CATEGORIES
Kategorier
கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக நோயாளிகளுக்கு 45 ஆண்டுகளுக்கு பிறகு அசைவ விருந்து
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு 45 ஆண்டுகளுக்கு பிறகு அசைவ விருந்து வழங்கப்பட்டு உள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக லண்டன், சிங்கப்பூர் விமானங்கள் தாமதம்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக லண்டன், சிங்கப்பூர் விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
அரசு சட்டக்கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் சட்டத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
அரசு சட்ட கல்லுரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அக்டோபர் 15ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சட்டத்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரங்கிமலை கன்டோன்மென்ட் போர்டு மைதானத்தில் 72.10 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு திடல்
ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார்
என் படங்கள் வரும்போதெல்லாம் உதவியாளர் என்னை மிரட்டுகிறார்
உயர்நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி எனது படங்கள் வெளிவரும்போதெல்லாம் என்னிடம் உதவியாளராக பணியாற்றிய சுபாஷ் என்னை மிரட்டி வருவதாக நடிகை பார்வதி நாயர் புகார் தெரிவித்துள்ளார்.
டெல்லி தமிழ்நாடு இல்ல புதிய கட்டிடம் குறித்து ஆய்வு தரமான பொருட்கள் கொள்முதல் செய்து பணிகளை சிறப்பாக முடிக்க வேண்டும்
அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்
ரயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்காததால் பறக்கும் ரயில் நிலையங்கள் புனரமைக்கும் பணி தாமதம்
ரயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்காததால் பறக்கும் ரயில் நிலையங்கள் புனரமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கவர்னர் பதவியில் இருந்து கொண்டு ஆர்.என்.ரவி அரசியல்தான் செய்கிறார் - அமைச்சர் ரகுபதி பேட்டி
கவர்னர் பதவியில் இருந்து கொண்டு ஆர்.என்.ரவி அரசியல்தான் செய்கிறார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சி பாதுகாப்பு பணிக்கு 8,000 போலீசார் குவிப்பு
இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தை ஒட்டி, மெரினாவில் 6ம் தேதி போர் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களில் 12,800 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு
போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு நடவடிக்கை
சீமானின் அவதூறு, ஆபாச பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் தளத்திற்கு உத்தரவிடக்கோரி திருச்சி எஸ்பி வருண்குமார் வழக்கு
அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்க கோரியும், அந்த பதிவுகளை வெளியிட்டவர்கள் தொடர்பான தகவல்களை தருமாறு உத்தரவிடக் கோரியும் திருச்சி எஸ்பி வருண்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வளர்ச்சி திட்டங்களுக்காக நீர்நிலைகள், நீர்நிலை புறம்போக்குகளை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் -
வளர்ச்சி திட்டங்களுக்காக நீர்நிலைகள், நீர்நிலைப் புறம்போக்குகளை பயன்படுத்த அனுமதிக்கவும், தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி முடிவுரை எழுதிவிடுவார்
டிடிவி தினகரன் காட்டம்
சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு வாரம் இருமுறை நேரடி விமானம்
முதல்வருக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் நன்றி
தமிழ்நாடு ஐஎன்டியுசிக்கு நியமிக்கப்பட்ட தற்காலிக குழுவுக்கு இடைக்கால தடை
சென்னை ஐகோர்ட் உத்தரவு
ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
துணை முதல்வரின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்
சரியான பதிலடி கொடுக்கப்படும் ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து எதிர்தாக்குதலுக்கு தயாராகிறது மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பு
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மழைநீர் கால்வாய் பணியால் கடும் நெரிசல்
கும்மிடிப்பூண்டி, அக். 2: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜார் பகுதிக்கு ஆத்துப் பாக்கம், மாதர்பாக்கம், வலுதலம்பேடு, புதூர், ரெட்டம்பேடு, ஆரம்பாக்கம், மங்காவரம், பொன்னேரி, தேவம்பேடு, பட்டுப்புள்ளி, அப்பாவரம், மேலகழனி, நத்தம், தேர்வழி, அயநெல்லூர், பெத்தி குப்பம், சுண்ணாம்புகுளம், மெதிபாளையம், ஓபசமுத்திரம் உள்ளிட்ட 150 கிராமங்களைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் தங்கள் தேவைக்கு கார், லாரி, இருசக்கர வாகனங்கள் மூலம் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
சேதமடைந்து காணப்படும் விஏஓ அலுவலக கட்டிடம்
கிருஷ்ணாகுப்பம் கிராமத்தில் சேதமடைந்து முட்புதர்கள் சூழ்ந்து காணப்படும் விஏஓ அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சாலையில் பள்ளம் தோண்டியதால் 16 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தம்
மணலியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக மணலி பகுதி முழுவதும் சிறிய, பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள்
மாவட்ட அளவிலான 'தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை' விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா திருவள்ளூரில் நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் த.பிரபு தலைமை தாங்கினார்.
புதிய டிரான்ஸ்பார்மர்கள்
செங்குன்றம் அடுத்த பாடிய நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மொண்டியம்மன் நகர், நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், ஆட்டம் தாங்கள் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று பொன்னேரி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெண்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி
பழவேற் காடு மீனவப் பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு சுய தொழில் மூலம் வாழ்க் கையில் முன்னேறுவதற்கு சுய தொழில் பயிற்சிகள் இந்தியன் வங்கி சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திராவிலிருந்து குட்கா கடத்திய வாலிபர் கைது
திரு வள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு தடுக்கும் வகையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெட்ரோ ரயில்களில் 92.77 லட்சம் பேர் பயணம்
செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்காததால் பயணிகள் கடும் அவதி
ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடந்து செல்கின்றனர்.
அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கலெக்டர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்.
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வட்டாட்சியர் உறுதி
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக புதிதாக 600க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட உள்ளது.