CATEGORIES
Kategorier
அமெரிக்காவில் ராணுவத்துக்கு ₹75 லட்சம் கோடி
அதிபர் பைடன் ஒப்புதல்
பிப்.23ல் துபாயில் நடக்கும் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்
சாம்பியன்ஸ் கோப்பை பட்டியல் வெளியீடு
அணுமின் நிலைய திட்ட ஊழல் வழக்கு ஷேக் ஹசீனாவுக்கு எதிராக விசாரணை தொடக்கம்
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவிற்கு எதிரான அணுமின் நிலைய ஊழல் வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் 4வது டெஸ்டில் டிராவிஸ் அதிரடி தொடரும்!
இந்தியாவுடனான 3வது டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த ஆஸ்திரேலியா அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட், நாளை மெல்போர்னில் தொடங்கும் 4வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என, தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜூனிடம் 4 மணி நேரம் விசாரணை
கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை இறந்தது தொடர்பாக சிக்கடப்பள்ளி போலீசார், அல்லு அர் ஜூனுக்கு நேற்று காலை 11 மணிக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினர்.
அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷாவை பதவியில் இருந்து நீக்கக் கோரி கலெக்டரிடம் மனு அளித்து போராட்டம்
தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் நடந்தது
37வது நினைவு தினம் எம்ஜிஆர் நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை
37வது நினைவு தினத்தையொட்டி நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
விலைவாசி உயர்வால் மக்கள் அவதி கும்பகர்ணன் போல தூங்கும் ஒன்றிய அரசு
மக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வரும் நிலையில் ஒன்றிய அரசு கும்பகர்ணனை போல தூங்கிக்கொண்டு இருக்கிறது என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து ஆலோசனை பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது
புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சென்னைக்கு ₹160, காரைக்கால் ₹130, திருப்பதி ₹275 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
திருவண்ணாமலை மலை உச்சியில் 11 நாட்களாக காட்சியளித்த மகாதீபம் நிறைவடைந்தது
தீப கொப்பரை கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது
நடுக்கடலில் 2 விசைப்படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
கோவை, மதுரை மெட்ரோ ரயிலுக்காக நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணி ஜனவரியில் துவங்கும்
மேலாண்மை இயக்குநர் தகவல்
71 கோடி அபராதம் என்ற எச்சரிக்கையை மீறி சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
80 வயது முதியவரிடம் விசாரணை
திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும்
கணினி நூலகத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம் 10 விரைவு பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
கலைஞரால் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் உலகில் உள்ள மிக முக்கியமான அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பள்ளிகள் முதல் உலகிற் சிறந்த பல்கலைக்கழகங்கள் வரை பயன்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
விண்வெளியில் விண்கலன்களை ஒன்றிணைக்கும் முக்கிய திட்டம் ஸ்பேட்எக்ஸ் திட்டத்திற்கான ராக்கெட் டிச.30ம் தேதி ஏவப்படும்
விண்வெளியில் விண்கலன்களை ஒன்றிணைக்கும் முக்கிய திட்டமான ஸ்பேட்எக்ஸ் திட்டத்திற்கான ராக்கெட் ஏவுதல் வரும் டிச.30ம் தேதி செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் வரும் மார்ச் மாதம் முதல் தொடக்கம்
16 ஆண்டுகளுக்கு பிறகு புத்துயிர் பெறுகிறது ரயில்வே அதிகாரிகள் தகவல்
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் பாதுகாப்பு பணியில் 8,000 போலீஸ்
350க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் விடிய விடிய கண்காணிப்பு
சமத்துவ மனப்பான்மையுடன் வாழும் மாநிலமாக தமிழ்நாடு திகழ பாடுபடுவோம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குருவி கைது விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அதிரடி
தேர்தல் விதியில் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங். வழக்கு
முக்கிய சட்டத்தை தன்னிச்சையாக திருத்தம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு
ஆழ்ந்த காற்றழுத்தம் இன்று வலுவிழக்கிறது தமிழகத்தில் 30ம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்பு
வங்கக் கடலில் தெற்கு ஆந்திரப் பகுதியில் நிலை ெகாண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று தமிழக கடலோரப் பகுதிக்கு வந்து காற்றழுத்தமாக வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோரப் பகுதியில் 30ம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் அமைக்க திட்டமிடப்பட்ட டங்ஸ்டன் சுரங்க அனுமதி நிறுத்திவைப்பு
மறு ஆய்வுக்கு ஒன்றிய அரசு பரிந்துரை பேரவையில் தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து நடவடிக்கை
தேசிய மனித உரிமைகள் ஆணைய புதிய தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியன் நியமனம்
தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக இருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் கடந்த ஜூன் 1ம் தேதி முடிந்தது.
அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யும் வரையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை நிறுத்தி வைக்க வேண்டும்
இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மண்டல பூஜைக்கு இன்னும் 2 நாள் சபரிமலையில் நாளை முதல் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
சபரிமலை ஐயப்பன் கோயில் இந்தவருட மண்டல கால பூஜைகளுக்காக கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது.
தொடரை வென்றது ஆஸி
நியூசிலாந்து சென்ற ஆஸ்திரேலியா பெண்கள் அணி, வெலிங்டன்னில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
ஆ.ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு விசாரணையை துவங்க கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்
திமுக எம்.பி. ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட விசாரணையை துவங்க கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா ஜேபிசியின் முதல் கூட்டம் ஜனவரி 8ம் தேதி நடக்கிறது
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் (ஜேபிசி) முதல் கூட்டம் வரும் ஜனவரி 8ம் தேதி நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.