CATEGORIES
Kategorier
ஜீன்சை வைத்து திருடனுடன் சண்டை
இங்கிலாந்தின் தென் யோர்க்ஷியர் பகுதியில் உள்ள சலவைக் கடையில் ஜீன்சைக் கொண்டு திருடனுடன் வெற்றிகரமாகச் சண்டையிட்டார் ஓய்வுபெற்ற முதியவர் ஒருவர்.
தர்மன்: சிங்கப்பூரும் இந்தியாவும் இணைந்து சாதிக்க ஏராளம் உண்டு
சிங்கப்பூரும் இந்தியாவும் இணைந்து செய்யக்கூடியது இன்னும் ஏராளம் உள்ளது என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர்- ஓடிசா எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம்
கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவின் தலைநகர் புவனேஷ்வரில் இயங்கிவரும் உலகத் திறன்கள் மையத்தில் விரிவான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழகக் கல்விச் சேவைகள் அமைப்பு இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையில் முதலீட்டாளர்களுக்கு இந்தியா மிகச் சிறந்த இடம்: மோடி
பசுமைத் தொழில்நுட்பம், மின்வாகனங்கள், ஹைட்ரஜன் எரிபொருள், உயிரி எரிபொருள் ஆகியவற்றின் வளர்ச்சியில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் பிறந்த நாள்: தமிழக அரசு, பாஜக மரியாதை
காலஞ்சென்ற முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆபத்தான கட்டத்தைத் தாண்டினார் சைஃப் அலிகான்
கத்தித்துக்கு ஆளான பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து விடுவிக்கப்பட்டுவிவட்டதாக இந்துஸ்டான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உடற்குறையுள்ளோர் நடிப்பில் உள்ளூர் திகில் திரைப்படம்
உடற்குறையுள்ளோரை வைத்து திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், அவர்கள் மட்டுமே நடித்திருக்கும் படங்களைப் பற்றி நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.
சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி 9% அதிகரிப்பு
சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 விழுக்காடு அதிகரித்தது.
‘கீமோதெரப்பி’ செயல்திறனை மேம்படுத்த புதிய ஆய்வு
‘கீமோதெரப்பி’ செயல்திறனை மேம்படுத்தவும் அதன் பக்க விளைவுகளைக் குறைக்கவும் எளிய, ஆபத்து குறைவான முறையை உருவாக்கியுள்ளனர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) ஆய்வாளர்கள்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என தவெக அறிவிப்பு நாம் தமிழர் கட்சி, திமுக இடையே நேரடிப் போட்டி
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி இருவரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
பிரதீப் ஜோடியாக நடிக்கப் போகும் மமிதா பைஜு
தற்போது பிரதீப் ரங்கநாதன் காட்டில் வாய்ப்பு மழை கொட்டுகிறது.
குவீன்ஸ்வே, ஸ்டேக்மண்ட் ரிங் சமூக முனையங்கள் குறித்து அமைச்சர் இந்திராணி ராஜா ரயில் பசுமைப்பாதைக்கான புதிய சமூக இடங்கள்
குவீன்ஸ்வே, போர்ட்ஸ்டௌன் அவென்யூ ஆகிய வட்டாரங்கள் சந்திக்கும் மேம்பாலச் சாலைக்கு அடியில் இருக்கும் பகுதி விரைவில் சமூகம் ஒன்றுகூடும் இடமாக மாறப்போகிறது.
பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம்; இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சு பரிந்துரை
காஸா முனையில் ஹமாஸ் அமைப்பு பிடித்துவைத்துள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) அறிவித்தார்.
புதிய கார் விற்பனையில் சீனாவின் 'பிஒய்டி' முதலிடம்
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு விற்கப்பட்ட புதிய கார்களில் பிஒய்டி (BYD) கார்கள்தான் ஆக அதிகமாக விற்கப்பட்டன.
எஸ்ஜி60: வரலாற்றைச் சித்திரிக்கும் கலை, மரபுடைமை நிகழ்ச்சிகள்
சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு சுதந்திர தினம் (எஸ்ஜி) இவ்வாண்டு கொண்டாடப்படுவதையொட்டி பல புதிய கண்காட்சிகள் அமைக்கப்படும் என்றும் பொது இடங்களில் ஓவியப் படைப்புகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்குச் செல்ல அதிபர் யூன் மீண்டும் மறுப்பு
தென்கொரியப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) அதிபர் யூன் சுக் யோலிடம் மீண்டும் நடத்தவிருந்த விசாரணையை அவர் நிராகரித்துள்ளார்.
