CATEGORIES
Kategorier
47 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் ₹38,600 கோடியில் 14 புதிய முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
முதல்வர மு.க.ஸ்டாலின் தலைமையில் முடிவு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங். கூட்டணி ஆட்சி அமைக்கிறது
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக பாஜ ஆட்சி அமைக்கிறது.
இன்று கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று 8ம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
நகராட்சியுடன் இணைப்பை எதிர்த்து கலெக்டரிடம் மனு
தண்ணீர் குளம் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மனு கொடுத்துள்ளார்.
அலமாதியில் கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கிராமப்புற மருத்துவ சேவை மையம் திறப்பு
அலமாதியில் ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் மற்றும் இந்நாள் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக, கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கிராமப்புற மருத்துவ சேவை மையத்தினை மீண்டும் அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் திறந்து வைத்தார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
வெங்கத்தூர் பகுதியில் தனி ஊராட்சியாக மாற்ற வலியுறுத்தியும், ஏரியில் கழிவுநீர் கலப்பதை கண்டித்தும், கழிவுநீரை பாட்டிலில் கொண்டு வந்து பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்
ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில், செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வல்லக்கோட்டை பகுதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி தலைமை வகித்தார்.
கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை
காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையினை எழிலரசன் எம்எல்ஏ வழங்கினார்.
எனக்குள் நான் நிகழ்ச்சி எதிர்கால இலக்கை அடைய முயற்சி செய்ய வேண்டும்
சர்வ தேச உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த, எனக்குள் நான் நிகழ்ச்சியில், எதிர்கால இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும் என மாணவிகளுக்கு கலெக்டர் அருண்ராஜ் அறிவுரை வழங்கினார்.
செல்போன் திருடிய 5 வாலிபர்கள் கைது
செல்போன் திருடிய 5 வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சொத்து விற்பனை செய்ததில் தகராறு தம்பியை சரமாரி அடித்து கொன்ற அண்ணன் கைது
காஞ்சிபுரம் அருகே சொத்து விற்பனை செய்ததில் ஏற்பட்ட தகராறில், தம்பியை சரமாரி அடித்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்யாற்று தடுப்பணை - காவாந்தண்டலம் இடையே சேதமடைந்த கால்வாயை சீரமைக்க வேண்டும்
காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் வெங்கச்சேரி செய்யாற்று தடுப்பணையில் இருந்து காவாந்தண்டலம் ஊராட்சி வரை செல்லும் சேதமடைந்த ஆற்று கால்வாயினை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
களியனூர் ஊராட்சியை காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், களியனூர் ஊராட்சியை காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்த கலெக்டர் கலைச் செல்வி மோகனிடம், கிராம மக்கள் மனு அளித்தனர்.
மாமல்லபுரம் கடற்கரை கோயில் செல்லும் நடைபாதையில் மின் விளக்குகள் எரியாததால் சுற்றுலா பயணிகள் அவதி
மாமல்லபுரம் கடற்கரை கோயில் செல்லும் நடை பாதையில் மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
ஒப்பந்ததாரர்களின் அலட்சியப் போக்கால் வடிநீர் கால்வாயில் அத்துமீறி விடப்படும் கழிவு நீர்
வடி நீர் கால்வாயில் அத்து மீறி விடப்படும் கழிவு நீர் குறித்து மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
சேதமடைந்த கட்டிடத்தில் மாணவர்களுக்கு வகுப்பு தனியார் பள்ளியை கண்டித்து பெற்றோர் போராட்டம்
மயிலாபூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் டொமினிக் சேவியர் மெட்ரிக் பள்ளி உள்ளது.
விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சம் பேர் குவிந்த மெரினாவில் ஞாயிற்றுக்கிழமை 18 டன் குப்பை அகற்றம்
விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சம் பேர் குவிந்த மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் 18 டன் குப்பை, பிளாஸ்டிக் பாட்டில்கள் 4 டன் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
எம்கேபி நகர் பகுதியில் கஞ்சா சோதனையில் 78.5 லட்சம் சிக்கியது
கஞ்சா சோதனையின் போது போலீசாரிடம் சிக்கிய 78.5 லட்சம். விசாரணைக்கு பிறகு உரியவரிடம் ஒப்பிடப்பட்டது.
பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து சு தாய், மகன் உடல் நசுங்கி பலி
ஜி.எஸ்.டி சாலையை கடக்க முயன்ற போது பைக் மீது அரசு பேருந்து மோதியதில் தாய், மகன் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.
கோவளம் கடற்கரையில் தொடர் மீன் திருட்டில் ஈடுபட்ட வாலிபர், இளம்பெண் சிக்கினர்
கோவளம் கடற்கரையில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை தொடர்ச்சியாக திருடி வந்த தாம்பரம் மீன் வியாபாரிகள் 2 பேரை, போலீசார் கைது செய்தனர்.
மழை தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான 1913 என்ற எண்ணுக்கு 150 கூடுதல் இணைப்பு
மழை தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணானது, தற்போது 150 கூடிய இணைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்திலேயே முதன்முறையாக கொளத்தூர் வீனஸ் நகரில் கழிவுநீர் உந்து நிலையங்களை இயக்க செயலி அறிமுகம்
நச்சு வாயுவை தடுக்க நவீன தொழில் நுட்பம் | குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அசத்தல்
தலித் வீட்டில் ராகுல் காந்தி சமையல்
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த அஜய் துக்காராம் சனாடே, அஞ்சனாதுக்காராம் சனாடே வீட்டிற்கு சென்ற தனது சமீபத்திய வீடியோவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமூக ஊடகத்தில் நேற்று பகிர்ந்தார்.
காசாவை முற்றிலும் சிதைத்த இஸ்ரேல்
அடுக்குமாடி இடங்களில் குடியிருப்புகள் இருந்த மலைபோல் குவிந்த அவற்றின் இடி பாடுகள்... குளம் போல் தேங்கிய கழிவுநீர்... அலங்கோல மணல் மேடான அழகிய நகர வீதிகள்... காற்றில் மிதந்து வரும் அப்பு றப்படாத சடலங்களின் துர்நாற்றம்... இதுதான் இன்றைய காசாவின் நிலைமை. இதை யார் நேரில் பார்த்தாலும் அவர்களை அழ வைத்து விடும் என்கின்றனர் அங்கு வசிக்கும் மக்கள்.
இந்தியா-யுஏஇ முதலீட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது
இந்தியா ஐக்கிய அரபு அமீரகம் இடையே, கையெழுத்தான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் பாகிஸ்தான் 328/4
இங்கிலாந்து அணியுடன் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில், அப்துல்லா ஷபிக்- கேப்டன் ஷான் மசூத் ஜோடியின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 328 ரன் குவித்துள்ளது.
பெருந்தன்மை பற்றிசூர்யா சொன்ன விஷயம்
சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், '96' பிரேம் குமார் எழுதி இயக்கிய 'மெய்யழகன்' படம் ஹிட்டாகியுள்ளது.
மழையின் காரணமாக பொதுமக்களுக்கு நெடுஞ்சாலைத் துறையால் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது
கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய பயிற்சி மையத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் உள்ள நெடுஞ்சாலைத் துறை சாலைகளில் வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் பேசியதாவது:
நடிகர் தனுஷ் விவாகரத்து கோரிய வழக்கு
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கில் இருவரும் ஆஜராகாததால் வழக்கின் விசாரணையை அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை பலாத்கார வழக்கு நடிகர் சித்திக்கிடம் போலீஸ் 3 மணி நேரம் விசாரணை
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் சித்திக்.