CATEGORIES
Kategorier
சென்னை, நாகர்கோவில் உள்பட 12 இடங்களில் என்ஐஏ சோதனை
தடை செய்யப்பட்ட ‘ஹிஸ்ப் உத் தாஹரீர்’ அமைப்புக்கு ஆட்கள் சேர்ந்ததாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 12 இடங்களில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மகன் மீது சொத்து குவிப்பு வழக்கு பாய்ந்தது
₹36.58 லட்சமாக இருந்த சொத்தின் மதிப்பு 5 ஆண்டுகளில் ₹32.47 கோடியாக அதிகரிப்பு: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மகன் மீது சொத்து குவிப்பு வழக்கு பாய்ந்தது
'மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது' அமைச்சரவையில் மாற்றம் நிச்சயம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வெளிநாடு பயணம் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிக்கையே வெள்ளை அறிக்கைதான். தமிழக அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
58 சவரன் துணிகர கொள்ளை
வியாசர்பாடி பொன்னப்பன் தெரு பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து (51).
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொது மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் த. பிரபுசங்கர் தலைமையில் நடைபெறியது.
பாஜ நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் புகார் மனு
எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக பேசியும், கொலை மிரட்டல் விடுத்த பாஜ பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
நரிக்குளம் ஏரியை மீட்க வேண்டும்
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் மேம்பாலங்கள் அருகே மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை மாநாடு, பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
கொரியர் மூலம் குட்கா கடத்தல்
300 கிலோ பறிமுதல்
அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட எதிர்ப்பு
திருவாலங்காடு ஒன்றியத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய புதிய கட்டிடம், சீரமைக்கப்பட்ட பள்ளி ஆகியவை பயன்பாட்டுக்கு கொண்டு வராத நிலையில் 4 ஆண்டுகளாக குறுகிய அறையில் தொடக்க பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி மைய குழந்தைகளை அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பைக் ரேஸில் ஈடுபட்ட 12 கல்லூரி மாணவர்கள்
போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்
மீன் உணவு தயாரிக்க பயிற்சி பெற்ற 30 பெண்களுக்கு சான்றிதழ்
திரு வள்ளூர் மாவட்டம், மீஞ் சூர் ஒன்றியத்தில் அடங்கிய பழவேற்காடு பகுதியில் மீனவ பெண்களுக்கான மத்திய அரசாங்கத்தின் எம்.எஸ்.எம்.இ. சிறு குறு தொழில் மையத்தின் சார்பாக, இறால், மீன் மற்றும் மீன் கருவாடு ஆகிய பொருட்களில் ஊறுகாய் தயாரித்தல் மற்றும் அதற்கு மதிப்பு கூட்டும் வகையில் மீன் கட்லெட் போன்ற உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து தங்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கத்தில், 30 பெண்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
தண்டவாளம் அருகே திடீர் பள்ளம்
அண்ணனூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே திடீர் பள்ளம் ஏற்பட்டதால் மின் சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணா நீர் தமிழக எல்லை வந்தடைந்தது
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் நேற்று காலை தமிழக எல்லைக்கு வந்தடைந்தது.
அன்னதான கூடத்தில் கொசுவலை அமைப்பு
திருத்தணி முருகன் கோயிலில், பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான கூடத்தில் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில், உணவு தயாரிப்பு கூடம் மற்றும் உணவு அருந்தும் மையத்தில் ஜனால்களுக்கு கொசுவலை அமைக்கப்பட்டது.
தென்மண்டல குத்துச்சண்டை, யோகாசன போட்டி
செங்கல்பட்டில் நடந்த சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான தென்மண்டல அளவிலான குத்துச் சண்டை போட்டி மற்றும் யோகாசன போட்டி நிறைவு விழா காஞ்சிபுரம் நாடாளு மன்ற உறுப்பினர் க.செல்வம் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
பவள விழா பொதுக்கூட்டத்திற்கு திமுகவினர் அணி திரண்டு வரவேண்டும்
ஆலந்தூர் கத்திப்பாரா மாவட்ட அலுவலகத்தில் நடந்த காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் வரும் 28ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
விரைவு பேருந்துகளில் முன்பதிவு திட்டம்
அளமச்சர் சிவசங்கர் சதோடங்கி வைத்தார்
திமுக பவள விழாவில் பங்கேற்க வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு
மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
உலக சைகை மொழி, காது கேளாதோர் விழிப்புணர்வு
காஞ்சிபுரத்தில் உலக சைகை மொழி தினம், சர்வதேச காது கேளாதோர் தினத்தை ஒட்டி மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார்.
பாலாற்று குடிநீர் குழாய் உடைப்பு
சாலையில் ஆறாக ஒடிய தணளரீர்
₹1 கோடி கையாடல் செய்த ஊழியர் கைது
தி.நகர் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ₹1 கோடி கையாடல் செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
வாலாஜாபாத் பாலாற்றுப்படுகையில் சுகாதார சீர்கேடு
நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
மழைநீர் கால்வாயில் இரும்பு கிரில் திருட்டு
புழல் 23, 24வது வார்டுகளில் மழைநீர் கால்வாய் அருகில் அமைக்கப்படும் இரும்பு கிரில்கள் திரு போவதால், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வணிக வளாகத்திற்கு சீல்
குடிநீர் வாரியம் ம நடவடிக்கை
சென்னை வள்ளுவர் கோட்டம் ஜனவரி இறுதியில் திறக்கப்படும் அமைச்சர் சாமிநாதன் தகவல்
வள்ளுவர் கோட்டம் புதுப்பிப்பு ஜனவரி மாதம் இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் மேற்கொள்ளப் படுகிறது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறினார்.
மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த வீதிக்கு அவரது பெயர் வைக்க வேண்டும்
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த வீதிக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று முதல்வரிடம் எஸ்.பி.பி.சரண் கோரிக்கை வைத்துள்ளார்.
எதிர்க்கட்சியினரின் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது
திமுக கூட்டணியை பிளவுபடுத்தலாம் என்ற எதிர்க்கட்சியினரின் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது, என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
கிருஷ்ணா நீர் தமிழக எல்லை வந்தடைந்தது
எம்எல்ஏ, அதிகாரிகள் மலர் தூவி வரவேற்பு
அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்ய சுயசேவை இயந்திரம்
அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
114 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்