CATEGORIES
Kategorier
விபீஷணன்
"எனக்கு எந்த ஆபத்து வந்தாலும் என் மனது, தர்ம வடிவான பகவானிடமே எப்போதும் இருக்க வேண்டும். குரு உபதேசம் இல்லாமலேயே பிரம்மாஸ்திரத்தின் மந்திரமும் ரகசியமும் எனக்குத் தெரியவேண்டும்.
நவநிதியைக் காக்கும் நரசிம்மர்
திருநெல்வேலி திருக்கோளூரில் அமைந் துள்ளது வைத்தமாநிதி பெருமாள் கோயில் இது நவதிருப்பதி கோயில்களில் எட்டாவது திருப்பதியாகவும் 108 திவ்ய தேசங்களில் 57-வது திவ்ய தேசமாகவும் அமைந்துள்ளது.
நாக தோஷம் நீக்கும் நாகம்மன்
விருதுநகர் அருகே சூலக் கரை கிராமத்தில் உள்ள வீர பெருமாள் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் நாகம்மன். நாக தோஷம் நீக்கி நல்லருள் தருகிறாள்.
திருமாலை மாற்றும் பதிகம்
கந்தவேளை எந்த வேளையும் எண்ணி வணங்கும் உத்தமரான அருணகிரிப் பெருமான், கயிலைமலையில், கோயில் கொண்ட மயில் வாகனனை, பின்வருமாறு போற்றுகிறார்.
சுந்தரானந்தர் குரு பூஜை
ஞானிகளுக்குள் பேசிக் கொள்வதற்கு என்ன இருக்கிற தென்றும், சந்திக்க வேணடிய அவசியமும் என்ன இருக்கிறது என கேட்கலாம். ஆனாலும், ஒரு ஞானியால் தான் இன்னொரு ஞானியை தெரிந்து கொள்ள முடியும். அவர் எப்பேற்பட்டவர் தெரியுமா... என்று அவரின் ஞானத்தின் உயர் நிலையை எடுத்துச் சொல்ல முடியும். எப்போதுமே சிவ சொரூபத்திலேயே லயித்துக் கிடப்பவரல்லவா என்று அவரின் பெருமைகளை கூறுவது நம் மதத் தின் மரபு.
பாம்பு வழிபட்ட பாம்பணிநாதர்
பூவுலகாம் ஈங் கும் பாதாள முதல் எவ்வுலகும் எஞ்ஞான்றும் தாங்கும் பாதாளேச்சரத்து அமர்ந்தோய்" என்று வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலி வெண்பாவில் பாடியுள்ள தலம் இன்று பாமணி என பொது மக்களால் வழங்கப்படுகிறது காமதேனு பூசித்த லிங்கம் சுக்ல முனிவர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தார்.
அப்பரடிகள் ஐயாற்றில் கண்ட கயிலை
அப்பர் பெருமான் திருநல்லூரை தம் சிரசுச் சிகரத்தில் சூடி மகிழ்ந்த விஷயம் நெகிழ்ச்சுக்குரியது. திருநாவுக்கரசர் நானிலமும் நடந்தார். நாமணக்கும் நாதன் நாமமான நமச்சிவாயத்தை எல்லோர் நாவிலும் நடம்புரிய வைத்தார்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
277. ப்ரகாசாத்மனே நமஹ: ( (Prakaashaathmaney namaha)
தில்லைவாழ் அந்தணர்க்கும் அடியேன்!
சமயம் வளர்த்த நாயன்மார்கள்
தீப ஒளி ஜோதியே, சரணம்!
இந்தியாவில் கேரளமாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி குருவாயூர். உலகப்புகழ் பெற்ற குரு வாயூர் கிருஷ்ணன் கோயில் இங்கு உள்ளது. நாளொன்றுக்கு தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இது இந்தியாவின் நான்காவது பெரிய கோயிலாக போற்றப்படுகிறது.
ராஜபோகங்கள் அருளும் ராஜகோபாலன்!
பூர்ணாவதாரப் புருஷன் என்று போற்றப்படும் கிருஷ்ணனுக்கு இரத்தினாக் ரஹாரம் என்ற மணிமங்கலம் திருத்தலத்தில் ஒரு கோயில் உருவாகியிருக்கிறது.
முதன்முதல் நரசிம்மர் தலம்
மூலவர் சௌம்ய நாராயணராகவும், தாயார் திருமாமகளாகவும் தல தீர்த்தங்களாக மகாமக தீர்த்தம், தேவபுஷ்கரணியைக் கொண்டு திருவருட்பாலிக்கும் திருத்தலம் திருக்கோஷ்டியூர். இத்தலம் வைணவர்களின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. பாண்டிய நாட்டுத் திருத்தலங்களுள் ஒன்று.
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
திருவாரூர்-தியாகராஜர் கோயில்-தூதுவளை கீரை-பாகற்காய் கூட்டு
கண்ணனும் கந்தனும்
இந்து மக்கள் பெரிதும் வழிபடும் இணையற்ற தெய்வங்களாக கண்ண பெருமானும், கந்த பெருமானும் விளங்குகிறார்கள்.
கண்ணன் பிறந்தான்...எங்கள் கண்ணன் பிறந்தான்!
கோகுலாஷ்டமி 11-8-2020
கண்ணன் புகழ் பாடும் சிலப்பதிகாரம்
பிழைப்பைத் தேடி கோவலனும் கண்ணகியும் பூம்புகாரை விட்டு மதுரைக்கு வருகிறார்கள். வழியில் கவுந்தி அடிகள் என்ற சமண துறவியின் நட்பு ஏற்படுகிறது.