வறண்ட பூமியாகிறதா தமிழகம்?: ஓர் அலசல்
வன விலங்குகள், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கவியரசு கண்ணதாசனின் கவிச்சுவை
கவியரசர். பெயரைச் சொன்னாலே நம் நினைவுக்கு வருவது கவிஞர் கண்ணதாசன் மட்டும்தான்.
ஊழியர்கள் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்ப சம்பளத்தை உயர்த்துங்கள்: மலேசிய அமைச்சர் லியூ சின் டோங்
மலேசியர்கள் பலர், நல்ல வேலைக்காக சிங்கப்பூருக்கு இடம் மாறிக்கொள்வது பலகாலமாக இருந்துவரும் போக்கு.
திரிவேணி சங்கமத்தில் திருவள்ளுவருக்குச் சிலை
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் இந்தியாவின் பல்வேறு மொழிகளை இணைக்கும் பாலமாக பாஷா சங்கம் செயல்படுகிறது.
நடிகர் சைஃப் அலிகானுக்கு ஆறு இடங்களில் கத்திக்குத்து
மும்பை: பிரபல இந்தி நடிகர் சைஃப் அலிகான் கத்திக்குத்துக்குள்ளாகி மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில் ஆறு இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கவலை கலந்த மகிழ்ச்சி
இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டதை, பிணைக் கைதிகளின் குடும்பங்கள் வரவேற்று உள்ளன.
சமூக ஒன்றிணைவைக் கொண்டாடும் ஒளித் திருவிழா
சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு, அடையாளம் குறித்து ஆராயவும் அதன்மூலம் சுய தன்மை, பன்முகத்தன்மை குறித்த புதிய கண்ணோட்டங்களை உருவாக்கும் நோக்கத்தில் பல்வேறு ஒளி வடிவமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் - ஹமாஸ் இணக்கம்
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.
கல்வி கற்க கனடா சென்றும் கல்லூரியில் இன்னும் சேராத 20,000 இந்திய மாணவர்கள்
ஒட்டாவா: மாணவர் விசா பெற்று கடந்த 2024ஆம் ஆண்டு கனடா சென்றோரில், வெளிநாட்டு மாணவர்களில் ஏறக்குறைய 50,000 பேர் தங்களது கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேரவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
ஆய்வு: பொருத்தமான வேலை, ஊழியர் கிடைப்பதில் சிரமம்
சிங்கப்பூரில் வேலை தேடுவோருக்கும் வேலை தருவோருக்கும் இடையிலான பொருத்தம் அமைவது கடந்த ஆண்டு கடினமாக இருந்தது என்று 'லிங்க்டுஇன்' சமூக ஊடகத் தளம் தெரிவித்துள்ளது.
அகிலம் ஆராதிக்க ‘வாடிவாசல்’ திறக்கிறது: சூர்யா ரசிகர்கள் உற்சாகம்
வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் 'வாடிவாசல்'.
விண்கலங்களை இணைக்கும் திட்டம் வெற்றி; சாதித்தது இஸ்ரோ
பெங்களூரு: விண்வெளியில் இரு விண்கலங்களை 'டாக்கிங்' செயல்முறையில் இணைக்கும் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக வியாழக்கிழமை (ஜனவரி 16) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.
இடம்பெயர்தலின் தாக்கம், உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நாடகம்
இந்தியா-பாகிஸ்தான் பிரிவுக் காலத்தில் இருந்த ஒரு குடும்பத்தின் கதையை, சிங்கப்பூர் இளையர் பார்வையிலிருந்து படம் பிடித்துக்காட்டும் மாறுபட்ட நாடகமான 'எக்லிப்ஸ்', சிங்கப்பூர் ஃபிரஞ்ச் பெஸ்டிவல் 2025 திருவிழாவில் அரங்கேறுகிறது.
வரலாற்றுப் படத்தில் நடிக்க விரும்புகிறேன்: அதிதி சங்கர்
முழு நீள வரலாற்றுப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் தனது நீண்ட நாள் விருப்பம் என்கிறார் அதிதி சங்கர்.