CATEGORIES
Kategorier
நவம்பரில் மயிலாப்பூர் கச்சேரி சாலையை வந்தடைகிறது பிளமிங்கோ இயந்திரம்
கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி வழித்தடத்தில் 50% பணிகள் முடிவு
தலித் மாணவனுக்கு தன்பாத் ஐஐடியில் சீட்
₹17,500 இல்லாததால் இடம் மறுப்பு
முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது 2027ல் உபி பாஜ அரசு அகற்றப்படும்
சமாஜ்வாடி எம்எல்ஏ பரபரப்பு பேச்சு
நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்களிடம் தவறாக நடக்கக்கூடாது
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அறிவுரை
பிரதமர் குறித்த கார்கேவின் கருத்து வெறுக்கத்தக்கது
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம்
குன்னூரில் மண் சரிவில் சிக்கி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு
கொட்டி தீர்த்தது கன மழை
பெரம்பலூரில் ₹2,440 கோடியில் காலணி பூங்கா விரிவாக்கம் 2028க்குள் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டின் மைய பகுதியில் உள்ள மிகச்சிறிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டம், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறது.
சென்னை கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த சிறு செயற்கைக்கோள்
பருவநிலை மாற்றங்களை ஆய்வு செய்ய
நாளிதழ்களில் மன்னிப்புக் கேட்டு விளம்பரமாக வெளியிடவேண்டும்
பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு
என்னை சந்திக்க சென்னைக்கு வருவதை திமுகவினர் தவிர்க்கவும்
மக்கள் பணி, கட்சிப்பணியில் கவனம் செலுத்துவோம்
சென்னை விமான நிலைய மோப்ப நாய்க்கு ஓய்வு
பாதுகாப்பு பணியில் 8 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ₹92,000 கோடி கடனுதவி
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
எல்லா வேலைகளையும் இந்தியிலேயே பேசி இந்தியிலேயே செய்யுங்க...
இந்தி ஆதிக்கம், இந்தி திணிப்பு என இந்தியாவில் பல ஆண்டுகளாக பல மாநிலங்களில் எதிர்ப்பு குரல் வலுத்துக் கொண்டே இருக்கிறது.
3வது இடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக அமைச்சர்களின் வரிசை அறிவிப்பு
மவுனமாக இருப்பதால் என்னை மோசமானவளாக சித்தரிப்பதா?
விவாகரத்து விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள் விரிவாக்கம்
அடுத்தாண்டு ஜனவரிக்குள் பணிகள் முடிவடையும்
சென்னையில் 300 பேனர்கள் அகற்றம்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில்
விஜய் கட்சிக்கு தேர்தல் ஆணையம் புதிய அனுமதி
பகுஜன் சமாஜ் கட்சி புகாரை ஏற்க மறுப்பு
தொழிற்சாலை, வேலைவாய்ப்பில் தமிழ்நாடு முதலிடம்
டாப் 5 மாநிலங்கள் வரிசையில் இடம்
சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்கு
நில முறைகேடு வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதா?
கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவையுங்கள்
மழை வெள்ள பாதிப்புகளால் ஓர் உயிரிழப்பு கூட நேரக் கூடாது
வடகிழக்கு பருவமழை ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு, மொத்த அரசு நிர்வாகமும் ஓரணியில் செயல்பட வலியுறுத்தல்
லட்டு நெய்யில் கலப்பட விவகாரம் திருப்பதியில் 2வது நாளாக அதிகாரிகள் குழு விசாரணை
திருப்பதி லட்டு தயாரித்த நெய்யில் கலப்படம் குறித்து 2வது நாளாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஹெலன் புயல் தாக்கி அமெரிக்காவில் 64 பேர் பலி
அமெரிக்காவில் ஹெலன் புயல் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.
தமிழக - கேரள எல்லையில் நிபா வைரஸ் கண்காணிப்பு முகாம் அக்.15 வரை நீட்டிப்பு
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.
ஆடைகள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதமாக உயர்கிறது ஜவுளித்துறை மீது ஒன்றிய அரசு தொடர் தாக்குதல்
ஆடைகள் மீதான ஜிஎஸ்டியை 18% உயர்த்த முடிவெடுத்து உள்ளதன் மூலம் ஜவுளித்துறை மீது ஒன்றிய அரசு தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக தொழில்முனைவோர் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர். மக்களின் உணவு தேவைக்கு அடுத்தபடியாக உடை அடிப்படை தேவையாக உள்ளது. உயிர் வாழக்கூடிய அனைவரும் ஜவுளித்துறையின் வாடிக்கையாளர்களே.
ஒசூரில் அமையவிருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மூலமாக ஐபோன் தயாரிக்கும் ஆலை மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு
டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தகவல்
பூமிக்கு அருகில் வரும் புதிய மினி நிலா - 2 மாதம் தெரியும்
பூமிக்கு அருகில் வரும் இரண்டாவது நிலவு நேற்று தெரிந்தது. இது 2 மாதம் விண்ணில் தெரியும் என்றும் அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
அம்பத்தூர் பகுதியில் 500 கிலோ குட்கா பறிமுதல் - கடத்தல் ஆசாமி கைது
அம்பத்தூர் டி.சி.எஸ் மைதானம் அருகே அதிகளவில் குட்கா கைமாற்றப்பட உள்ளதாக அம்பத்தூர் காவல் ஆய்வாளர் டில்லிபாபுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.