே பாலாற்றில் தடுப்பணை கட்டித்தர, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
73.5 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு
திருவல்லிக்கேணி தீர்த்தபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது.
அமித்ஷாவை கண்டித்து வடக்கு மாவட்ட திமுக ஆர்ப்பாட்டம்
தண்டையார்பேட்டை: அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோயில் தெருவில் நேற்று மாலை நடந்தது. பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர் தலைமை வகித்தார்.
அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்பால் மனுநீதி ஆட்சி நடத்த முடியவில்லை என்பதால் அமித்ஷா புலம்புகிறார்
நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை விமர்சித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று மாலை மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புழல் சிறையில் சோதனைக்கு எதிர்ப்பு பெட்ரோல் குண்டு வீசுவதாக ஜெயிலருக்கு கொலை மிரட்டல்
புழல் தண்டனை சிறையில் வழக்கமான சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவோம் என்று ஜெயிலருக்கு கைதிகள் மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அம்பேத்கர் பற்றிய அமித்ஷாவின் கருத்து கண்டிக்கத்தக்கது
இந்தியாவில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அங்கீகாரத்தை கிடைக்க செய்த அம்பேத்கர் பற்றி ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது என சென்னை மேயர் பிரியா கூறினார்.
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் பணி தீவிரம்
விரைந்து முடிக்க உத்தரவு
மாநிலங்களவை தலைவர் தன்கரை நீக்க கோரிய எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் நிராகரிப்பு
குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நோட்டீசை மாநிலங்களவை துணை தலைவர் நிராகரித்துள்ளார்.
இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து
இங்கிலாந்து மன்னர் சார்லசுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.
‘பாக்’கை பதம் பார்க்கவில்லையே
அஷ்வின் ரசிகர்கள் ஆதங்கம்
கணவர் இல்லாமல் தனியாக வந்த கீர்த்தி சுரேஷ்
திருமணம் முடிந்த கையோடு பட விழாவுக்கு வந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். படக்குழு கொடுத்த பார்ட்டியில் அவரது கணவர் பங்கேற்காதது கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமித் ஷாவின் சர்ச்சை பேச்சு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் நிலைப்பாடு என்ன?
அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சுவிவகாரத்தில் உங்களின் நிலைப்பாடு என்ன? என கேட்டு சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.
அம்பேத்கரை வெறுத்தவர் நேரு அம்பேத்கர் விவகாரத்தில் பொய் சொல்வதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்
அம்பேத்கர் விவகாரத்தில் பொய் சொல்வதை காங்கிரஸ் நிறுத்தி கொள்ள வேண்டும் என பாஜ தலைவர் நட்டா காட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதன்முறையாக விபத்து வழக்கில் 35 கோடி இழப்பீடு
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நீதிபதி வழங்கினார்
பாம்பன் புதிய பாலத்தில் ஜனவரியில் ரயில் சேவை?
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஜனவரியில் ரயில் சேவை தொடங்குவது குறித்து ரயில்வே துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உதவுவதை சடங்கு என கூறுவது தவறு
திருப்பூரில் துணை முதல்வர் பெருமிதம்
திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசாகும்
திருப்பூரில் துணை முதல்வர் பெருமிதம்
தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர் நலன் கருதி 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தை காப்பகங்கள்
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் கையெழுத்து
விடுதலை-2 படத்தை இணையதளங்களில் வெளியிட தடை
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை-2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவன ஊழியரை கடத்தி 720 லட்சம் பறிப்பு மேலும் ஒரு காவலர் சிக்கினார்
வருமான வரித்துறை அதிகாரிகள் உள்பட 4 பேரை 5 நாள் காவலில் எடுக்க முடிவு
அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு அமித்ஷா பதவி விலக கோரி சென்னையில் 75 இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
சிந்தாதிரிப்பேட்டையில் அமித்ஷா உருவப்படம் எரிப்பு
சி.எம்.டி.ஏ. சார்பில் பல்வேறு நூலகங்களை மேம்படுத்தி முதல்வர் படைப்பகம் அமைக்க ஏற்பாடு
சிஎம்டிஏ சார்பில் பல்வேறு நூலகங்களை மேம்படுத்தி முதல்வர் படைப்பகம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு ஆய்வுக் கூட்டம் நடத்தினார். சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள சி.எம்.டி.ஏ.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழகத்தில் மழை நீடிக்கும்
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை ெகாண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வட மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் 177.85 கோடியில் 18 மாவட்டங்களில் 34 உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும்
முதல்வர் உத்தரவு ;அரசாணையும் வெளியீடு