CATEGORIES
Kategorier
சொர்க்கவாசல் திறப்பு: திருப்பதியில் வெளிநாட்டு இந்தியர் சிறப்பு அனுமதி ரத்து
திருப்பதி ஏழுமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன.
புத்தாண்டு கொண்டாடச் சென்ற தாய், 4 மகள்கள் கொலை; மகன் கைது
ஒரு பெண், அவரது நான்கு மகள்கள் என ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் நிகழ்ந்து உள்ளது.
சதுரங்கம்: வெண்கலம் வென்றார் வைஷாலி
பெண்களுக்கான உலக சதுரங்க 'பிலிட்ஸ்' விளையாட்டுப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஆர். வைஷாலி வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
திருக்குறள் வாழ்க்கைக்கான வாளும் கேடயமும் போன்றது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளுவர் வெறும் சிலையல்ல என்றும் திருக்குறள் வெறும் நூல் அல்ல என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பள்ளிப் பேருந்துக் கட்டணம் அதிகரிப்பு; மாற்றுத் தெரிவுகளை நாடும் பெற்றோர்
பள்ளிப் பேருந்துக் கட்டணம் அதிகரித்து வரும் நிலையில், தங்கள் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல மாற்றுப் பயண ஏற்பாடுகளைப் பெற்றோர் பலர் நாடுகின்றனர்.
சிங்கப்பூர் - ஜப்பான் கப்பல்கள் மோதல்
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட கப்பல் ஒன்று சீனாவில் உள்ள சாங்ஜியாங் ஆற்றில் கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 30) ஜப்பானில் பதிவுசெய்யப்பட்ட கப்பலுடன் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னிலக்கக் கருவிகளை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்த கற்பிக்க வலியுறுத்து
மாணவர்கள் மின்னிலக்கக் கருவிகள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டாம் என்றும் அதற்கு மாறாக அவற்றை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தக் கற்பிக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற சிங்கப்பூரர்கள்
சிங்கப்பூரில் 23க்கும் மேற்பட்ட இடங்களில் 2025ஆம் ஆண்டு மிகக் கோலாகலமாக வரவேற்கப்பட்டது.
சமூக ஊடகங்களுக்கு உரிமம்: மலேசியாவில் புதிய விதிமுறை அமல்
மலேசியாவில் சமூக ஊடகங்கள் தொடர்பிலான புதிய விதிமுறை இந்தப் புத்தாண்டில் நடப்புக்கு வந்துள்ளது.
மாணவர்களுக்குக் கூடுதல் கல்விப் பாதைகள்
சிங்கப்பூர்க் கல்விமுறையில், மாணவர்கள் எந்த வயதினரானாலும் தங்களுக்குப் பொருத்தமான கல்வியைத் தேர்ந்தெடுக்க கூடுதல் தெரிவுகள் இருக்கும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
உக்ரேன் வழியாக ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயு இனி செல்லாது
உக்ரேன் வழியாக ஐரோப்பாவிற்கு ரஷ்ய இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக ஐரோப்பாவிற்கு சோவியத் யூனியன் கால குழாய்கள் வழி எரிவாயு அனுப்பப்பட்டு வந்தது.
ஜேஜு ஏர் விபத்து: கறுப்புப் பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பப்படும்
தென்கொரியாவில் 179 பேரைப் பலிவாங்கிய ஜேஜு ஏர் விபத்தில் அவ்விமானத்தில் இருந்த கறுப்புப் பெட்டிகளில் ஒன்று ஆராய்வதற்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுனை அணுகிய இந்திப் படத் தயாரிப்பாளர்
‘புஷ்பா-2' படத்தின் வெற்றியை அடுத்து, இந்தித் திரையுலகிலும் நடிகர் அல்லு அர்ஜுன் குறித்து பரபரப்பாகப் பேசப்படுகிறது.
திரையில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்: இயக்குநர்
சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியீடு காண உள்ளது.
நியூகாசலிடம் வீழ்ந்த மேன்யூ
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டை 2-0 எனும் கோல் கணக்கில் நியூகாசல் யுனைடெட் தோற்கடித்தது.
