CATEGORIES
Kategorier
மகாசக்தியின் மகத்துவமிக்க நான்கு வடிவங்கள்
அம்பிகை சதுராத்மாவாக இருக்கிறாள். ஆத்மோபதிஷத்தில் ஆத்மா அந்தராதமா, ஞானதமா, பரமாத்மா என்ற நான்கு வித மாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நான்கு ஆத்ம ஸ்வரூபமாக இருப்பவளே தேவி.
நலம் கொண்ட நாயகி
உவகத்தை பிரம்மா படைக்கின்றார், விஷ்ணு காக்கின்றார் ருத்ரன் அழிக்கின்றார், இவர், படைக்கும் பிரம்மாவையும், காக்கும் விஷ் ணுவையும், அழிக்கவல்லவர், இவரை ஆகமம் மஹாருத்ரர் என்கிறது.
சோமசூக்தப் பிரதட்சிணம்
மற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோ ஷத்தின் போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, 'சோமசூக்தப்பிரதட்சிணம்' அல்லது சோமசூக்தப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்.
அறிவோம் ஐவகை பிரதோஷங்கள்
பிரதோஷத்தில் ஐந்து வகை உண்டு: 1.நித் தியப் பிரதோஷம், 2.பக்ஷப் பிரதோஷம், 3.மாதப் பிரதோஷம், 4.மகா பிரதோஷம், 5.பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.
உத்யோக வரமருளும் உத்யோக நரசிம்மர்
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான கவாமிமலையில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்புள்ளம்பூதங்குடி. இங்கு உற்றவர் வல்வில் ராமர். சதுர் புஜங்களுடன் சேவை சாதிக்கிறார். இந்த ராமர் ஸ்ரீராமனுக்கும் க்ரித ராஜனுக்கும் ப்ரத்யட்ச மானவர். தாயார் பொற்றாமரையாள். ராமர் சயன கோலத்தில் கிழக்கு முகமாக பள்ளிகொண்டிருக்கிறார்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
264. விவிக்தாய நமஹ (Vivikthaaya namaha)
வெற்றி தரும் வாராகி வழிபாடு
லலிதா பரமேஸ்வரியின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியே, தண்டநாதா என பக்தர்கள் போற்றும் வாராகி தேவி.
வெண்ணீற்றின் மணம் கமழும் சேக்கிழார்!
பாலாறு பாயும் தொண்டை நாட்டிலுள்ள இன்றைய சென்னை - குன்றத்தூரான புலியூர் கோட்டமெனும் தலத்தில் சேக்கிழார் குடியினர் வசித்து வந்தனர்.
மணலுக்குள் புதைந்திருந்த மகேசன் வெளிவந்தார்!
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பெருமல்லபடு என்ற கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. அங்கிருந்த மணல்பாங்கான இடத்தை தோண்டியபோது பெரிய சிவன் கோயில் இருப்பதை ஊர் மக்கள் கண்டறிந்துள்ளனர்.
வரும்முன் காப்பாள் பள்ளூர் வாராஹி
அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாம் ஆதிபரா சக்தியின் தலைமை அதிகாரியாக அருள்பவளே வாராஹி. காசியில் தனிக்கோயில் கொண்ட இந்த தேவிக்கு பள்ளூரிலும் ஒரு ஆலயம் உள்ளது.
பொன்னான வாழ்வு தரும் பொன்விளைந்த களத்தூர்
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழியாக இருக்கலாம். ஆனால், கோயில்களை பராமரிக்கவே ஊர்கள் உருவானது என்பது சான்றுகள் மூலம் தெரிய வருகிறது. அப்படி திருக்கோயில்கள் பெருமைகளை உரைக்கவும் தன்னை உருவாக்கிக் கொண்ட ஊர்களில் தனி சிறப்போடு பொன்னை விளைவித்து செல்வ செழிப்பை தந்த ஊர்தான் பொன்விளைந்த களத்தூர்.
திருவேங்கடவனாக காட்சியளித்த திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி
காவிரிபாய்ந்து வளம் சேர்க்கும் பிரதேசம். காவிரி கரை யோர நந்தவனங்களில் பூத்த மலரோடு தமிழும் மணம்வீசிக் கொண்டிருந்தது. தமிழகத்தின் ஜீவ நாடியான அந்த காவிரிக்கு இன்று என்ன கோவமோ தெரியவில்லை.
செழிப்பான வாழ்வருளும் சித்தாத்தூர் வாராஹி
சாளுக்கிய மன்னர்கள் காலத்திலிருந்து சப்த மாதர்கள் வழிபாடு தொடங்கி இருந்தாலும் குறிப்பாக அன்னை வாராஹி, கிராம எல்லை தேவதையாக அப்போதிலிருந்தே திகழ்கிறாள்.
மூத்தவளாக தியானிக்க மோட்சம் அருள்வாள்
திருமணம் செய்து கொடுக்கும் ஒவ்வொரு பெண்ணின் பெற்றோருக்கும் தன் மகளுக்கு புகுந்த வீட்டில் கிடைக்கப் போகும் வாழ்க்கை பற்றிய ஒரு கனவும், கவலையும் இருக்கும்.
