CATEGORIES
Kategorier
ஜவகல் லட்சுமி நரசிம்மர் கோயில்
ஹொய்சாளர் சிற்பக் கலையின் நட்சத்திர வடிவ அடித்தளம் கொண்ட ஆலயக் கட்டுமானமும், சிற்பங்களின் நுணுக்க வேலைப்பாடுகளும், காண்போரைக் கவர்ந்திழுக்கும்.
தனியாய் ஒரு பண்டிகை
ஆடி மாதம் முழுக்க அம்மனுக்கு கூழ் வார்த்தல், திருவிழா, பால்குடம் எடுத்தல், ஆடிக் கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு என பல கொண்டாட்டங்கள் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களால் கொண்டாடப்பட்டாலும், ஈரோடு, சேலம், தர்மபுரி பகுதியில் ஆடி முதல் நாள் கொண்டாட தனியாய் ஒரு பண்டிகை உண்டு.
இரண்டு ஜன்மங்களுக்கு இடையேயான பாலம்!
அர்ஜுனனின் மனக்குழப்பத்தைத் தீர்க்கவும், அவனுக்கு மனோதிடம் ஏற்படுத்தவும் கிருஷ்ணன் செய்யும் உபதேச முயற்சிகளை, அவற்றுக்கான விளக்கங்களை மேலும் தொடருமுன் ஆன்மாவைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்கலாம்.
ஆரூரில் அரிய திருமேனிகள்
திருவாரூர் பூங்கோயி லில் பதிகம் பாடிய திருநாவுக்கரசு பெருமானார் “ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ” எனத் தொடங்கும் தேவாரப் பனுவலைப் பாடும் போது, ஆரூர் பெருமான் அங்கு கோயில் கொண்ட தொன்மையினைப் பலவாறு எடுத்துரைத்துள்ளார்.
கொதிக்கும் மழுவும் காப்பியமும்
தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் மூன்றாவதாகச் சொல்லப்படுவது, சிந்தாமணி.
விபீஷணன் செய்தது சரியா?
தடைகளும் விடைகளும்
தனிச் சந்நதி கொண்டருளும் ஆதிசேஷன்
ஆதிசேஷன் விளங்குகிறான். பல்வேறு காரணங்களுக்காக பெருமாள் பூலோகத்தின் பல தலங்களில் அர்ச்சாவதாரம் கொண்டிருக்கிறார்.
உற்சவங்கள் பேசும் உயிரோவியங்கள்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
திருவரங்கத்தில் அரையர் சேவை என் பது பிரசித்தமாக, இன்றளவும் நடைபெற்று வருகிறது.
குபேரன் வழிபட்ட சிவலிங்கம்
சிவபெருமான் பார்வதி திருமணத்தின்போது, சிவனின் ஆணைக்கேற்ப அகத்திய முனிவர் தென்னாட்டுக்கு வந்தார். வடக்கையும் தெற்கையும் சமமாக்கினார்.
கண்ணற்ற சூர்தாசரின் உள்ளத்தில் கண்ணன்
துளசிதாசர் பிறந்த அதே 16-ஆம் நூற்றாண் டில், சூர்தாசரும் பிறந்தார்.
இறவாதீஸ்வரர் கோயிலின் ஈடில்லா சிற்பங்கள்
காஞ்சி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 கோயில்களில் ஒன்றான 'அழியாத்தன்மையுடையது' என்ற பொருள் கொண்ட ‘இறவாஸ்தானம்', காஞ்சிபுரத்தில் அதிகம் அறியப்படாத பல்லவர் கால கோயில்.
அபிராமி கடைக்கண்களே! B Li
அன்பர் என்பவர்க்கே என்பதனால் அபிராமிபட்டர் உமையம்மையின் மீது மிகுந்த அன்பு கொண்ட பக்திஉணர்வை சூட்டி சில அடையாளங்களை, சில பண்புகளை குறிப்பிடுகிறார்.
நன்மைகளை தந்தருளும் கீழப்பாவூர் நரசிம்மர்
மூலவர் நரசிம்மர் விசித்திர வடிவம் உடையவர். 16 திருக்கரங்களுடன் உக்ர வடிவத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் சேவை சாதிக்கிறார்.
திருவருளை பெற்று தரும் குரு அருள்
ஜூலை 3-ஆம் தேதி குரு பூர்ணிமா.நம் குருமார்களை நாம் கொண்டாட வேண்டிய முக்கியமான நாள்.
தெய்வீக ஆற்றலை தனித்து அடையாளம் காண வேண்டும்!
எதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வமுடையவருக்கு, கூடவே சில சமயம் கொஞ்சம் ஆராய்ச்சிப் புத்தியும் வந்துவிடும்.
