CATEGORIES
Kategorier
பெரியபாளையம் அருகே கிடப்பில் போடப்பட்டுள்ள பணிமனை பேருந்து நிலையம் அமைக்கும் பணி
மணம்பாக்கத்தில் கிடப்பில் கிடக்கும் மாநகர பஸ் பனிமனை மற்றும் பஸ் நிலையம் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்தது
₹78.31கோடி மதிப்பில் கட்டப்பட்ட பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்தது. இதனை அமைச்சர் ஆர்.காந்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அபிஷேக ஆராதனை
ஆன்மீக மக்கள் தொண்டு இயக்க தலைவர் அன்பழகன் பிறந்தநாள் விழா
காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
அமைச்சர்கள் ஆய்வு
மறைந்த முன்னாள் டிஜிபி ஸ்ரீபால் மனைவியிடம் 790ஆயிரம் பறிப்பு
செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தியதாக கூறி
வடிகால்வாய்களில் கோரைப்புற்கள் அகற்றம்
வட கிழக்கு பருவமழையினை முன்னிட்டு திருப்போரூர் தையூர் மற்றும் கொண்டங்கி ஏரிகளில் இருந்து உபரிநீர் செல்லும் வடி கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
தொடர் மின்தடையை கண்டித்து
புரோக்கர்கள் பிடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்
மாமல்லபுரம் அருகே நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில்
திருவொற்றியூர் மண்டலத்தில் 4 கோடியில் திட்டப் பணிகள்
105 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பன்னீர் பட்டர் மசாலாவில் கரப்பான் பூச்சி
சைவ ஓட்டலில் பார்சல் வாங்கிச் சென்ற
இடி மின்னலுடன் சென்னையில் கனமழை
சென்னையில் இடி, மின்னலுடன் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது.
மெட்ரோ ரயில் நிலைய அதிகாரி மீது தாக்குதல்
காதலியுடன் அநாகரிகமாக ரீல்ஸ்
சிறந்த பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 2024-25ம் ஆண் டிற்கான சிறந்த பெண் குழந்தைகளுக் கான விருதுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண் ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் மாதவி அதிரடியாக பணி இடமாற்றம்
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் மாதவி அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊர்க்காவல் படையினரும் பொருட்கள் வாங்கும் திட்டம்
காவலர் பல்பொருள் அங்காடியில்
மேம்பாலம் அமைக்கும் பணி 2027ம் ஆண்டுதான் தொடங்கும்
நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில்
சித்தராமையா மீது லோக்ஆயுக்தா விசாரணைக்கு உத்தரவு
நில முறைகேடு புகாரில்
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேச கூடாது
முஸ்லிம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று கூறிய விவகாரம்
என் உயிருக்கு ஈரானால் அச்சுறுத்தல்
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு
இஸ்ரேலில் தயாராகும் ஆயுதங்களுக்கு அதானி லேபிள்
ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு
திருப்பதியில் 10 நாளில் 36 லட்சம் லட்டுகள் விற்பனை
தேவஸ்தான அதிகாரிகள் தகவல்
3 குழந்தையை விற்ற தந்தை கைது
6வதாக பிறந்த குழந்தையை விற்க முயன்றபோது சிக்கினார்
பாஜ மேலிடம் கண்டித்ததால் மன்னிப்பு கேட்டார் கங்கனா
விவசாய சட்டங்களை மீண்டும் கொண்டு வரவேண்டும்
நீட் குளறுபடிகள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்
உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு
அத்வானி போல் அரசியலில் இருந்து மோடி 75 வயதில் ஓய்வு பெறுவாரா?
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத்துக்கு கெஜ்ரிவால் கடிதம்
வருகிறது வை பை மூலம் தீர்வு
ரேஷனில் எடை குறைவு புகாரா?
தூத்துக்குடி - மாலத்தீவு இடையே அக்.1 முதல் சரக்கு தோணி இயக்கம்
தூத்துக்குடி – மாலத்தீவு இடையே சரக்கு தோணி போக்குவரத்து, அக்டோபர் 1ம் தேதி முதல் மீண்டும் துவங்குகிறது.
நாடு முழுவதும் பள்ளிகள் அருகே குட்கா, கூல் லிப் விற்க தடை
ஒன்றிய அரசு கடும் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்
சாட்சி அளிப்பவரின் சாதி, மதம் பதிவு செய்வதை எதிர்த்து வழக்கு
சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் பதிலளிக்க உத்தரவு
பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது
₹ 10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்ததாக