CATEGORIES
Kategorier
கிராம சாலையானது, ரூரல் ரோடு ஆக வகைமாற்றத்தை கருதி பக்கவாட்டு கால்வாயுடன்கூடிய சாலை - சட்டசபையில் எம்எல்ஏ வலியுறுத்தல்
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி (திமுக) பேசுகையில், ‘செங்கல்பட்டு தொகுதி, காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டமங்கலம் ஊராட்சியில் 3 கிமீ நீளமுள்ள முக்கிய சாலை மிகவும் பழுதடைந்து, பயன்படுத்த இயலாத நிலையில் இருக்கின்றது.
சாலை விபத்தில் 21 பேர் படுகாயம்
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்த் (26). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேன் ஓட்டி வருகிறார்.
விவசாய கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை சேர்ந்த வேதாசலம் என்பவரின் பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்காக வண்டலூர் அடுத்த நெடுங்குன்றத்தில் உள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது.
கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்திற்கு இன்று முதல் வரும் 13ம் தேதி வரை 320 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கலையொட்டி கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்திற்கு இன்று முதல் வரும் 13ம் தேதிவரை 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து
மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள்
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டில் கரும்பு, பழங்கள் விற்பனை படுஜோர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு மார்க்கெட் பகுதிக்கு கரும்பு மற்றும் பழங்கள் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளதை அடுத்து விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை
திருப்போரூர் அடுத்த கொட்டமேடு பகுதியில் ஜாபர் (47) என்பவர் டீ கடையும், ரவி (40) என்பவர் மருந்தகமும், கொட்டமேடு அருகே வெங்கூர் பகுதியில் ராம் பிரசாந்த் (28) என்பவர் மருந்தகமும் நடத்தி வருகிறனர்.
கோவூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - கலெக்டர் வழங்கினார்
குன்றத்தூர் அடுத்த கோவூர் ஊராட்சியில் நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்புகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார் தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து நியாயவிலை கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.
திருத்தணி முருகன் கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு அலைமோதிய கூட்டம்
திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலில் மார்கழி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தங்க வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகை நெருங்கிய நிலையில் திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் களைகட்டிய மண் பானை, அடுப்பு விற்பனை
₹100ல் இருந்து ₹400 வரை விற்கப்படுகிறது
வீட்ல ரொம்ப நேரம் இருக்காதீங்க...மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்?
எல் அண்ட் டி நிறுவன தலைவர் கேள்வியால் சர்ச்சை வாரம் 90 மணி நேரம் வேலை செய்ய அழைப்பு
உலகின் வலிமையான பாஸ்போர்ட் சிங்கப்பூர் நம்பர் 1 இந்தியா 85வது இடம்
உலகின் வலிமையான பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தையும் இந்தியா 85 வது இடத்தையும் பிடித்துள்ளது.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வரும் 16ம் தேதி செயல்படாது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தையில் அங்காடி நிர்வாக சார்பில் சிறப்பு சந்தை நேற்று முன்தினம் முதல் வரும் 16ம் தேதி வரை நடக்கிறது.
வெங்கத்தூர் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கிராம மக்கள் பேரணியாக சென்று மனித சங்கிலி போராட்டம்
தனி ஊராட்சியாக்க வலியுறுத்தல் கலெக்டரிடம் கோரிக்கை மனு
அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் போட்டியிட்டிருந்தால் டிரம்பை தோற்கடித்திருப்பேன் - பைடன் சொல்கிறார்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் பைடனும் முதலில் களத்தில் இருந்தனர்.
மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சென்னையில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்
மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு
மாதனங்குப்பம் மற்றும் சுற்று பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்
மாதனங்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதாள சாக்கடை பணி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பேரவையில் அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் பேசினார்.
வண்டலூர்-கேளம்பாக்கம் இணைப்பு சாலையை இருவழி பாதையாக மாற்ற வேண்டும்
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா (திமுக) பேசுகையில், தாம்பரம் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக இருப்பதால், காஞ்சிபுரமாக இருந்தாலும், திருவள்ளூராக இருந்தாலும், மாமல்லபுரமாக இருந்தாலும், நிமிடத்தில் செல்லக்கூடிய வசதி உள்ளது.
மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி மலிவான அரசியல் நாம் தமிழர் கட்சி கரையும் இயக்கமாக மாறி வருகிறது
அமைச்சர் சேகர்பாபு பேட்டி
வேளச்சேரி தொகுதி முழுவதும் புதிய கழிவுநீர் வடிகால் அமைத்து தர வேண்டும்
பேரவையில் அசன் மவுலானா எம்எல்ஏ கோரிக்கை
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை நிரந்தரமாக்க வேண்டும்
பேரவையில் எழிலன் எம்எல்ஏ பேச்சு
பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடிகர் மோகன் பாபுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மோகன் பாபுவுக்கும், அவரது மகன் மனோஜ் மஞ்சுவுக்கும் சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட கைகலப்பில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
ராமர் கோயில் கட்டப்பட்டு ஓராண்டு நிறைவு
அயோத்தியில் நாளை முதல் 3 நாள் விழா
நடிகை ஹனிரோஸ் புகாரில் கைதான பாபி செம்மண்ணூருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
திருவனந்தபுரம், ஜன. 10: மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹனிரோஸ் ஏராளமான கடை திறப்பு விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.
ஹாலிவுட் நடிகர் நடிகைகளின் வீடு எரிந்து நாசம்
லாஸ்ஏஞ்சல்ஸ்: கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
லஞ்சப் புகார் தொடர்பான அதானி வழக்கு குறித்து அமெரிக்க தூதர் கப்சிப்
குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி, இந்தியாவில் சூரிய ஒளி மின்சக்தி ஒப்பந்தத்தை பெற அதிகாரிகளுக்கு ரூ.2000 கோடி லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்காவில் முதலீடுகளை பெற்றதாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 4 நாள் கட்டுக்கடங்காமல் குவியும் பக்தர்கள்
திருவனந்தபுரம், ஜன. 10: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்காலம் போரில் இல்லை அமைதியில் இருக்கிறது
வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
காரில் கடத்தி வரப்பட்ட 800 கிலோ குட்கா பறிமுதல்
திருவான்மியூர் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
ஹாலிவுட் நகரமான லாஸ்ஏஞ்சல்ஸ் 3வது நாளாக பற்றி எரிகிறது
அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலரின் வீடுகள் நாசம் 2 கோடி மக்கள் பாதிப்பு நடிகர், நடிகைகள் வெளியேற்றம்