விதவிதமான பிரசாதங்கள்!
பெருமாள் கோயில் புளியோதரையும், அனுமார் கோயில் மிளகு வடையும் சாப்பிடாதவர்கள் இருக்க முடியாது. கோயிலில் கொடுப்பதே தனிசுவைதான். பூரி ஜெகன்னாதர் கோயிலை, அன்னஷேத்திரம் என்று சொல்வார்கள். நாட்டின் மிகப் பெரிய அன்னதானக் கூடம், அங்குதான் உள்ளது. எந்த நேரம் போனாலும் சாப்பாடு உண்டு என்பது அங்கு சென்று வந்தால் தெரியும். அந்த கோயிலில் வழங்கும் காஜா இனிப்பின் தித்திப்பு, நம் நாக்கைவிட்டுப் போகவே நாலு நாட்கள் ஆகும்.
ஆலயங்களிலும் வழிபாடுகளிலும் இணைந்திருக்கும் தெய்வீக இசை
முத்துக்கள் முப்பது
ராமபிரானைக் கண்ட துளசிதாசர்!
\"நீ...மந்தாகினி நதிக்கரையில் நீராடிவிட்டு, இடைவிடாது ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டே இரு. நிச்சயம் அவர் உனக்கு காட்சி தருவார்\" என்று கூறினார்
குற்றாலத்தானைப் போல் உற்றார் நமக்கு வேறு யார்!
சைவ சமயத்தில் சில தலங்கள் சில வகையில் முக்தி தர வல்லவை. அவை முக்தித்தலங்கள் என்று போற்றப்படுகின்றன
ஆயிரத்தில் ஒருவர்
சீறப்புலியார், ஒரு சீரிய சிவத்தொண்டர். ஆக்கூர் என்ற திருத்தலத்தில் அவதரித்த அவர், அங்கே கோயில் கொண்டிருக்கும் வாள் நெடுங்கண்ணி சமேத தான்தோன்றீஸ்வரரை தினமும் தரிசனம் செய்வதை தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர
செங்கணான் செய்த கோயில் சேர்மீன்காள்!
\"தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்\" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடும் கோச்செங்கணான் என்ற சோழ மன்னன் ஒருவர், அறுபத்து மூவருள் ஒருவராகப் போற்றப் பெறுபவராவார்
கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை
சக்தியை முழுமுதற்கடவுளாகக் கருதி வழிபடும் சமயப் பிரிவு 'சாக்தம்' எனப்படும். சக்தி வழிபாடு செய்பவர்களை சாக்தர்கள் என்கிறோம். இவர்கள் பல பிரிவினரை இணைக்கின்றனர்
அழகிய சிற்பங்கள் நிறைந்த ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்
திருவையாறில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே மாதத்தில் சிறப்பாகக் 'கொண்டாடப்படும் 'சப்தஸ் தான திருவிழா' நடைபெறும் ஏழு கோயில்களில் இத்திருக்கோயில் இரண்டாவது தலமாகும்
நூறும் நூறும்
நடுப்பகல் வேளை! கொளுத்தும் வெயிலில், ஒரு சாக்குமூட்டை நிறைய உப்பைச் சுமந்தபடி, சந்தைக்குள் நுழைந்தார் ஒருவர். நுழைந்தவர் ஒரு பக்கமாகக் கடையைப் பரத்திவிட்டு, நிமிர்ந்தார்
ராமபிரானைக் கண்ட துளசிதாசர்!
\"நீ...மந்தாகினி நதிக்கரையில் நீராடிவிட்டு, இடைவிடாது ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டே இரு. நிச்சயம் அவர் உனக்கு காட்சி தருவார்\" என்று கூறினார்
பிள்ளைத் தமிழ் பாடிய பெரியாழ்வாரின் பக்தி
ஆழ்வார்களில் பெரியாழ்வாருக்கு ஒரு ஏற்றம் உண்டு. மற்றைய ஆழ்வார்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு \"பெரியாழ்வார்\" என்ற அவர் பெயரிலேயே இருக்கிறது
காஞ்சியில் ஒரு கல்திட்டை
கோயில் நகரமான காஞ்சிபுரம், முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன
காத்திருந்த ரதம்!
ஜகன்னாதபுரி எனும் புரி திருத்தலத்தில், ரதயாத்திரை !ஜகன்னாதர் (கண்ணன்), பலராமர், சுபத்திரா ஆகியோர் மூவரும் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, குணடீச்சா சென்று ஒன்பது நாட்கள் தங்கிவிட்டு, மீண்டும் புரிக்குத் திரும்புவார்கள்
வாராஹி நவராத்திரி
வாராஹிநவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சந்திரமான கால கணிதமு றையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலம் ஆகும்