சுகப்பிரசவம் நல்கும் உடையாம்பிகை திருக்கோயில்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே இளநகர் கிரா மத்தில் உடையாம்பிகை சமேத உடையபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அருட்பாலிக்கும் உடையாம்பி கையை சுகப் பிரசவ நாயகி என்றும், உடைய புரீஸ்வரர் முன்பாக உள்ள நந்தியை சுகப்பிரசவ நந்தி என்றும் அழைக்கின்றனர்.
வளங்கள் சேர்க்கும் ஆடிப்பெருக்கு
ஆன்மிகம் மட்டுமின்றி, இயற்கை சார்ந்த பின்னணியுள்ள திருவிழாவாகவும் விளங்குவது ஆடிப்பெருக்கு. நதிகளைப் பாதுகாக்க நம் முன்னோர் கொண்டாடிய விழாக்களில் இதுவும் ஒன்று. ஆடி18-ல் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
சிருங்கிபேர முனிவருக்கு இரண்டு மகன்கள் அவ்விருவரையும் கௌதம முனிவரிடம் கல்வி கற்க அனுப்பி வைத்தார் சிருங்கிபேரர். அக்கால குருகுல வழக்கப்படி இருவரும் கௌதமரின் சீடர்களாக இருந்து அவருக்கு அனைத்துவிதமான தொண்டுகளும் செய்தபடி கல்வி பயின்று வந்தனர்.
சோதனைகள் எல்லாம் சாதனைகளாகும் - காஞ்சிபுரம்
திருமாலின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று திருப்பாடகம் எனும் தலம். 'பாடு' என்றால் 'மிகப் பெரிய' என்றும், 'அகம்' என்றால் கோயில்' என்றும் பொருள். எனவே பெரியகோயில் எனும் பொருள்படும்படி, இத்தலம் திருப்பாடகம் ஆயிற்று.
வளமருள்வார் வாசுதேவன்
ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திருமாலின் திருத்தலங்கள் திவ்ய தேசங்கள் என்றும், திருமால் தானே சுயமாக அர்ச்சாவதாரமாய் தோன்றிய தலங்கள் ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள் என்றும் அழைக்கப்படு கின்றன.
விட்டலன் அருள்பெற்ற வியாசராயர்
தலைக்கு மேலாக உயர்ந்து வளைந்த வாலிலே ஒரு சிறு மணி; அபய ஹஸ்தத்துடன் கூடிய ஒரு கை, இடுப்பிலே உள்ள இன்னொரு கையில் சௌகந்திகா புஷ்பம். இப்படி உள்ள ஆஞ்சநேயரை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? இம் மாதிரியான அழகிய ஆஞ்சநேயர் விக்கிரகங்களை தென்னா டெங்கும் 7.12-இடங்களிலே பிரதிஷ்டை செய்தவர் மகான் வியாசராயர்.
விஸ்வாமித்திரர்
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்
இறைவர் செம்பாகத்து இருந்தவளே...
ஒரு சமயம் அபிராமி பட்டரின் பங்காளிகள் தங்களுக்கான சொத்தை தனித்தனியே பிரித்து எடுத்துக் கொள்ள முடிவு செய்தனர். அது அவரவர் விரும்பிய படி அமையாமையால் வாய் வார்த்தை முற்றிகை கலப்பில் முடிந்தது.
கனகசபை மேவும் எனது குருநாதா
க்ஷேத்ரக் கோவைப் பாடலில் கும்பகோணம், திருவாரூரை அடுத்து சிதம்பரத்தைக் குறிப்பிடுகிறார், அருணகிரிநாதர். சைவ சமயத்தவர் 'கோயில்' என்று கூறினால் அது சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலையே குறிப்பதாக அமையும். தேவார மூவர், மாணிக்கவாசகர், அருணகிரி நாதர் அனைவராலும் பாடப்பெற்ற திருத்தலம்.
திருக்குறளில் கை!
திருக்குறளில் கை என்ற உறுப்பு பல குறள்களில் பொருளைச் செழுமைப்படுத்தும் வகையில் பொருத்தமாக இடம்பெற்றுள்ளது. ஓலைச்சுவடியில் எழுத்தாணியால் திருக்குறளை எழுதக் கைகொடுத்ததால் கைமீது வள்ளுவருக்கு அதிக நேசம் வந்ததோ?
ஊருக்கு ஒன்றாக ஊரைக் காத்த பிடாரி
தமிழகக் கிராமங்களில் 'ஊருக்கொரு பிடாரியும் ஏரிக்கொரு ஐயனாரும் வேண்டும்' என்று சொல்வதில் இருந்து ஒவ்வொரு ஊரிலும் பிடாரி அம்மனுக்குக் கோயில் இருந்தது உண்மையாகிறது.
சோமசூக்தப் பிரதட்சிணம்
மற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோஷத்தின் போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, 'சோமசூக்தப் பிரதட்சிணம்' அல்லது சோமசூத்ரப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்.
வீரபத்திரர்
மந்திர சாஸ்திரங்களில் உருவில் பெரியதாகவும் அட்சர எண்ணிக்கையில் ஆயிரம் கொண்டதாகவும் உள்ள யந்திரம் வீரபத்திரருக்கே உரியது. மற்ற தெய்வங்களுக்கும் இவ்வளவு பெரிய யந்திரம்.
மகா பிரதோஷ விழா
சனி பிரதோஷம் 1 8 2020