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
சென்னை, நங்கநல்லூரில் ஸ்ரீவிஸ்வரூப ஆதிவ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயஸ்வாமி எனும் திருப்பெயரில் அருள்பாலிக்கின்றார். முப்பத்தியிரண்டு அடி உயரமுடைய ஒரே கல்லினால் ஆன சிலையாக உள்ளார்.
64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்
ஓடிஸா மாநிலம், புவனேஷ்வர், ஹிராபூர்
சமயம் வளர்த்த நாயன்மார்கள்
கிழக்கில் சூரியன் உதிக்கும் பேரழகை முகம் முழுதும் பூரிப்பு பொங்க பார்த்த படி நின்றிருந்தார், சுந்தமூர்த்தி சுவாமிகள்.
பாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி
பராசக்தி பக்தர்களைக் காக்க வேறு திருக்கோலங்களைத் தாங்கியருள்கிறாள் அகிலாண்ட கோடி பிர மாண்ட நாயகியின் திருக் கோலங்களில் சாகம்பரி தேவியின் திருவடிவமும் ஒன்று.
குறிஞ்சி கடவுள்
இந்த ஐந்து நிலங்களிலேயும் முதல் நிலம் என்று சொல்வது குறிஞ்சி. முதல் என்பது வரிசையினால் அல்ல; காலத்தினால் முதன்மையானது; பழமையானது. உலகம் தோன்றுவதற்கு முன்னால் எங்கே பார்த்தாலும் தண்ணீர் நிரம்பியிருந்தது. உலகம் தோன்றியபோது முதலில் மலைதான் தன் தலையை நீட்டியது.
நோய் நீக்கும் யோகினி ஏகாதேசி!
மணிகளின் அற்புதமான நாதம் மனதை மயக்கியது.
நெற்கதிரை காத்த குழலி அம்மன்
செய்துங்கநல்லூர் கிராமத்தில் பெரும் நிலக்கிழார் சுந்தர மூர்த்தி அய்யர். இவரிடம் பல பேர் பணியாளர்களாக வேலைப்பார்த்து வந்தனர். இருப்பினும் விவசாய நிலங்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்த பக்கத்து கிராமமான வேலங்காடு என்ற ஊரைச்சேர்ந்த பெரியமாடன், மாடத்தி தம்பதியினர்தான் நம்பிக்கைக்கு உரியவர்களாக திகழ்ந்தனர். இவர்கள் வயல் வேலை மட்டுமன்றி, வீட்டில் உள்ள கால்நடைகளையும் பராமரித்து வந்தனர்.
விதை தெளிக்கும் ஈசன்
புதுவை மாநிலம் காரைக்கால் நகரில் உள்ளது திருத்தெளிச்சேரி. இங்குள்ளது பார்வதீஸ்வரர் கோயில். இத்தல ஈசன் பெயர் பார்வதீஸ்வரர். அம்பாள் பெயர் பார்வதி அம்மை மற்றும் சுயம்வரதபஸ்வினி என்பதாகும்.
வயலும் தெய்வங்களும்
பயிர்சாகுபடி என்பது சாகுபடி காலத்தில் விவசாயிகளால் மேற் கொள்ளப்படும் பல செயல்களை உள்ளடக்கியதாகும்.
வேளாண் கடவுள் நால்வர்
வேளாண்மை சிறப்பு ஒரு நாட்டின் பண்பாட்டின் சிறப்பைக் காட்டும் அறிகுறி ஆகும்.
உழவுக்கு உதவுவாள் அழகு நாச்சியம்மன்
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள சிந் தாமணி கிராமத்தில் வீற்றிருந்து, தன்னை வணங்கி வரும் அடியவர்களுக்கு அருள்கிறாள் அழகு நாச்சியம்மன்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
254. ஸித்தஸங்கல்பாய நமஹ: (Siddhasankalpaaya namaha)
முருகா...நீ வர வேண்டும்
கன கந்திரள் கின்ற" எனத்துவங்கும். திருப்பரங்குன்றத் திருப்புகழில் மதுரை அரசனாக உக்ர பாண்டியன் எனும் பெயருடன் ஆண்டு வந்த முருகப் பெருமான், மேரு மலையைச் சண்டாயுதத்தால் அடித்த வரலாற்றைப் பாடுகிறார்.
தாமற்ற தயாபரர்கள்
காவிரி பாயும் திருச்சாத்தமங்கை. அங்கே வேதியர் குலத்தில் பிறந்தவரே திருநீலநக்கர். சிவனடியார்களுக்கு பாதபூஜை செய்தல், அவர்களுக்கு அமுது படைத்தலே அவரது பணி.
செவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்
சங்க இலக்கியம் எனப் போற்றப்படும் பாட்டும் தொகையுமாகிய இலக்கியங்களுள் எட்டுத்தொகையில் ஒன்றாய் அமைந்ததே பரிபாடல் என்னும் இலக்கியம் ஆகும்.
வள்ளல் வடிவேலன்
அடர்ந்த கானகமதில்அச்சத்தின் இருள்சூழஅலையும் எண்ணம் கொடியமிருகம் -ஆசை