உலகின் ஆக நீளமான விரைவு சுரங்கச்சாலை சீனாவில் அமைந்தது
உலகின் மிக நீளமான விரைவு சுரங்கச்சாலையை சீனா திங்கட்கிழமை (டிசம்பர் 30) கட்டி முடித்துள்ளது.
தென்கொரிய அதிபருக்கு எதிராகக் கைதாணை
தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலுக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் கைதாணை பிறப்பித்துள்ளது.
விண்கலங்களை இணைக்கும் இந்தியா
விண்வெளியில் விண்கலங்களை இணைக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது.
ரயில் நிலையங்களில் ‘சிசிடிவி’ பொருத்த நடவடிக்கை
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்புக் கருவிகள் (சிசிடிவி) பொருத்தும் பணி வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா
கன்னியாகுமரியில் கடல் நடுவே சிலை அமைத்து ஜனவரி 1ஆம் தேதி உடன் 25 ஆண்டுகள் நிறைவு அடைகின்றன.
சிங்கப்பூரை நாடும் சீன நிறுவனங்கள் அதிகரிப்பு
வலுவான வணிகச் சூழல், தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக நாட்டின் உத்திபூர்வ பங்கு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு சிங்கப்பூருக்கு வரும் சீன நிறுவனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக சிங்கப்பூர் சீன நிறுவனங்கள் சங்கம் திங்கட்கிழமை (டிசம்பர் 31) வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
வர்த்தகர்களுக்குக் கூடுதல் சந்தை வாய்ப்பு
சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே 15 ஆண்டுகால தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளது.
ஒரு மணிநேரப் பயணத்துக்கு காத்திருப்பு 23 மணிநேரம்
கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர்க்கு சனிக்கிழமையன்று ஸ்கூட் விமானச் சேவை எண் டிஆர் 469ல் (TR469) பயணம் மேற்கொண்டவர்கள் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் குறிப்பிட்டுக்கூறும் அளவுக்கு காலதாமதம், இடை சந்தித்ததாகத் யூறுகளைச் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் தர்மன்: உதவும் மனப்பான்மையால் ஒளிமயமான எதிர்காலம்
மற்றவர்களுக்கு உதவும் மனப் பான்மை கொண்ட சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் இதன் காரணமாக எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும் என்று தமக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
திடீர் வெள்ளம் அடிக்கடி ஏற்படலாம்
வடகிழக்கு பருவமழை, கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட இது வரை இல்லாத மழைப்பொழிவு காரணமாக, சிங்கப்பூரில் குறைந்தது மூன்று முறை திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
இந்தியாவின் பணக்கார முதல்வர்!
இந்தியாவிலுள்ள மாநில முதல்வர்களின் மதிப்பு சொத்து குறித்த அறிக்கையை ஜனநாயகச் சீர்திருத்தச் சங்கம் (ADR) வெளியிட்டுள்ளது.
பின்னடைவை வரமாகப் பார்க்க வேண்டும்
தன் மகன் எட்டு வயதில் கைப் பேசியில் பார்த்துக்கொண்டு தன் டிரியந்து காணொளி இசையைக் கேட்டு, பின்னர் அந்த இசைக் கேற்றவாறு விரல்களை இசைப் பலகையில் (கீபோர்ட்) நகர்த்தி இசைத்ததைக் கண்ட சேம்ராஜ் ஆசீர் ஜெயராஜ் வியந்தார்.
2024ல் பொருளியல் 4% உயர்வு: பிரதமர்
சிங்கப்பூர் பொருளியல் 2024ஆம் ஆண்டு எதிர்பார்ப்புகளை மிஞ்சி 4% வளர்ச்சி கண்டுள்ளது.
பிள்ளைகளை அப்பா, அம்மா என்று அழைக்கும் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடித்து திரைக்கு வந்த ‘மகாராஜா’ படம் ரூ.100 கோடி வசூல் சாதனை செய்த நிலையில், தற்போது அந்தப் படம் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கிரிக்கெட்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு வாய்ப்பு மங்கியது
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தோற்றுப்போனதால் இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பு மங்கியுள்ளது.